English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
canny
a. விறல் படைத்த, சாமர்த்தியமான, சூழல் புரிந்து கொள்கிற, உலகியல் திறமைவாய்ந்த, கூரிய அறிவுள்ள, நற்பேறான, நன்னிமித்தமுடைய, இடர்ப்பாடு நீங்கிய, நலமான, வசதியான, கடுஞ் சிக்கனமான, மென்னயமிக்க, சூழ்ச்சி நயமுடைய.
canoe
n. வள்ளம், சிறுபடகு, துடுப்பு வட்டுக்கொண்டு உகைக்கப்படும் தோணி, (வி.) படகு வகை.
canoeist
n. படகோட்டி, படகு உகைப்பவர்.
canon
-1 n. கட்டளை, பொது ஒழுங்கு, சட்டம், விதி, சூத்திரம், கட்டளை ஏடு, கட்டளை மறை ஏடு, திருமுறை, திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு, ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு, மணியின் கொளுவி, ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி, முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு, புனிதர் பெயர்ப்பட்டியல், அருணெறி அடியார் பெயர்த் தொகுதி, பெரிய அச்சுருப்படிவ வகை.
canon-law
n. கிறித்தவ சமயச்சட்டம், திருச்சபைக் கட்டளைமுறைத் தொகுப்பு.
canoness
n. விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர், கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
canonic, canonical
கட்டளை முறையான, விதிமுறை தழுவிய, ஒழுங்கு முறைப்பட்ட, திருச்சபை மரபு வழுவாத.
canonicals
pl. திருச்சபைக் கட்டளைப்படி அமைந்த அலுவல்முறை உடைகள்.
canonicity
n. திருச்சபைச் சட்டத்தைச் சார்ந்த நிலை.
canonist
n. திருச்சபைக் கட்டளை முறைகளில் தேர்ந்தவர், விதிமுறை அறிஞர்.
canonistic
a. திருச்சபை விதிமுறை அறிஞருக்குரிய, கட்டளை முறைகளைச் சார்ந்த.
canonization
n. புனிதர் தொகையுட்படுத்துதல், புனிதர் திருமுறையுட் சேர்த்தல், திருமுறை வகுப்பு, வழிமுறைப்படுத்துதல், விதிமுறைப்பாடு, திருச்சபை இசைவேற்பு.
canonize
v. தூய்மையர் வரிசையிற் சேர்ர, திருமுறைப்படுத்து, கட்டளைப்படுத்து, விதிமுறையானதென்று ஒப்புதல் தெரிவி.
canonry
n. கட்டடிளச் சமயக் குழுவினர் மானியம்.
canophilist
n. நாயிடம் பற்றுச் செலுத்துபவர், நாய் ஆர்வலர்.
canopic
a. குடற்றாழி சார்ந்த, பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.
Canopus
n. அப்த்திய நட்சத்திரம், அக்கினி நட்சத்திரத்துக்கு அடுத்தபடி ஒளிமிக்க தென்திசை வானின் விண்மீன் குழுவிலுள்ள விண்மீன், குல்ற்றாழி, எகிப்தில் கெடாமல் பேணி வைக்கப்படும் பிணத்தின் உள் உறுப்புகளை வைக்கப் பயன்படும் மனிதத் தலையுடைய புதைகலம்.
canopy
n. மேற்கட்டி, விதானம், மேற்கவிகை, உலகக் கவிகை மாடம், (க.க.) மாட மேற்கட்டு, உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம், விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை, வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி, (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு, விதானம் அமை.
canorous
a. காதுக்கினிதாக இசைக்கிற, இசை அதிர்வுடைய.
cansone
n. பல உறுப்புக்களைக் கொண்ட உணர்ச்சிப்பாடல் வகை, உணர்ச்சிப்பாடலுக்கேற்ற கருவியிசைப்பு, பல்சந்தமுடைய இத்தாலியப் பாடல் தொகுதி.