Word |
English & Tamil Meaning |
|---|---|
| சடம் 3 | caṭam, n. prob. jada. River; நதி. (அக. நி.) |
| சடம்பு | caṭampu, n. <>šaṇa. Sunn-hemp. See சணல். Loc. . |
| சடரம் | caṭaram, n. <>jaṭhara. Belly; வயிறு. முடிகென்று சடரத்தை . . . தமிழ்வல்ல முனிதடவலும் (கந்தபு. வில்வலன்வாதாபிவ. 31). |
| சடராக்கினி | caṭarākkiṉi, n. <>jāṭharāgni. Gastric fire. See சாடராக்கினி. (யாழ். அக.) . |
| சடலபுடலம் | caṭala-puṭalam, n. perh. redupl. of சடலம். That which is big and stout; பருத்திருப்பது. (யாழ். அக.) |
| சடலம் | caṭalam, n. <>jada. of. உடலம். See சடம்1, 1. (சூடா.) . |
| சடலை | caṭalai, n. See சடலபுடலம். (யாழ். அக.) . |
| சடவுப்பு | caṭa-v-uppu, n. prob. சடம்1+.(W.) 1. A kind of salt; சமாதியுப்பு. 2. Salt from urine; |
| சடன் | caṭaṉ, n. <>jada. Fool, blockhead; மூடன். தேகமிறு மென்றுசடர் தேம்புவதேன் (தாயு. பராபரக். 181). |
| சடா | caṭā, n. <>U. chedao. Slippers with pointed toes, usually worn by Muhammadans; காற்சோடுவகை. |
| சடாக்கரம் | caṭākkaram, n. <>ṣad-akṣara. See சடக்கரம். ஆய்க்குஞ் சடாக்கர மில்லாத நாவிற்கும் (தனிப்பா. ii, 141, 357). . |
| சடாகம் | caṭākam, n. See சடாதரம். (W.) . |
| சடாடவி | caṭāṭavi, n. <>jaṭā+aṭavī Thick matted hair; அடர்ந்த சடை. கமலைப்பிரான் செஞ்சடாடவிதான் (தனிப்பா. i, 71, 141). |
| சடாதரம் | caṭā-taram, n. cf. jaṭā-dhara. Otaheite gooseberry. See அருநெல்லி. . |
| சடாதரன் | caṭā-taraṉ, n. <>jaṭā-dhara. 1. šiva, as having matted hair; [சடைதரித்தவன்] சிவன். (பிரமோத். 16, 48.) 2. Vīrabhadra; |
| சடாதரி | caṭātari, n. <>jaṭā-dhari. Pārvatī; பார்வதி. |
| சடாதாரம் | caṭātāram, n. <>ṣad-ā-dhāra. The six mystic cakras in the body. See ஆறாதாரம். . |
| சடாதாரி | caṭā-tāri, n. <>jaṭā-dhāri nom. sing. of jaṭā-dhārin. 1. A person with matted hair; சடைதரித்தவன். 2. šiva; 3. A masquerade dance; 4. Seeta's thread. See அம்மையார்கூந்தல். (மலை.) |
| சடாபடம் | caṭāpaṭam, n. cf. sadā-puṣpa. Madar. See எருக்கு. . |
| சடாபலம் | caṭāpalam, n. perh. jaṭā+. Palmyra tree. See பனை. (மூ. அ.) . |
| சடாபாரம் | caṭā-pāram, n. <>jaṭā+. Heavy matted hair, as of Sanyasin; சடைக்கற்றை. |
| சடாமகுடம் | caṭā-makuṭam, n. <>id.+. Matted hair coiled into a crown; சடைமுடி. சடா மகுடத்திலே கங்கையடங்கும் (தனிப்பா. i, 15, 23). |
| சடாமாஞ்சி | caṭāmāci, n. <>jaṭāmāmsī. Spikenard herb, Nardostachys jatamansi; செடி வகை. (W.) |
| சடாமாஞ்சில் | caṭāmācil, n. See சடாமாஞ்சி. (பதார்த்த. 995.) . |
| சடாமுடி | caṭā-muṭi, n. <>jaṭā+. See சடாமகுடம். மின்னெறி சடாமுடி (நன்னெறி, காப்பு). |
| சடாமுனி | caṭā-muṉi, n. <>id.+. A kind of demon; பேய்வகை. |
| சடாமூலம் | caṭā-mūlam, n. cf. šata-mūlī. See சடாவேரி. . |
| சடாய் 1 - த்தல் | caṭāy-, 11 v. intr. <>jhaṭ. To grow thick, bushy, leafy; செழித்தல். (W.) |
| சடாய் 2 - த்தல் | caṭāy-, 11 v. of. U. caṭaknā. tr. 1. To load, as a gun; துப்பாக்கி கெட்டித்தல். 2. To chide, rebuke; To talk tall; |
| சடாய் 1 | caṭāy, n. See சடாயு. புறங்கண்ட சடாயென்பான் (தேவா. 159, 6). . |
| சடாய் 2 | caṭāy, n. See சடா. . |
| சடாயு | caṭāyu, n. <>jaṭāyuh nom. sing. of jaṭāyus. A vulture-king who figures in Ramayana; இராமாயணத்தில் கூறப்படும் ஒரு கழுகுவேந்தன். (கம்பரா.) |
| சடாரி 1 | caṭāri, n. <>šaṭha+ari. 1. A Vaiṣṇava saint. See சடகோபன். . See சடகோபம். |
| சடாரி 2 | caṭāri, n. perh. jada+அரி6. Coat of mail; கவசம். (சூடா.) |
| சடாரிடல் | caṭār-iṭal, n. See சடாரெனல். (W.) . |
| சடாரெனல் | caṭār-eṉal, n. [K. caṭal.] Onom. expr. signifying crackling sound; ஓர் ஒலிக்குறிப்பு. |
