English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
coronach
n. ஒப்பாரி, புலம்பல்பாட்டு, இரங்கற் பா.
coronal
n. அணி முடி, பொன்முடி, மணி முடி, சிறு மகுடம், தலைமாலை, கண்ணி.
coronary
a. மகுடத்துக்குரிய, தலை உச்சிக்குரிய, (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய, மகுடம் போன்ற, மகுடம் போலச் சுற்றியுள்ள, (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள.
coronation
n. முடிசூட்டுதல், முடிசூட்டு விழா.
coronation-oath
n. அரசரின் அல்லது அரசியின் முடிசூட்டு விழாச் சூளுரை.
coroner
n. பிண ஆய்வாளர், கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர், புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர்.
coronet
n. சிறு மகுடம், சிறு மணிமுடி, ஒப்பனை மிக்க தலையணி, மாலை, (உள்.) குதிரைக் குளம்பின் மேற்பகுதி.
coroneted
a. சிறு மகுடம் அணிந்துள்ள.
coronium
n. ஞாயிற்றின் ஒளி வட்டத்திலிருப்பதாக முன்பு தவறாகக் கருதப்பட்ட கற்பனைத் தனிமம்.
coronoid
a. (உள்.) எலும்புப் பகுதிகளில் காக்கையின் அலகுபோல் வளைந்த.
corozo-nut
n. தாவர தந்தம் தரும் தென் அமெரிக்கப் பனை இன மரவகையின் கொட்டை.
corporal
-1 n. படைத்துறைச் சிற்றலுவலர், கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர், சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
corporalities
n. pl. உடம்பு பற்றிய செய்திகள், உடம்பு பற்றிய தேவைகள்.
corporality
n. உடல்வாழ்வு, உடம்பு.
corporate
a. சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட, ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற, உறுப்பினர் நிறைகூட்டான, கூட்டுரிமையுடைய, நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய, கூட்டான, கூட்டுக் குழுவுக்குரிய, கூட்டாண்மைக்குரிய.
corporation
n. மாநகராண்மைக் கழகம், கூட்டுரிமைக் குழு, அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு, அரசியல் தனியுரிமை பெற்றவர்.
corporative
a. சட்டப்படி உண்டாக்கப்பட்ட இணைக்கழகம் சார்ந்த.
corporator
n. கூட்டுரிமைக்குழு உறுப்பினர்.
corporeal
a. உடல்சார்ந்த, உடம்பினையுடைய, சடப்பொருளான, (சட்.) உருப்படியான.
corporealism
n. உலோகாயதம்.