Word |
English & Tamil Meaning |
|---|---|
| சடாலம் 1 | caṭālam, n. <>jaṭā-la. Banyan tree; ஆலமரம். (சங். அக.) |
| சடாலம் 2 | caṭālam, n. perh. jaṭā. Honey-comb; தேன்கூடு. (சங். அக.) |
| சடாவல்லவன் | caṭā-vallavaṉ, n. <>id.+. One clever at reciting Vēdic texts according to jaṭā arrangement; சடைமுறையில் வேதப்பகுதிகளைச் சொல்வதில் வல்லவன். இவன் சடாவல்லவனென்பான். (பிரபோத.11, 5). |
| சடாவேரி | caṭāvēri, n. cf. šatāvarī. A common climber with many thick fleshy roots. See தண்ணீர்விட்டான். . |
| சடானனன் | caṭ-āṉaṉaṉ, n. <>ṣad-ānana. God Kumāra, as being six-faced. See அறுமுகன். மனோலய முற்றமெய்ப் பண்பினைக்காட்டிய சடான்னனை (குமர. பிரபந். முத்துக். 4). |
| சடிதி 1 | caṭiti, adv. <>jhaṭiti. Quickly, instantly, at once; விரைவாக. வையமேற் சடிதி வீழ்ந்து (சேதுபு. சீதைக்குண். 20). |
| சடிதி 2 | caṭiti, n. See சடிதிவு . (W.) . |
| சடிதிவு | caṭitivu, n. Cardamom husk; ஏலத்தோல். (W.) |
| சடிலம் | caṭilam, n. <>jaṭila. 1. Closeness, thickness; denseness, as of hair, foliage; செறிவு. (திவா.) 2. See சடை, 1. வெண்பிறைச் சடிலக்கோவே (தாயு. சொல்லற்கரிய. 5). 3. Horse as having a mane; 4. Root; |
| சடிலை | caṭilai, n. <>jaṭilā Spikenard. See சடாமாஞ்சி. (தைலவ. தைல. 14) . |
| சடினம் | caṭiṉam, n. cf. jaṭila. 1. Sweet flag. See வசம்பு. (மலை.) . 2. Root of the sola pith; |
| சடுக்கா | caṭukkā, n. <>U. jhaṭkā. 1. Jutka, a small cart; ஜட்காவண்டி. 2. Quickness, swiftness; |
| சடுகுடு | caṭukuṭu, n. A boy's game. See பல¦ன்சடுகுடு. (G. Tn. D. I, 105.) |
| சடுத்தக்காரன் | caṭutta-k-kāraṉ, n. <>சடுத்தம்+. One who urges or compels; one who is importunate; நிர்ப்பந்தஞ்செய்வோன். (W.) |
| சடுத்தம் | caṭuttam, n. of. šaṭha-tva. (W.) 1. Rivalry, competition; போட்டி. 2. Dispute; 3. Challenge; 4. Compelling, urging, importuning, being obstinate; |
| சடுத்தாசனம் | caṭuttācaṉam, n. See சலாசனம். (சைவச. பொது. 523, உரை.) . |
| சடுத்தி | caṭutti, n. <>U. jhadtī. Examination, inspection, review, search; சோதனை. Loc. |
| சடுதி 1 | caṭuti, n. See சடுத்தி. Colloq. . |
| சடுதி 2 | caṭuti, adv. See சடிதி. Colloq. . |
| சடுதிபார் - த்தல் | caṭuti-pār-, v. tr. <>சடுதி+. To review, muster as forces; to inspect, examine accounts; சோதனைப்பண்ணுதல். |
| சடுரசம் | caṭuracam, n. <>ṣad-rasa. The six flavours. See அறுசுவை. . |
| சடுலம் 1 | caṭulam, n. <> caṭula. Trembling, shaking; நடுக்கம். (யாழ். அக.) |
| சடுலம் 2 | caṭulam, n. See சடுலை. (இலக். அக.) . |
| சடுலவாரவம் | caṭula-v-āravam, n. <>சடுலம்1+. See சடுலவோசை. கழைமுதலிய தருக்களின் சடுலவாரவ மிஞ்சி. (பாரத. காண்டவ. 25). . |
| சடுலவோசை | caṭula-v-ōcai, n. <>id.+. Tremulous sound, as of leaves in a forest, flames of fire, etc.; தீக்கொழுந்து முதலியவற்றின் அசைவினால் எழும் ஒலி. வெடித்தெழு சடுலவோசையின் (பாரத. காண்டவ. 20). |
| சடுலை | caṭulai, n. <>caṭulā. Lightning; மின்னல். (யாழ். அக.) |
| சடுவர்க்கம் | caṭu-varkkam, n. <>ṣad+. (Astrol.) See சட்டுவர்க்கம், 2. . |
| சடை 1 - தல் | caṭai-, 4 v. of. caṭ. intr. 1. To become weary, disheartened, dispirited; சோர்வடைதல். Loc. 2. To be shut in; 3. To be stunted in growth, as trees, plants; 1. To flatten, as the head or point of a nail by repeated blows; to clinch, rivet; 2. cf. தடை-. To stop the progress, to interrupt, arrest, check, prevent, hinder; |
| சடை 2 - த்தல் | caṭai-, 11 v. intr. See சடை-, 1. கொடுக்கக் கை சடைப்பாரில்லை (குற்றா. தல. தக்கன்வேள்விச். 80). . |
| சடை 3 | caṭai, n. Prob. சடை 1-. (பிங்.) 1. Sola pith, l. sh., Aeschynomene aspera; நெட்டி. 2. Stopper of a bottle, cork; |
| சடை 4 | caṭai, n. <>jaṭā. 1. Matted locks of hair; சடையாக அமைந்த மயிர்முடி. விரிசடைப் பெறையூழ்த்து (பரிபா. 9, 5). 2. Plaited hair; 3. Bushy, shaggy or thick hair; 4. Roots, fibrous roots, as in a moss; 5. Aerial roots; 6. Cuscus-grass, Anatherum muricatum; 7. Black cuscusgrass; 8. Spikenard See சடாமாஞ்சி. (தைலவ. தைல. 6.) 9. The sixth nakṣatra; 10. Gemini; 11. A method of reciting the vēda in which a pair of words is repeated thrice, one repetition being in inverted order; 12. Thick bunch; 13. Flat head of nail; |
