English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
conceptual
a. பொதுக்கருத்துத் தொடர்பான, கருக்கொள்ளுதல் சார்ந்த.
conceptualism
n. பொதுமைக் கருத்துகள் மனத்தில் தான் உள்ளன என்னும் மெய்விளக்கியல் கோட்பாடு.
concern
n. சார்புடையது, தொடர்பு, சார்பு, அக்கறை, கவலை, மதிப்பு, கவனம், தொழில் நிறுவனம், அமைப்பு, (வி.) தொடர்புடையதாயிரு, சார்புடையதாயிரு, பற்றியதாயிரு, உரியதாயிரு, நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு, பாதிப்பாயிரு, தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு, ஈடுபாடு கொண்டிரு, தொடர்புபடுத்து, சார்பு படுத்து, அக்கறை யூட்டு, மன அமைதி கலை, கவலையுண்டு பண்ணு.
concerned
a. தொடர்பு கொண்ட, சார்புடைய, அக்கறையுள்ள, கவலையுடைய, ஈடுபட்டுள்ள, துன்பப்படுகிற.
concerning
prep. பற்றி, குறித்து, சார்பாக, வகையில்.
concernment
n. முக்கியத்துவம், ஈடுபட்டுள்ள செய்தி, தொழிலீடுபாடு.
concert
-1 n. ஒற்றுமை, இசைவு, உடன்பாடு, ஒத்திசைவு, இசைத்திற இயல்பு, இசையரங்கு நிகழ்ச்சி.
concert-goer
n. இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர்.
concert-grand
n. இசை நிகழ்ச்சிகளுக்கேற்ற பேரிசைப் பெட்டி.
concerted
a. பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட, (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட.
concertina
n. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு.
concertino
n. தனி இசைக்கருவிக்காக அமைக்கப்பட்ட சிறு பாடல்.
concession
n. தனி இசைக்கருவிக்கும் பல்லியத்திற்கும் பயன்படும்படி அமைக்கப்பட்ட பாடல்.
concessionaire
n. விட்டுக் கொடுத்தல், விட்டுக்கொடுப்பு, சலுகை, கொடைப்பொருள், பொருளுதவி, சலுகை உரிமைக் கொடை, தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல்.
concessive
a. விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள, விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய, சலுகையான.
concettism
n. செயற்கைச் சொல்லடுக்குகளைப் பயன்படுத்தல்.
conch
n. சங்கு, கிளிஞ்சல் சிப்பி வகை, ஊது சங்கு, (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, அரைவட்ட வளைவு மாடம், புறச்செவி, புறச்செவி மையம்.
concha
n. அரைவட்ட வளைவுமாடம், வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, புறச்செவி, புறச்செவி மையம்.
conchate, conchiform
a. கிளிஞ்சல் வடிவான, சிப்பி போன்ற அமைப்புள்ள.
conchiferous
a. தோடுள்ள, மேலோடுடைய.