English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
casual
n. தற்செயல் வருகையாளர், இடைவரைவாளர், நாட் கூலியாள், ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை, (பெ.) தற்செயல் வருகையான, இடைவரைவான, திட்டமிடப்படாத, காலத்திற்பட்ட, காலப்போக்கிலேற்பட்ட, கைப்போக்கான, முயற்சியற்ற, முறைமைப்படாத.
casualism
n. எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு, காரிய காரண மறுப்புக்கோரிக்கை.
casually
adv. தற்செயலாக, எதிர்பாராமல், போகும்போக்கிலே, இடையே.
casualness
n. தற்செயல் நிகழ்வுப்பண்பு, திட்டமின்மை, இடைநிகழ்வு, தற்போக்கு.
casuals
n. pl. தட்டையான சறுக்குப் புதைமிதி.
casualties
n. pl. படைத்துறையில் சாவு-காயப்படுதல்-ஓடிப்போதல் முதலியவற்றால் ஏற்படும் இழப்புள்ளி விவரம், சேதப்பாட்டு விவரம்.
casualty
n. திடீர் இடையூறு, இடைநேர் இல்ர், இடை விபத்து, தீ நிகழ்வு, இடைநேர்வு, காயம்பட்டவர், இடைச்செலவினம், சிறு சில்லறைச் செலவு.
casuarina
n. சவுக்குமரம், காற்றாடிமஜ்ம்.
casuist
n. சமய சாத்திரங்களின் தத்துவ ஆதரங்கள் காட்டி மயிரிழை பிளக்கும் வாத எதிர்வாதம் செய்பவர், ஆரவாரச் சொற்பேராளர், விதிமுறைவாதி, குதிர்க்கவாதி, விதண்டாவாதி, வாதத் திறமையுடையவர், வாய்வலர்.
casuistic
a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, வாயடி வாதம் செய்கிற, நிகழ்ச்சி விளக்க ஆதாரமுடைய.
casuistical
a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, விதிமுறை வாதக்கோட்பாட்டுக்குரிய, வாயடிவாதம் செய்கிற, ஆராவார வாதத்தால் வாயடைக்கிற.
casuistry
n. வாத இயல், விதிமுறை வாதக்கோட்பாடு, அறச்சிக்கல் விடுவிப்பு, மயிரிழை நுணுக்க வாதம், வாயடி வேதாந்தம்.
casus bellI
n. (ல.) போர்க்காரணம்.
cat
-1 n. பூனை, பூனை இன விலங்கு, வம்புக்காரி, முற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம், இரு முக்காலி, இரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலி, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டை, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகை, ஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார், (வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து, (பே-வ.) வாந்தியெடு.
cat-burglar
n. விரைவாக எளிதில் மதிலேறிச்சென்று திருடும் கள்ளன்.
cat-call
n. சீழ்க்கை ஒலி, நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி, (வி.) சீழ்க்கையடி, கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி.
cat-eyed
a. பூனைக் கண்களையுடைய, இருளில் பார்க்கவல்ல.
cat-fish
n. பூனைப்போன்ற அமைப்புடைய மீன்வகை.
cat-hole
n. கப்பலின் பின்புழை வாய்கள் இரண்டில் ஒன்று.
cat-lap
n. கீழ்த்தர மதுவகை.