English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wreath
n. கண்ணி,மலர்வளையம், ஒப்பனைத்தழை வளையம், புகைச்சுருள், முகில் வட்டம்.
wreathe
v. மலர் வளையம், இட்டுச் சூழ், பூக்கட்டு, சுழன்று செல், சுற்று.
wreck
n. முழுக்கேடு, பாடழிவு, சிதைவு, சீர்குலைவு, கப்பல் அழிபாடு, மிகுதளர்வுற்ற ஆள், பாடழிவுப் பொருள்கள், வேதனையாற் கெட்டவர்கள், கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள், (வினை.) சேதப்படுத்து, பாழாக்கு, சிதைவுறுத்து, சீர்குலைவி, தகர்வுறு, சிதைவுறு.
wreck-master
n. அழிபாட்டுப்பொருட் பொறுப்பு அலுவலர்.
wreckage
n. பாடழிவு, அழிபாடு, சிதைவுப் பொருள்கள்.
wrecked
a. கப்பல் அழிபாட்டிற் சிக்குண்ட, பாடழிவுற்ற.
wrecker
n. சேதப்படுத்துபவர், பாடழிவு செய்பவர், கப்பல் அழிபாட்டுப் பொருள்களைத் திருடுபவர், அழிபாட்டு மீட்பு உந்துகலம், மீட்புழுப்புக்கலம்.
wrecking
n. பாடழிவு செய்தல், கப்பல் அழிபாடு, (பெ.) பாடழிவு செய்கிற.
wren
-1 n. பாடும் சிறு பறவை வகை.
wrench
n. வன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து.
wrest
n. இசைப்பெட்டித் திருகுகோல், பிடித்திழுத்தல், உருச்சிதைப்பு, (வினை.) திருக்கு, பற்றி முறுக்கு, ஒருபுறமாக முறுக்கித் திருப்பு, பிடியிலிருந்து வலிந்து பறி, இயல் மீறிய பொருள் கொள், பொருளை மாற்றிக் கூறு, திரித்துக்கூறு.
wrestle
n. மற்போர், கடும்போராட்டம், (வினை.) மற்போரிடு, எதிர்த்துப்போராடு, கடுமுயற்சி செய், கடும்பிரார்த்தனை செய்.
wretch
n. ஈனன், இழிஞன், கடைகெட்டவன், ஆருமிலார்.
wretched
a. துயரமிகுந்த, மகிழ்ச்சியற்ற, அதிட்டங்கெட்ட, இரங்கத்தக்க, இழிந்த, மனக்குறையுண்டாக்குகிற, மன உலைவு தருகிற, குழப்பமடைந்த.
wrick
n. சிறு சுளுக்கு, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, (வினை.) சுளுக்கு, முறுக்கிவிடு, வேதனைக்கு உட்படுத்து.
wriger
n. வலிந்து பறிப்பவர், ஈரத்துணிகளிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பதற்கான இயந்திரம்.
wriggle
n. நௌிவு வளைவு, திருகுநௌிவு, (வினை.) நௌித்து வளைத்துக்கொண்டு செல்,புழுப்போல் வளைந்து நௌி, நம்பத்தகாதவராயிரு, பிடிகொடாது தப்பு.
wright
n. (பழ., அரு) வேலையாள், (பழ., அரு.) ஆக்குபவர்.