English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
worldliness
n. உலகப்பற்று, மண்ணாசை.
worldling
n. உலகியல் வாழ்க்கைத் தோய்வாளர்.
worldly
n. இவ்வுலக வாழ்விற்குரிய, இம்மைத்தொடர்புடைய.
worldly-wise
a. தன்னலப்பெருக்க அறிவுடைய.
worm
v. புழு, புழுப்போன்ற உயரி, காலற்று நௌிந்து நகரும்நீள் உடலுயிர், அற்ப உயிர், அற்பர், அற்பமானவர், இழிபிறவி, வெறுக்கத் தகுந்தவர்,திருகுருவப் பொருள், கரை இழை, ஆணித்திருகின் புரியிழை, வாலைத் திருகுகுழாய், நாயில் நாவடி இணைப்புத் தசைநார், நௌியும் பொருள், அரிக்கும் பொருள்,தொல்லை தருவது, மதப்பற்றது, பழிகேடு செய்வது, கழிவிரக்கம், (வினை.) நௌி, வளைந்து நௌிந்து செல்,நகர்ந்து ஊர்ந்து செல், நயம்பட வழிகண்டு புகுவி, மெல்ல நுழைவி, நௌிந்து ஊர்ந்து வழி கண்டு முன்னேறுவி, சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு, மறைவாகச் செயலாற்று, தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி, புழு அரிக்கச்செய், புழு அரிப்பு நீக்கு, புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து, தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று, நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு.
worm-cast
n. நாங்கூழ் மண், மண்புழு வெளியேற்றும் சுருள்மண்தொகுதி.
worm-fishing
n. புழு இரைகொண்ட தூண்டில் மீன் பிடிப்பு.
worm-gear
n. சக்கரப் பல்கரை இணைப்புச் சுழல்விசை.
worm-hole
n. புழுப்பொட்டு.
worm-holed
a. பொட்டு விழுந்த.
worm-seed
n. குடற்புழு நீக்குங் கொட்டை.
worm-wheel
n. சுரை சுழற்றுவிசைப் பற்சக்கரம்.
wormeaten
a. புழு அரித்த, மிகு பழமைப்பட்ட.
worms-eye view
n. கீழிருந்து பார்க்கும் நோக்கு.
wormwood
n. காஞ்சிரை வகைப்பூண்டு,மிகு கசப்பு.
worn
-1 a. அணியப்பட்ட, உடுத்துக் கிழிந்த, கந்தலான, நைவுற்ற, பழமைப்பட்டுப்போன, பஞ்சடைந்த, சோர்வுற்ற,நீடித்து வழங்கி அழுக்கடைந்த, நாட்பட்ட, முதுமைப்பட்ட, நில வகையில் உரமிழந்த, பழகி உவர்த்துப்பான, பழகிச் சலித்துப்போன.
worn-out
a. உடுத்துக் கிழிந்த, கந்தல் கீறலாய்ப்போன, நீடித்து வழங்கிப் பயனற்றுப்போன.
worried
a. நச்சரிப்புக்கு ஆட்பட்ட.