Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொளுந்து - தல் | koḷuntu-, 5. v. intr. <>கொள்-. To burn, to be kindled, as fire; தீப்பற்றுதல். தீக்கொளுந்தினவுந் தெரிகின்றிலர் (கம்பரா. இலங்கையெரி. 5). |
| கொளுவி | koḷuvi, n. <>கொளுவு-. Hook, clasp; கொக்கி. (J.) |
| கொளுவிக்கொள்(ளு) - தல் | koḷuvi-k-koḷ-, v. intr. <>id. +. To become entagled or intertwined; பின்னிக்கொள்ளுதல். சங்கிலி கொளுவிக் கொண்டது. (W.) |
| கொளுவிப்பிடி - த்தல் | koḷuvi-p-piṭi-, v. <>id. + tr. 1. To hook in; மாட்டிவிடுதல். (W.) 2. To entagle, catch, ensnare; --intr. to prosecute a law-suit; 3. To prosecute a law-suit; |
| கொளுவியிழு - த்தல் | koḷuvi-y-iḻu-, v. tr. <>id. +. (W.) 1. To challenge, provoke to a quarrel; சண்டைக்கிழுத்தல். 2. To entangle or bring one into trouble or difficulty; |
| கொளுவிவிடு - தல் | koḷuvi-viṭu-, v. tr. <>id. +. (W.) 1. To fasten on, as earrings; காதணி முதலியன் பூட்டுதல். 2. To settle a person in trade, office, etc.; 3. To effect an unequal match; 4. To set by the ears; |
| கொளுவு - தல் | koḷuvu-, 5. v. Caus. of கொள்-. tr. 1. To cause to hold; கொள்ளச் செய்தல். மலைப்பெருவிற் பாம்புஞாண் கொளீஇ (புறநா. 55, 1). 2. To kindle, as fire; 3. To clasp, buckle up, hook on, lock; 4. To urge on, as a dog; 5. To entangle, ensnare, inveigle ட6 to; 6. To take into partnership; 7. To put on, as sandals; 8. To be engaged, as in an employment; 9. To make an impression, as on the mind; 10.To be ensnared, entrapped; 11. To contrive, manage by artifice or scheming; 12. To have cramp, as in the bowels; to have a stitch, as in the sides; |
| கொளுவுகயிறு | koḷuvu-kayiṟu, n. <>கொளுவு-+. Loop of the tying-string of an ola book; ஏடுகட்டும் கயிற்றின் முடிப்பு. (J.) |
| கொளை | koḷai, n. <>கொள்-. 1. Hold, as of a string in a bow; நாரியின் கொளை நீக்கி (சீகாளத். பு. சிலந்தி. 57). 2. Determination; 3. Result; 4. Melody; 5. Beating time with hands or cymbals; 6. Song; |
| கொளையமை - த்தல் | koḷai-y-amai-, v. tr. <>கொளை+. To string the bow; வில்லை நாணேறிடுதல். கொடுவெஞ் சிலையைக் கொளையமைத்து (சீவக. 1659). |
| கொற்கை | koṟkai, n. An ancient port formerly at the mouth of the Tāmiraparṇi in the Pāṇdya kingdom; பாண்டிநாட்டில் தாமிரபர்ணியின் சங்கமுகத்தமைந்த பழைய துறைமுகப் பட்டினம். கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துரை (ஐங்குறு. 188). |
| கொற்சேரி | koṟ-cēri, n. <>கொல்2+. Blacksmiths' quarters; கொல்லர் வசிக்கும் இடம். வைகொண்ட வூசி கொற்சேரியின் விற்று (திருக்கோ. 386) . |
| கொற்றக்குடை | koṟṟa-k-kuṭai, n. <>கொற்றம் +. Umbrella, an emblem of royalty; அரசாங்கக் குடை கொற்றக்குடையும் வெற்றி வேலும் (பெருங். உஞ்சைக். 57, 56). |
| கொற்றத்தேவி | koṟṟa-t-tēvi, n. <>id. +. Queen-consert; பட்டத்தரசி. கொற்றத்தேவி செற்றந் தீர்க்கும் பெற்றியர் (பெருங். வத்தவ. 14, 18). |
| கொற்றப்பெருங்கணி | koṟṟa-p-peru-ṅ-kaṇi, n. <>id.+. State astrologer; அரசாங்கச் சோதிடன். வெற்ற வேந்தன் கொற்றப் பெருங்கணி (பெருங். மகத. 22, 244). |
| கொற்றம் | koṟṟam, n. prob. கொல் [M. koṟṟam.] 1. Victory, success; வெற்றி. கொற்றங் கொளக்கிடந்த தில் (குறள், 583). 2. Heroism, bravery; 3. Power, strength; 4. Sovereignty, kingship, government; |
| கொற்றம்வை - த்தல் | koṟṟam-vai-, v. intr. <>கொற்றம் +. To entrust the government to a person; அரசாட்சியை ஒருவரிடம் ஒப்புவித்தல். நீ யொருவன்மேற் கொற்றம் வைப்பின் (சீவக. 204). |
| கொற்றமுரசு | koṟṟa-muracu, n. <>id. +. Trumpet of victory, an insignia of royalty; அரசாங்கத்திற்குரிய வெற்றிமுரசு. கொற்ற முரசிற் கோடணை கொட்டி (பெருங். இலாவாண. 11, 186). |
