English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
correctory
a. சீர்ப்படுத்தும் பாங்குடைய, ஈடு செய்யும் இயல்புடைய.
correlate
n. எதிரிணையான பொருள், ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று, (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு, ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு, எதிரிணையாயிரு, தொடர்புடைமை காட்டு, இடை ஒப்புமை நாட்டு.
correlation
n. தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
correlative
n. ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர், ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று, (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய, ஒருவருக்கொருவர் தொடர்புடைய, இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய, எதிரிணையான.
correspond
v. சரி ஒப்பாயிரு, இடையந்துடன்படு, பொருந்து, ஒத்திசைந்திரு, ஒத்திரு, ஒப்புமை கொண்டிரு, அளவொத்திரு, நிலையொத்திரு, கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள், கடிதப்போக்குவரத்து நடத்து.
correspondence
n. பொருத்தம், இயைபுடன்பாடு, இடை ஒப்புமை, ஒத்திசைவு, நட்புத் தொடர்பு, கடிதத்தொடர்பு, கடிதங்கள்.
correspondent
n. கடிதம் எழுதுபவர், கடிதத் தொடர்பு கொள்பவர், பத்திரிக்கை நிருபர், இதழகத் தனி எழுத்தாளர், நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர், நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர், எழுத்தாண்மைத் தொழிற் பேராளர், (பெ.) சரி ஒத்த, ஏற்புடைய, தக்க, உடன்பாடான.
corresponding
a. ஒத்திசைவான, ஏற்புடைய, பொருந்துகிற, தகுதியாயிருக்கிற, கடிதத்தொடர்பு கொண்டிருக்கிற.
corresponsive
a. ஒத்துள்ள, பொருந்துகிற, ஏற்புடைய.
corridor
n. இரண்டறைகளுக்கு இடையேயுள்ள நடைக்கூடம், புகையூர்தியில் இரண்டு வளைவுகளுக்கிடையேலுள்ள இடைவழி, ஒரு நாட்டுக்குரியதாயிருந்து மற்றொரு நாட்டின் ஊடே சென்று கடல்-துறைமுகம் முதலிய வற்றைச் சென்றடைவதற்குரிய இடைவழி நிலம்.
corridor-carriage
n. ஓர் அறை வளைவிலிருந்து மற்றோர் அறை வளைவுக்குச் செல்லும் வழியுள்ள வண்டி.
corridor-train
n. ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை செல்ல குறுகலான இடைவழியுள்ள இருப்பூர்தித் தொடர்.
corrie
n. மலைச்சரிவிலுள்ள மட்டமான பள்ளம்.
corrigenda
n. pl. அச்சிட்ட புத்தகத்தில் பிழைதிருத்தங்கள்.
corrigendum
n. திருத்தப்படவேண்டிய தவறு.
corrigible
a. திருத்தப்படத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, திருத்தக்கூடிய, படினமானமுடைய.
corrival
n. போட்டியிடுபவர், திராளி, ஒத்த தகுதியுடையவர், (பெ.) போட்டியிடுகிற, எதிராளியான, (வி.) போட்டியிடு, எதிர்த்து வெல்ல முயல், விஞ்ச முயற்சி செய்.
corroborant
n. வலிமைதரும் மருந்து, உறுதிப்படுத்தும் செய்தி, (பெ.) வலிமை தருகிற, உறுதிப்படுத்துகிற.
corroboration
n. உறுதிப்பாடு, நிலைபடுத்தல், கூடுதலான சான்றுகளினால் வலியுறுத்தல்.
corroborative
n. வலியுறுத்தும் செய்தி, உறுதிப்படுத்தும் சான்று, (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.