English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cuirassier
n. மார்புக்கவசமணிந்த குதிரைவீரன்.
cuish, cuisse
துடைக்கவசம்.
cuisine
n. சமையலறை, அடிசிற்களம், சமையல்துறை, சமையற்கலை, சமையலறை ஏற்பாடுகள், சமையல் பாணி.
cuisinier
n. சமையற்காரர்.
cul-de-four
n. (பிர.) (க-க.) தாழ்ந்து உருண்டை வடிவான நிலவறை.
cul-de-lampe
n. (பிர.) புத்தகத்தில் வெற்றிடங்களை நிரப்புதற்கான அழகுடைய ஓவிய உருவரை.
cul-de-sac
n. (பிர.) மொட்டைச் சந்து, ஒரு வாயிற் சந்து, (உட.) ஒருபுற வழியுள்ள குழாய்.
Culdee
n. ஸ்காத்லாந்தில் எட்டாம் நுற்றாண்டிலிருந்து உடன்பிறப்புக் குழுவாக இணைந்து வாழ்கிற துறவிக் குழுவினர்.
culgus
n. கல்வித்துறை வழக்கில் கிரேக்க-லத்தீன் செய்யுட் பயிற்சிப் பாடத்தொகுதி.
culinary
a. சமையலறையைச் சார்ந்த, சமையற்கலை பற்றிய, சமையலறையில் பயன்படுத்தப்படுகிற, சமைக்கத்தக்க.
cull
n. மந்தையிலிருந்து விலக்கப்பட்ட தகுதியற்ற விலங்கு, (வி.) பொறுக்கி எடு, தேர்ந்தெடு.
cullender
n. வடிகட்டி, அரிப்பு, சல்லடை.
cullet
n. புதுப்பொருளோடு மீண்டும் உருக்கப்படத்தக்க கழிவுக் கண்ணாடி.
cully
n. இழிந்த பேதை, முட்டாள், ஆள், தோழன், மனிதன், (வி.) இழிவாக ஏமாற்று, வஞ்சி.
cullyism
n. பேதையான நிலை, ஏமாறுபவனாக உள்ள நிலை.
culm
-1 n. நிலக்கரித்தூள், கல் கரிப்புழுதி, கல் நிலக்கரி, மேலை ஐரோப்பாவின் நிலக்கரியார்ந்த அடிநிலப் பாறை அடுக்கு.
culmen
n. உச்ச உயர்நிலை, மீ நிலை, பறவை அலகின் முகட்டுவரை.
culmiferous
-1 a. தண்டினையுடைய.
culminant
a. உச்ச உயர்நிலையிலுள்ள, உச்சமுகடான.
culminate
v. (வான்.) உச்சத்தையடை, நடுநிரைக் கோடெய்து, மீ உயர்நிலைக்குச் செல், உச்சநிலைக்குக் கொண்டுவா.