English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
double-decker
n. இரட்டைத்தளங்களுள்ள கப்பல்-பொறி வண்டி-உந்துவண்டி முதலியன.
double-decomposition
n. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
double-Dutch
n. தௌிவில்லாத உரையாடல், புரிந்து கொள்ள முடியாத பேச்சு.
double-dyed
a. இருமுறை சாயந்தோய்க்கப்பட்ட, மனத்தில் ஆழ்ந்த பதிக்கப்பட்ட.
double-eagle
n. இருதலையுள்ள கழுகுவடிவம்.
double-edged
a. இருபுறமும் கூருள்ள, இருபுறமும் வெட்டுகிற, இருபுறச் செயலுள்ள.
double-ender
n. ஒரே மாதியான இரு விளிம்புகளுள்ள பொருள், குறுக்கு நெடுக்காக வெட்டும் இயந்திரம், மரத்தின் இரு ஓரங்களிலும் வெட்டுகிற வடட வடிவ வாள்.
double-entry
n. ஒவ்வொரு கணக்கையும் இருமடியாகப் பதியவைக்கும் கணக்காண்மை முறை.
double-faced
a. பாசாங்கான, போலியான.
double-first
n. வெவ்வேறான இரு பாடல்களில் தலைமைச் சிறப்புடன் பெறும் பல்பலைக்கழகப் பட்டம், இரட்டை முதன்மைப் பட்டம் பெறுபவர்.
double-gild
v. இருமுறை தங்கமுலாம் பூசு, முப்ப்புகழ்ச்சி கூறு, மென்மையான சொற்களால் ஏமாற்று.
double-Gloster
n. 'கிளாஸ்டர்ஷைரி' ற் செய்யப்படும் அதிக சத்துள்ள பாலடைக்கட்டி.
double-locked
a. இருபூட்டுக்களால் பூட்டப்பட், திறவுகோலின் இருபக்கங்கள் அல்லது சுழற்சிகளினால் பூட்டப்படுகிற.
double-natured
a. இருவிததான இயல்புகளை ஒருங்கே உடைய.
double-quick
n. ஓட்ட நடை, (பெயரடை) ஓட்டநடையுடைய, (வினையடை) ஓட்டநடையில்.
double-tongued
a. இரண்டு நாவுள்ள, பிளவுபட்ட நாவுள்ள, முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற, ஏமாற்றுகின்ற, வஞ்சகமுள்ள.
doubleness
n. இருவகை இயல்புகளை உடைய நிலை, வஞ்சகம், இரண்டகம்.
doublet
n. ஆடவர் உட்சட்டை வகை, சொல்லிரட்டை, இரட்டைப் பதம், இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று, இருமடிகளில் ஒன்று.
doubleton
n. ஆட்டக்காரர்க்கு அளிக்கப்படும் சீட்டுத்தொகுதிகளில் இரண்டாக மட்டும் அளிக்கப்படும் சீட்டுக்களின் இணை.
doublets
n. pl. முரண்படு சொல்லிரட்டை இணை, இரட்டைப் பேதங்கள், இரட்டைக்குழல் துப்பாக்கியால் ஒருங்கே சுடப்பட்ட பறவைச் சோடி, ஒருங்கே எறியப்பட்டு ஒரே எண் காட்டும் பகடை இணை, இரு வில்லைகளை ஒருங்கிணைந்த கண்ணாடிச்சில்லு,இருமடி நிகழும் செய்தி இணைவு.