Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொள்ளைக்காய்ச்சல் | koḷḷai-k-kāyccal, n. <>கொள்ளை+. Infectious fever; விஷசுரம். |
| கொள்ளைக்காரன் | koḷḷai-k-kāraṉ, n. <>id. + [K. koḷḷegāra.] Plunderer, dacoit, robber; கொள்ளையடிப்பவன். |
| கொள்ளைகொடு - த்தல் | koḷḷai-koṭu-, v. tr. <>id.+. To be robbed of; பறிகொடுத்தல். |
| கொள்ளைகொள்(ளு) - தல் | koḷḷai-koḷ-, v. tr.<>id. +. 1. To plunder; கொள்ளையடித்தல். வேற்றுப் புலத்தைக் . . . கொள்ளைகொண்ட தொழிலை (பு. வெ. 3, 15, கொளு, உரை). 2. To engross the mind or affections, captivate; |
| கொள்ளைசாற்று - தல் | koḷḷai-cāṟṟu-, v. tr. <>id. +. See கொள்ளையூட்டு-. . |
| கொள்ளைநோய் | koḷḷai-nōy, n. <>id. +. Epidemic, pestilence; பெருவாரிநோய். |
| கொள்ளைபோ - தல் | koḷḷai-pō-, v. intr. <>id. +. 1. To be wasted in all ways, as wealth; பொருள்முதலியன பலவாறாக அழிபடுதல். கொள்ளை போகின்ற செல்வம் (கம்பரா. மாசீச. 77). 2. To be plundered; |
| கொள்ளையடி - த்தல் | koḷḷai-y-aṭi-, v. tr. <>id. +. To plunder, sack, loot, pillage; சூறையாடுதல். |
| கொள்ளையாடு - தல் | koḷḷai-y-āṭu-, v. tr. <>id. +. See கொள்ளையடி-. கொள்லையாட்டயர் கொடியகோ லரசனை (காஞ்சிப்பு. பன்னீரு. 336). . |
| கொள்ளையூட்டு - தல் | koḷḷai-y-ūṭṭu-, v. tr. <>id. +. To give over to plunder; கொள்ளை கொள்ளும்படி விடுதல். வேற்றுப்புலத்தைக் கொள்ளையூட்டி (பு. வெ. 3, 15, கொளு, உரை). |
| கொள்ளைவை - த்தல் | koḷḷai-vai-, v. tr. <>id._. See கொள்ளையடி-. Loc. . |
| கொளகொள - த்தல் | koḷa-koḷa-, 11. v. intr. <>கொளகொளெனல். to be soft and loose, as an over-ripe fruit; இறுகலான தன்னமைமாறி இளகிப் போதல். பழம் கொளகொளத்துப் போயிற்று. |
| கொளகொளெனல் | koḷa-koḷeṉal, n. 1. Onom. expr. of (a) gurgling sound; ஓர் ஒலிக்குறிப்பு. (சூடா.): (b) speaking indistinctly and foolishly; 3. Expr. of being loose and soft, as an over-ripe fruit; |
| கொளபாத்திரம் | koḷa-pāttiram, n. cf. gōla +. Cylindrical drinking-vessel; பஞ்சபாத்திரம். Vaoṣṇ. Brah. |
| கொளல்வினா | koḷal-viṉā, n. <>கொள்-+. Question implying a desire to obtain a thing, as 'Do you deal in carpets; ஒரு பண்டத்தைக் கொள்ளும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி. (நன். 385, உரை.) |
| கொளாஅல் | koḷāal, n. <>id. Application, as of a grammatical rule; கொள்ளச்செய்கை. கொள்வழிக் கொளாஅல் (தொல். பொ. 307). |
| கொளு | koḷu, n. <>id. 1. Gist, as of a poem; செய்யுள் முதலியவற்றின் கருத்து விளக்கும் சொற்றொடர். (புவ. வெ.) 2. Rib; 3. Fastening-hook of a curtain; |
| கொளுக்கி | koḷukki, n. <>கொளுவு-. [T. koliki.] Hook, clasp, hasp, staple, bow of a key, eye of a hook; கொக்கி. (J.) |
| கொளுகொம்பு | koḷu-kompu, n. <>கொள்- +. See கொழுகொம்பு. கொளுகொம்பிலாத தனிக்கொடிபோல் (கந்தரலங். 99). . |
| கொளுஞ்சி | koḷušci, n. See கொழிஞ்சி, 1. (பதார்த்த. 683.) . |
| கொளுத்து - தல் | koḷuttu-, 5 v. Caus. of கொள்-. tr. !. To cause to hold; to apply; கொள்ளச்செய்தல். பூநாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி அமைத்த ஊனையும் (புறநா. 14, உரை). 2. To explain; 3. To teach, impart; 4. To kindle, as a light; to fire, as a rocket; to set on fire, inflame, ignite; 5. To play, as on a lute; 6. To cause to enact, as a drama; 7. To reprove sharply; 8. To instigage quarrel, kindle strife; 9. To slander, calumniate; 10. To burn; to scorch, as the sun; 11. To accomplish a task admirably; |
| கொளுத்து | koḷuttu, n. <>கொளுத்து-. [M. koḷuttu.] 1. Joint of the body; உடற்சந்து. (திவா.) 2. Clasp of a jewel; |
