Word |
English & Tamil Meaning |
|---|---|
| சட்டவளை | caṭṭa-vaḷai, n. <>சட்டம் +. Cross-beam connecting wall plates; குறுக்குச் சட்டம். (J.) |
| சட்டவாள் | caṭṭa-vāḷ, n. <>id. +. Large saw fixed in a frame; பிடிவைத்த பெரிய இரம்பம். (J.) |
| சட்டவிளக்கு | caṭṭa-viḷakku, n. <> id. +. Rows of lamps fixed to a frame, as in a temple; கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்கு வரிசை.Loc. |
| சட்டன் | caṭṭaṇ, n. <> chātra. Scholar, student; மாணாக்கன். ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாகில் (T. A. S. I. I, 9). |
| சட்டாட்டம் | caṭṭāṭṭam, n. <>ṣaṣṭāṣṭama. 1.(Astrol) The horoscopic position in which the caṉma-rāci of a bridegroom counts sixth from the caṉma-rāci of the bride, considered inauspicious; இராசிப்பொருத்தத்தில் சாதகனுடைய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதசன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை. 2. (Astrol.) The relative position of two planets in a horoscopic chart, in which one is at the eighth house from the other, considered inauspicious; Contention, dissension; |
| சட்டாம்பிள்ளை | caṭṭām-piḷḷai, n. <>சட்டன் +. Monitor of a class in school; பள்ளிக்கூட வகுப்பில் தலைமை வகிக்கும் மாணவன். |
| சட்டால் | caṭṭāl, n. of. šāṇdilya. Indian bael. See வில்வம். (மலை.) . |
| சட்டி 1 | caṭṭi, n. [T. K. M. Tu. caṭṭi.] Earthen vessel, pan; மட்பாண்டம். (பெரும்பாண். 377, உரை.) |
| சட்டி 2 | caṭṭi, n. <>ṣaṣṭhī. The sixth titi of a bright or dark fortnight; சுக்கில கிருஷ்ணபக்ஷங்களில் வரும் ஆறாந்திதி. (விதான. குணாகுண. 6.) |
| சட்டி 3 | caṭṭi, n. <>Pkt. saṭṭhi <>ṣaṣṭi. Sixty; அறுபது. சட்டி விரத வத்தியாயம். (மச்சபு.) |
| சட்டி 4 | caṭṭi, n. of. chadin. Lotus; தாமரை. (மலை.) |
| சட்டி 5 - த்தல் | catti-, 11 v. tr. of. saṭṭ. 1. To destroy, ruin; அழித்தல். மாவருவைச் சட்டித்தருளுந் தணிகையிலென் றாயே (அருட்பா, v, காணாப். 2. To kill; |
| சட்டி 6 | caṭṭi, n. <>U. jeṭhī. [K. jaṭṭi.] A professional wrestler. See மல்லகசெட்டி. Colloq. |
| சட்டிக்கரணை | caṭṭi-k-karaṇai, n. A tuberous-rooted herb. See காறாக்கருணை. (A.) |
| சட்டிசாட்டரணை | caṭṭicāṭṭaraṇai, n. Pointed-leaved hogweed, s.cl., Boerhavia rependa; செடிவகை. (L.) |
| சட்டிசுரண்டி | caṭṭi-curaṇṭi, n. <>சட்டி1+. 1. Small scraping instrument for cleaning mud vessels; சட்டி சுரண்டுங் கருவி. 2. Scullion, cook, used in contempt; |
| சட்டிசுரண்டு - தல் | caṭṭi-curaṇṭu-, v. intr. <>id.+. Lit., To scrape pots. To do any menial service, used in contempt; [மட்பாண்டங்களைச் சுரண்டுதல்] இழிதொழில் செய்தல். உனக்கென்னவரும் சட்டிசுரண்டவருந் தையலே (விறலிவிடு.). |
| சட்டித்தலை | caṭṭi-t-talai, n. <>id.+. [M. caṭṭittala.] Pot-head, big head; பெருந்தலை. (W.) |
| சட்டித்தலைப்பாகை | caṭṭi-t-talai-p-pākai, n. <>சட்டித்தலை+. A kind of large turban; பெருந்தலைப்பாகை. Loc. |
| சட்டித்தலையுள்ளான் | caṭṭi-t-talai-yuḷḷāṉ, n. <>id. +. Large-headed snipe; பெரிய தலையையுடைய உள்ளான் பறவை. (W.) |
| சட்டித்தோசை | caṭṭi-t-tōcai, n. <>சட்டி1+. A round cake of rice-flour fried in an earthen pan; சட்டியில் வார்த்தெடுக்கும் தோசைவகை. Loc. |
| சட்டிப்பீரங்கி | caṭṭi-p-pīraṅki, n. <>id.+. Mortar for throwing bombs and sheils; குண்டு முதலியன வெகுதூரத்திற் பாயும்படி செய்யும் பீரங்கி வகை. (W.) |
| சட்டிப்புல் | caṭṭi-p-pul, n. prob. id.+. Bushy kind of grass; புல்வகை. (J.) |
| சட்டிபானை | caṭṭi-pāṉai, n. <>id.+. Pots and pans, cooking utensils, crockery; சமையல் முதலியவற்றிற்கு உதவும் மட்பாண்டங்கள். |
| சட்டிபூர்த்தி | caṭṭi-pūrtti, n. <>ṣaṣṭi+pūrti. 1. Attainment of one's sixtieth birthday; அறுபதாம் வயது நிறைவு. 2. See சட்டிபூர்த்திசாந்தி. |
| சட்டிபூர்த்திசாந்தி | caṭṭi-pūrtti-cānti, n. <>சட்டிபூர்த்தி+. Ceremony performed on one's sixtieth birthday; அறுபதாம் வயது நிரம்பிய தினத்திற் செய்யுஞ் சடங்கு. |
| சட்டியப்பம் | caṭṭi-y-appam, n. <>சட்டி1+. A large cake made of rice-flour; அரிசிமாவினாற் செய்த பணியாரவகை. |
| சட்டியாட்டு - தல் | caṭṭi-y-āṭṭu-, v. intr. <>id.+. See சட்டியுருட்டு-, 1. . |
| சட்டியுருட்டு - தல் | caṭṭi-y-uruṭṭu-, v. intr. <>id. +. 1. To gamble with balls in a brass vessel; சூதாடுதல். (W.) 2. To be blatant; to bluster; 3. To steal and eat things stowed in mud-pots; 4. See சட்டிசுரண்டு-. |
