Word |
English & Tamil Meaning |
|---|---|
| சடைக்கஞ்சா | caṭai-k-kacā, n. <>சடை4+. A variety of Bengal hemp; கஞ்சாவகை. (சங். அக.) |
| சடைக்கணவாய் | caṭai-k-kaṇavāy, n. <>id. +. A species of cuttlefish Octapis vulgaris; கணவாய்மீன்வகை. (W.) |
| சடைக்கால் | caṭai-k-kāl, n. <>சடை1-+. Land of an abandoned betel-garden; கொடிக்காற்பயிர் அழிபட்டுவரும் நிலம். (W. G.) |
| சடைக்குச்சு | caṭai-k-kuccu, n. <>சடை4+guccha. A hair-ornament with pendants composed of two or three small gold cups; தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுக்களையுடைய அணி. |
| சடைக்குஞ்சம் | caṭai-k-kucam, n. See சடைக்குச்சு. Loc. . |
| சடைக்குழல் | caṭai-k-kuḻal, n. Seed-drill or drill-plough drawn by a pair of bullocks; இரட்டை எருதுகளால் இழுக்கப்படும் ஏர்வகை. (G. Sm. D. I. i, 208.) |
| சடைகந்தம் | caṭaikantam, n. cf. ṣadgran-thā. Sweet flag; வசம்பு. (மலை.) |
| சடைச்சம்பா | caṭai-c-campā, n. <>சடை4+. Variety of campā paddy bearing grains in thick clusters; கற்றை கற்றையாகக் காய்க்கும் சம்பாநெல் வகை. |
| சடைச்சி | caṭaicci, n. 1. cf. சடை. Sola pith. See நெட்டி.(மலை.) . 2. Indian snake root. See கீரிப்பூண்டு. (L.) 3. Yellow woodsorrel. See புளியாரை. (மூ. அ.) 4. A Kind of moss; 5. Common Indian linden, m. tr., Grewia tiliaefolia; 6. A mineral, Bismuth pyrites; |
| சடைச்சிவேர் | caṭaiccivēr, n. A plant, Achyranthes corymbosa; பூடுவகை. (சங். அக.) |
| சடைச்செந்நெல் | caṭai-c-cennel, n. <>சடை4+. See சடைச்சம்பா. சடைச்செந்நெல் பொன்விளைக்கும் . . . நாடு (நள. சுயம்வர. 68). |
| சடைத்தேங்காய் | caṭai-t-tēṅ-kāy, n. <>id. +. Coconut whose husk abounds in fibres; நார்மிகுந்த தேங்காய். (J.) |
| சடைநாகம் | caṭai-nākam, n. <>id. +. A woman's hair-ornament; மகளிர் தலையணி. |
| சடைநாய் | caṭai-nāy, n. <>id. +. A species of dog having shaggy hair; உடலில் மயிரடர்ந்துள்ள நாய்வகை. |
| சடைப்பயறு | caṭai-p-payaṟu, n. <>id. +. Tufted green-gram, Phaseolus trinervius; பயறு வகை. (L.) |
| சடைப்பருத்தி | caṭai-p-parutti, n. <>id. +. A superior kind of cotton raised in red loam; செம்மண்பூமியிற் பயிராகும் அடுக்குப்பருத்தி. (G. Sm. D. I. i, 226.) |
| சடைப்பாசி | caṭai-p-pāci, n. <>id. +. A kind of moss; சடைபோல் தடித்திருக்கும் பாசிவகை. |
| சடைப்பின்னல் | caṭai-p-piṉṉal, n. <>id. +. Intertwining like matted locks; ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைத்திருப்பது. கொடிகள் சடைப்பின்னலாகக் கிடக்கின்றன. |
| சடைப்புல் | caṭai-p-pul, n. <>id. +. Hairy grass Eragrostis bifaria; புல்வகை. (M. M. 311.) |
| சடைப்பூச்சி | caṭai-p-pūcci, n. <>id. +. A kind of caterpillar; கம்பளிப்பூச்சிவகை. (W.) |
| சடைப்பூரான் | caṭai-p-pūrāṉ, n. <>id. +. A kind of centipede; பூரான்வகை. |
| சடைபற்று - தல் | caṭai-paṟṟu-, v. intr. <>id. +. 1. See சடைவிழு-. . 2. To become thick; |
| சடைபில்லை | caṭai-pillai, n. <>id.+. [T. jaṭabilla.] See சடைவில்லை. . |
| சடைபோட்டுக்கொள்(ளு) - தல் | caṭai-pōṭṭu-k-koḷ-, v. tr. <>id.+. 1. To have one's hair matted by artificial means; தலைமுடியைச் சடையாக்கிக்கொள்ளுதல். 2. To have one's hair well combed and plaited; |
| சடைமாரியாயி | caṭai-māri-y-āyi, n. <>id.+. Goddess of measles; வைசூரிக்குரிய தேவதை. (M. L.) |
| சடைமுடி | caṭai-muṭi, n. <>id.+. See சடாமகுடம். புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை (சிலப். 25, 126). 2. Indian laburnum. |
