English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cuckoo-spit, cucullated
a. முகமூடி வடிவான, தலைமுடி அணிந்த, முக்காடிட்ட.
cucumber
n. வெள்ளரிக்கொடி, வெள்ளரிக்காய், கத்தரிக்காய்.
cucumber-tree
n. விறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை.
cucurbit
n. சுரைக்காய் வடிவுள்ள வடிகலம், வாலைக்குடுவை.
cucurbitaceous, cucurbital
a. சுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த, சுரைக்காய் போன்ற.
cud
n. அசை ஊண், அசை போடுதல், அசை போட்டு வாங்கும் உணவுக்கூறு.
cudbear
n. காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள், காளான் வகை.
cuddle
n. அரவணைப்பு, ஆர்வத் தழுவல், (வி.) அணை, தழுவு, செல்லங் கொஞ்சு, சீராட்டு, அரவணைத்துக்கிட.
cuddy
-1 n. கப்பற் சிறு அறை, கப்பற் சமையல் அறை, பெருங் கலங்களின் மேலாளின் தனி அறை.
cudgel
n. குண்டாந்தடி, குறுந்தடி, கைத்தடி, (வி.) கைத்தடியாலடி, குண்டாந்தடியாலடி.
cudgel-proof
a. அடித்தலுக்கு மசியாத.
cudweed
n. மலர்களைச் சுற்றிச் செதிள்களையுடைய செடி வகை.
cue
-1 n. நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல், நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு, நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி, பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு, சரிநேர்வழி.
cue-ball
n. மேடைக் கோற்பந்தாட்டத்தில் கோலால் அடிக்கப்பட்ட பந்து, கோலடிபட்ட பந்து.
cueist
n. மேடைக் கோற்பந்தாட்டக்காரர்.
cuff
-1 n. அறை, கைவீச்சடி, (வி.) திறந்த கையால் அடி, அறை.
Cufic
n. பழங்கல்வெட்டுக்களிலும்-நாணயங்களிலும்-பழைய குரான் கைப்படிகளிலும் காணப்படும் முற்கால அராபிய எழுத்துமுறை, (பெ.) கூபா நகரைச் சார்ந்த, பழைய அராபிய எழுத்துமுறை சார்ந்த.
cui bono௯,
(ல.) யார் அதனால் ஆதாயம் பெற்றனர்௯ யார் நலனுக்காக௯
cuirass
n. உடற்கவசம், மார்புக்கவசம், பெண்டிர் கையற்ற உட்சட்டை, (வி.) உடற்கவசமளி.