English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
worries
n. pl. நச்சரிப்புக் கவலை, நச்சரிப்புச் செய்திகள்.
worry
n. கவலை, நச்சரிப்புத் தொல்லை, கவலையடைந்தநிலை, அளவு கடந்த அக்கறை,மட்டில் பற்றார்வம், அலைக்கழிப்பு, வேட்டை நாய் கடித்து அலைக்கழித்தல், (வினை.) தொல்லை கொடு, அலைக்கழி, விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து துன்புறுத்து, அமைதியற்றிரு, மனக்கலக்கங்கொள்ளு, கவலைப்படு, சஞ்சலப்படு.
worse
-1 n. இன்னும் மோசமானவை, இன்னும் மோசமானது, மிக மோசமான நிலை, தோல்வி, (பெ.) மேலும் மோசமான, மேலும் இழிந்த, மேலும் மோசமான நிலையிலுள்ள (வினையடை.) இன்னும் மோசமான, நன்றானாலும் தீதானாலும்.
worsen
v. இன்னும் மோசமாகு, மேலும் மோசமாக்கு.
worship
v. வழிபாடு, வணக்கம், பூசனை, போற்றரவு, மதிப்பார்வம், திருமுன், முறைமன்றத் தலைமைச் சுட்டுக்குறிப்புப்பட்டம், (வினை.) வழிபடு, தொழு, வணங்கு, மதித்தாதரி, பூசித்துப்போற்று.
worshipful
a. போற்றுதற்குரிய, பூசனைக்குரிய.
worshipper
n. வழிபடுபவர், போற்றுபவர்.
worst
-1 n. உறு மோசமான நிலை, கேடுகெட்ட நிலை, கழிமிகு கீழ்நிலை, மிக மோசமான பகுதி, கெட்ட கூறுகள், (வினை.) நையப்புடை, நன்றாகத் தோற்கடி, அடக்கிக் கீழ்ப்படுத்து, அடக்கி மேம்படு.
worsted
n. மணிக் கம்பளியிழை, முறுக்கிய கம்பளி நுல், (பெ.) மணிக்கம்பளியிழையாலான.
wort
n. சாராயத்துக்கான மாவூறல், (பழ.) செடி, பூண்டு.
worth
n. மதிப்பு, தகைமை, விலை மதிப்புக்குரிய பொருள், (பெ.) விலைமதிப்புடைய, தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய, ஆள் வகையில் தாழாத, குறையாத, பெருமதிப்புடைய.
worth-while
n. தக்கது, தகுதியுடையது, பயனுடையது.
worthiness
n. தகுநிலை, மேன்மை.
worthless
a. பயனற்ற, மதிப்பில்லாத.
worthwhile
a. பயனுடைய, வீணல்லாத.
worthy
n. பெருந்தகையர், சிறப்புடையவர், (பெ.) பேர்ற்றத்தக்க, மதிப்பார்ந்த, ஒழுக்க உயர்வுடைய, நற்குண நற்செயலுடைய.
wot
v. (செய்.) படர்க்ககை நிகழ்கால வழக்கில் அறிகிறார், தன்மை நிகழ்கால வழக்கில் அறிகிறேன்.
would
-1 v. விரும்பு, சற்றே விருப்பங்கொள்.
wouldbe
a. விருப்பச் சார்பு அடிப்படையான, என்று ஆர்வமாக விரும்பிய, (வினையடை.) விருப்பச்சார்பு அடிப்படையாக.
wound
-1 n. பிளப்பு, வெட்டுக்காயம், புண், மனப்புண், புகழ்வடு, காதல் துயர், (வினை.) ஊறுபடுத்து, காயமுண்டாக்கு, மனத்தைப் புண்படுத்து.