Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொள்வனை | koḷ-vaṉai, n. <>கொள்- + perh. வினை. 1. Buying; borrowing; taking, receiving; கொள்ளுகை. Colloq. 2. Taking in marriage; |
| கொள்வனைகொடுப்பனை | koḷvaṉai-koṭuppaṉai, n. <>கொள்வனை+. 1. Borrowing and lending; கொடுக்கல் வாங்கல். 2. Giving and taking in marriage, intermarrying; |
| கொள்விலை | koḷ-vilai, n. <>கொள்- +. See கொள்முதல். Colloq. . |
| கொள்விலைக்காணி | koḷ-vilai-k-kāṇi, n. <>id. +. Land acquired by purchase; விலைக்கு வாங்கின நிலம். (J.) |
| கொள்வினை | koḷ-viṉai, n. See கொள்வனை. Colloq. . |
| கொள்வோன் | koḷvōṉ, n. <>கொள்-. 1. Buyer, one who accepts anything; வாங்குவோன். 2. Student, pupil; 3. (Gram.) Dative case; |
| கொள்ள | koḷḷa, <>id. adv. 1. More, further on; இன்னும் கொள்ளக்கொடு. (J.) 2. As much as required, in abundance; 3. An auxiliary used, for the sake of emphasis, along with another verbal participle denoting reason or time; |
| கொள்ளட்டு | koḷḷaṭṭu, n. Ciliate-leaved yellow horse-gram, Dolichos ciliatus; செடிவகை. (W.) |
| கொள்ளப்படு - தல் | koḷḷa-p-paṭu-, v. <>கொள்-+. tr. To take to heart; மனத்துக்கொள்ளுதல். கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே (திருக்கோ. 87).--intr. 1. To be held in esteem; 2. To be approved; |
| கொள்ளம் | koḷḷam, n. perh. கொள்-. Mud, slime; குழைசேறு. பாசடை பூத்த கொள்ளம் புகுந்து (கல்லா. 73, 17). (பிங்.) |
| கொள்ளற்பாடு | koḷḷaṟ-pāṭu, n. <>id. +. Respectability, worthiness; மேன்மை. (J.) |
| கொள்ளாக்கொள்ளி | koḷḷā-k-koḷḷi, n. <>id.+. A person with insatibale hunger for food; தணியாத உண்டிவிருப்பமுள்ளவன். Loc. |
| கொள்ளாகொள்ளை | koḷḷā-koḷḷai, n. Redupl. of கொள்ளை. Superabundance, plenty; மிகுதி. (J.) |
| கொள்ளாதசிறை | koḷḷāta-ciṟai, n. <>கொள்- + ஆ neg.+. Slave-like, assiduous person; அடிமையைப்போல் உழைப்பவ-ன்-ள். (W.) |
| கொள்ளாமை | koḷḷāmai, n. <>id. + id. (W.) 1. Excessiveness, pre-eminence in good or evil; மிகை. 2. Disagreement, discordance, enmity; |
| கொள்ளார் | koḷḷār, n. <>id. + id. 1. Envious persons; மனம் பொறாதவர் பொறாதாரைக் கொள்ளாரென்பவாகலின் (தொ. பொ. 147, உரை). 2. Enemies, foes; |
| கொள்ளி | koḷḷi, n. prob. id. 1. [K. M. Tu. koḷḷ.] See கொள்ளிக்கட்டை. புனவர் கொள்ளியில் (ஐங்குறு. 295). 2. Fire; 3. Jealous, quick-tempered person; 4. One who kindles strife; 5. Son; 6. Buffalo-tongue milk-hedge. See |
| கொள்ளிக்கட்டை | koḷḷi-k-kaṭṭai, n. <>கொள்ளி+. Firebrand; எரிகட்டை. |
| கொள்ளிக்கட்டைத்தேக்கு | koḷḷi-k-kaṭ-ṭai-t-tēkku, n. Woolly-leaved firebrand teak. See பீநாறி. (L.) |
| கொள்ளிக்கண் | koḷḷi-k-kaṇ, n. <>கொள்ளி +. Evil eye; தீயகண். |
| கொள்ளிக்கரப்பான் | koḷḷi-k-karappāṉ, n. <>id. +. A skin disease of children characterised by the development of blebs upon different parts of the body, Pemphigus; குழந்தைகட்கு வரும் கரப்பான்வகை. |
| கொள்ளிக்கருவாடு | koḷḷi-k-karuvāṭu, n. <>id. +. A kind of salted and dried fish; ஒருவகைக் கருவாடு. (பதார்த்த. 929.) |
| கொள்ளிக்கால் | koḷḷi-k-kāl, n. <>id. +. 1. The defect of a horse in having one of its legs white; ஒற்றைக்கால் வெளுத்திருத்தலாகிய குதிரைக் குற்றம். நஞ்சபாதங் கொள்ளிக்கால் வெள்ளிக்கண் (திருவாத. பு. குதிரையிட். 35). 2. Unlucky foot; |
| கொள்ளிக்கொட்டான் | koḷḷi-k-koṭṭāṉ, n. <>id. +. See கொள்ளியெறும்பு. (W.) . |
| கொள்ளிசொருகு - தல் | koḷḷi-coruku-, v. intr. <>id.+. 1. to insert a firebrand, as an incendiary, in the roof of ahouse; தீவைத்தல். (J.) 2. To cause or bring about another's ruin; |
