English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
covert-coat
n. சிறிய இலேசான புறமேற்சட்டை.
covert-coating
n. சிறிய இலேசான புறமேற்சட்டைக்கு வேண்டிய துணி.
covertly
adv. புதைவாக, மறைவாக, திருட்டுத்தனமாக.
coverture
n. பாதுகாப்பிடம், உருமாற்றம், போர்வை, ஆடை, (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை.
covet
v. ஆவலுடன் விருப்பம்கொள், நாட்டம் கொள், பிறர் பொருள் விரும்பு, தவறாக அவாக்கொள்.
covetous
a. தகா விருப்புடைய, பிறர் பொருள் நச்சுகிற, பேராவலுள்ள.
covey
n. ஓர் ஈட்டு முட்டையில் பொரிக்கப்பட்ட கவுதாரிக் குஞ்சுகளின் தொகுதி, வேட்டைப்பறவைகளின் சிறு கூட்டம், கூட்டம், தொகுதி, குடும்பம், குழு.
covin
n. ஒப்பந்தம், சதி, கூட்டுச் சூழ்ச்சி, இரகசியச் சதித் திட்டம், சூனியக்காரிகளின் திரள் குழு, பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி, குழு.
covin-tree
n. ஸ்காத்லாந்து நாட்டில் விருந்தினரைச் சந்தித்து வழியனுப்புவதற்குரிய மாளிகை முன்புள்ள மரம்.
coving
n. கட்டிடத்தின் வளைவான பகுதி, அடுப்படியின் வளைவான பகுதிகள், கீழ்மாடி கடந்து நீளும் மேன்மாடிப் பகுதி.
covinous
a. மோசடியான, ஏமாற்றுகின்ற.
cow
n. பசு, யானை-காண்டாமிருப்ம்-திமிங்கிலம்-கடல்நாய் மான் முதலிய வற்றில் பெண் விலங்கு.
cow-bane
n. கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு.
cow-bell
n. பசுவின் கழுத்தில் அணியும் மணி.
cow-berry
n. செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை.
cow-bird, cow-blackbird
n. மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
cow-calf
n. பெண் கன்று, பெட்டைக்கன்று, கடாரி.
cow-chervil
n. காட்டுச்செடி வகை.
cow-grass
n. ஆண்டு முழுவதும் தழைக்கும் செந்நிற மணப்புல் வகை.
cow-heel
n. பாகுபோல் புழுக்கிப் பக்குவம் செய்யப்பட்ட எருதின் கால்.