Word |
English & Tamil Meaning |
|---|---|
| சட்டியெடு - த்தல் | caṭṭi-y-eṭu-, v. intr. <>id.+. Lit., to take pot on hand. To beg; [கையில் சட்டியை யெடுத்தல்] இரத்தல். |
| சட்டியொட்டி | caṭṭi-y-oṭṭi, n. Sea-fish, blackish, Engralis mysta; பொருவா என்னும் கடல் மீன்வகை. (W.) |
| சட்டிரசவர்க்கம் | cat-t-iraca-varkkam, n. <>ṣad-rasa+. The six palatable elements of a meal; அறுசுவைத்தொகுதி. சட்டிரசவர்க்கத் தமுதருந்தி (கொண்டல்விடு. 412). |
| சட்டிவட்டு | caṭṭi-vaṭṭu, n. Round root of the alligator yam, which is cut out and planted as a sucker; கப்பல்வள்ளிக்கிழங்கின் துண்டம். (J.) |
| சட்டிவிரதம் | caṭṭi-viratam, n. <>சட்டி2+. Religious observance on the sixth day of the bright fortnight in every month; ஒவ்வொரு மாதத்தும் சுக்கில சஷ்டி திதியில் அனுஷ்டிக்கும் விரதம். |
| சட்டினி | caṭṭiṉi, n. See சட்னி. . |
| சட்டு 1 | caṭṭu, n. <>ṣaṭ. Six; ஆறு. (தைலவ.பாயி.30.) |
| சட்டு 2 | caṭṭu, n. <>சட்டி-. [K. Tu. caṭṭu.] Destruction, injury, waste; அழிவு. (W.) |
| சட்டு 3 | caṭṭu, n. prob. செட்டு. Thrift; சிக்கனம். |
| சட்டுகம் | caṭṭukam, n. [K. saṭuka, M. caṭṭukam.] See சட்டுவம். . |
| சட்டுப்பண்ணு 1 - தல் | caṭṭu-p-paṇṇu-, v. tr. <>சட்டு2+. See சட்டுப்பார்-. (W.) . |
| சட்டுப்பண்ணு 2 - தல் | caṭṭu-p-paṇṇu-, v. intr. <>சட்டு3+. To be thrifty; சிக்கனமாயிருத்தல். |
| சட்டுப்பார் - த்தல் | caṭṭu-p-pār-, v. tr. <>சட்டு2+.(W.) 1. To destroy, injure; அழித்தல். 2. To devour, consume; |
| சட்டுப்புட்டெனல் | caṭṭu-p-puṭṭeṉal, n. cf. Mhr. jhaṭpaṭ. Onom. expr. signifying haste; விரைவுக் குறிப்பு. |
| சட்டுவக்கல் | caṭṭuva-k-kal, n. <>சட்டுவம்+. Boundary-stone having a ladle-mark, for lands granted to a mutt; மடங்களுக்குத் தானஞ்செய்யப்பட்ட நிலத்தின் எல்லையில் நடப்பெறும் சட்டுவவடிவம் வரைந்த எல்லைக்கல். Loc. |
| சட்டுவஞ்செலுத்து - தல் | caṭṭuva-celuttu-, v. intr. <>id.+. (W.) 1. To ladle out or serve food; உணவு பரிமாறுதல். 2. To exercise hospitality; |
| சட்டுவம் | caṭṭuvam, n. [T. tcaṭṭupamu, K. Tu. saṭṭuga.] 1. Ladle; அகப்பை. ஆனபல் சட்டுவ மங்கைதொ றேந்தி (கந்தபு. திருச்செந்.4). 2. Metal spatula with a long handle for turning and removing a cooked cake; |
| சட்டுவர்க்கம் | caṭṭu-varkkam, n. <>ṣad-varga. 1. The six flavours; அறுசுவை. சட்டுவர்க்கம் பரிமாறுதல். Colloq. 2. (Astrol) The six main modes of casting a horoscopical chart ; |
| சட்டெனல் | caṭṭeṉal, n. [T. tcaṭṭana, K. Tu. caṭṭane.] Onom. expr. signifying (a) quickness; விரைவுக்குறிப்பு. சட்டென வழல்வாய்ப்பல்பிண மருந்தீமத்து (ஞானா. 6, 12 ): (b) suddenness; |
| சட்டை 1 | caṭṭai, n. of. chad. [T. tcaṭṭa, K. caṭṭe, M. caṭṭa.] 1. Jacket, coat, gown, cloak; அங்கி. தேசுடைச் சட்டை சாத்தி (திருவாலவா. 16, 19). 2. Slough of a snake; 3. Body, as put on by the soul or by God; |
| சட்டை 2 | caṭṭai,. n. <>šraddhā. Esteem, regard, honour, respect; மதிப்பு. அவன் யாரையுஞ் சட்டை செய்யவில்லை. Colloq |
| சட்டை 3 | caṭṭai, n. A weight of about ten maunds; ஒருவகை நிறை.(G. Sm. D. I. I.283.) 2. Pack or sack for a beast of burden; 3. Species of cleome. See தைவேளை. (மலை.) |
| சட்டைக்காரன் | caṭṭai-k-kāraṉ, n. <>சட்டை1 +. [T. caṭṭakāravādu, K. caṭṭekāṟa, M. caṭṭakkāran, Tu. caṭṭegāra.] Anglo-Indian; ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த கலப்புச் சாதியான். |
| சட்டைகழற்று - தல் | caṭṭai-kaḻaṟṟu-, v. intr. <>id. +. To cast slough, as a snake; பாம்பு சட்டையுரித்தல். |
| சட்டைச்சாம்பு | caṭṭai-c-cāmpu, n. <>id. + T. tcāpu. Longcloth, Lancashire white cotton-shirtings; சீமைத்துணிவகை. (W.) |
| சட்டைநாதன் | caṭṭai-nātaṉ, n. <>id. +. Lit., Lord having a jacket. Bhairava; [சட்டையணிந்தவன்] வைரவன். |
| சட்டைப்புரை | caṭṭai-p-purai, n. <>id. +. See சட்டைப்பை. அபகரித்துச்சட்டைப்புரைக்குள்ளே இட்டுக்கொள்வர் (திவ். திருமாலை, வ்யா.24, பக். 83). |
| சட்டைப்பை | caṭṭai-p-pai,. n. <>id. +. Coat pocket; அங்கியில் அமைக்கப்படும் பை. |
