English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wriging
n. முறுக்குதல், பிழிதல், (பெ.) திருகுகிற, பிழிகிற.
wring
n. பிழியல், (வினை.) பிழிந்தெடு,வலிந்து முறுக்கு, முறுக்கிச் சிதைவுறுத்து, பொருளைத் திரித்துக்கூறு,சித்திரவதை செய், வலிந்து பறி.
wringing-wet
a. முறுக்கிப் பிழியவேண்டிய அளவுக்கு ஈரமாயிருக்கிற.
wrinkle
-1 n. திரைவு, கரிப்பு, (வினை.) திரைவுறு, சுரிப்புறு.
wrinkly
a. திரைவுகள் நிறைந்த.
wrist
n. மணிக்கட்டு, முன்கை அசைவியக்கம், வாட்போரில் முன் கைச் சுழற்சித் திறம், (இலக்.)இருசுக்கடையாணி.
wrist-watch
n. கைக்கடிகாரம்.
wristband
n. மணிக்கட்டுப் பட்டை.
wristlet
n. மணிக்கட்டப் பட்டை, மணிக்கட்டு வளையம், காப்பு, கைக்கடிகாரம்.
wristpin
n. (இயந்.) இருசுக் கயைணி.
writ
-1 n. எழுத்து, விதிமுறை ஆவணம், சட்ட ஆவணம், அழைப்பாணைப் பத்திரம், செயலாணைப் பத்திரம்.
write
v. எழுது, எழுதி வை, அடையாளமாகத்தீட்டு, கையெழுத்தாக எழுது, பதிவு செய், குறித்துச்காட்டு, பண்பாகக் குறி, பொறிப்பிடு, எழுதி நிரப்பு, எழுத்தாளராயிரு, எழுத்து உருவாக்கு, வெளியிடுவதற்கான ஏடு இயற்று, இலக்கிய வடிவங்கொடுத்து எழுதி வை, கடிதமெழுதிச் செய்தி தெரிவி, எழுத்து மூலமாகக் கூறு, ஏட்டுமூலமாக அறிவு, எழுத்து மூலமாக விரித்துரை, எழுத்து மூலமாக விளக்கு.
write-off
n. நொறுங்கிய விமானம்.
writer
n. எழுதுபவர், வரைபவர், எழுத்தர், எழுத்தாளர், நுலாசிரியர், மொழிப்பயிற்சிப் பாடநுல், எழுத்துமுறை கற்பிக்குங் கையேடு.
writership
n. எழுத்தாண்மை, எழுத்தர் தொழில்.
writhe
n. வேதனை நௌிவு, பதைபதைப்பு, மன உளைவு, (வினை.) வேதனை தாங்காமல் முறுகி நௌிவுறு, பதைபதைப்புறு, வளைத்து நௌி, இனைவுறு.
writhing
a. சுருண்டு நௌியச் செய்கிற, தாங்க முடியாத.
writing
n. எழுதுதல்,எழுத்து, எழுதப்படுவது, எழுதுபவர் செயல், எழுத்துரு, கையெழுத்து, கையெழுத்துப்பாணி, எழுத்துத்திறன், எழுத்துக்கலை, இலக்கியப் படைப்பு, ஏடாக்கம், இலக்கிய ஏடு, நுல், கட்டுரை, எழுதப்பட்ட ஆவணம், (பெ.) எழுதுகிற, எழுத்துச் சார்ந்த, எழுதுதற்குரிய, மேல்வைத்து எழுதப்படுகிற.
writing-case
n. எழுத்தாளர், கைப்பெட்டி.
written
-1 a. எழுதி வைக்கப்பட்டிருக்கிற, எழுத்து மூலமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ள.