English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
convolute
n. சுருள், (பெ.) சுருண்ட, முறுக்கிய, உள் மடிந்த, (தாவ.) பக்கவாட்டில் சுருண்ட, மலர்-அரும்பு வகையில் திருகிய, சங்கு-சிப்பி வகையில் உள் திருகு மறைவுற்றுப் புறங்கவித்து சுருண்ட.
convoluted
a. (வில.) சுருண்ட, முறுக்கிய, முறுக்கப்பட்ட.
convolution
n. சுருளல், முறுக்கு, மடிப்பு, மூளை மேற்பரப்பின் நௌிவு மடிப்பு.
convolve
v. ஒன்று சேர்த்துச் சுருட்டு, மடித்துச் சுருட்டு.
convolvulus
n. படர்ந்தேறி அல்லது தொங்கலாக நீண்டு சுற்றிக் கொள்ளும் செடியினத்தின் வகை.
convoy
v. கப்பலுக்குப் பாதுகாப்பாக உடன்செல், படைக்கலமேந்தி வழித்துணை செல், விருந்தினர்களுக்கு மெய்க்காப்பளி.
convulse
v. அதிரவை, நடுக்குறுத்து, அஞ்சி நடுங்கவை, துடிதுடிக்கவை, பிடித்தாட்டு, சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
convulsible
a. நடுக்கத்திற்கு ஆளாகத்தக்க, துடிதுடிக்கத்தக்க.
convulsion
n. வலிப்பு, உடல்நடுக்கம், குழப்பம், சமுதாய அமளி, வெறியாட்டம், குமுறல், குலைவு.
convulsional
a. வலிப்பு சார்ந்த, நடுக்கம் உடைய, குழப்பம் உண்டுபண்ணுகிற.
convulsionary
n. வெறியாட்டக்காரர், 1ஹ்30-ஆம் ஆண்டில் பிரான்சில் தோன்றிய வெறிகொள்கைக் குழுவினைச் சார்ந்தவர், (பெ.) வெறியாட்டம் சார்ந்த, குழப்பம் உண்டு பண்ணுகிற.
convulsionist
n. சமயவெறியாட்டாளர், மண்ணியல் வரலாற்றில் நிலக் குமுறல்களின் முக்கியத்துவத்தில் பெரு நம்பிக்கை கொண்டவர்.
convulsions
n. pl. சிரிப்பினால் ஏற்படும் உடல் குலுக்கம், குழந்தைகளின் இசிப்பு நோய்.
convulsive
a. வலிப்போடு கூடிய, அதிர்வு உடைய.
cony
n. முயல், முயல் தோல், (விவி.) பழங்காலத்தின் தோலுடைய சிறு மலைப்புற விலங்கு வகை.
cony-catcher
n. ஏமாற்றுபவர்.
cony-wool
n. முயலின் மென்மயிர், மென்மயிருள்ள முயலின் தோல்.
coo
n. புறாவின் ஒலி, கூவுமொலி, (வி.) புறாவின் ஒலி செய், கூவு, குலவு, செல்லம் கொஞ்சு, மெல்லுரை பயில், சிங்காரமாகப் பசப்பிப் பேசு.
cooee, cooey
ஆஸ்திரேலிய சைகை அழைப்பொலி, (வி.) சைகை ஒலி எழுப்பு, சைகை ஒலியால் பேசு.