Word |
English & Tamil Meaning |
---|---|
சண்டைக்காரன் | caṇṭai-k-kāraṉ, n. <>id. +. 1. Quarrelsome person; சண்டையிடுங் குணமுள்ளவன். 2. Enemy |
சண்டைக்குநில் - தல் [சண்டைக்கு நிற்றல்] | caṇṭaikku-nil-, v. intr. <>id. +. To pick a quarrel; to fight; போராடுதல். |
சண்டைபிடி - த்தல் | caṇṭai-piṭi-, v. <>id.+. intr. To quarrel, fight; To chide, rebuke; போரிடுதல். கடிந்து கூறுதல். Loc. |
சண்ணக்கடா | caṇṇa-k-kaṭā, n. <> சண்ணு-+. A well-fed fat ram; தின்றுகொழுத்த கடா. |
சண்ணத்துருக்கவேம்பு | caṇṇatturukka-vēmpu, n. Globular-flowered neem. See செவ்வத்தை. (L.) |
சண்ணம் | caṇṇam, n. perh. šišna. Penis; ஆண்குறி. சிறுச்சண்ணந் துள்ளஞ்சோர (திவ். பெரியாழ்.1, 7, 10). |
சண்ணி - த்தல் | caṇṇi-, 11 v. tr. of. san. 1. To smear, as with sacred ashes; பூசுதல். வெண்ணீறு சண்ணித்த மேனி (தேவா. 697, 1). 2. To dwell in, inhabit; |
சண்ணு - தல் | caṇṇu-, 5 v. tr. cf. id. 1. To attack; தாக்குதல். தட்டாரப் பைய லரிகர புத்ரனைச் சண்ணினனே (தனிப்பா. i, 223, 13) 2. To remove, cure; 3. To eat to excess, to be gluttonous; 4. To copulate; 5. To accomplish, execute, effect, used sarcastically; |
சண்பகப்பாலை | caṇpaka-p-pālai, n. <> cam-paka+. Common Ceylon laurel m.tr., Litsaca zeylanica; மரவகை. (L.) |
சண்பகம் | caṇpakam, n. <> campaka. Champak, 1. tr., Michelia champaca; மரவகை. மல்லிகை மௌவன் மணங்கமழ் சண்பகம். (பரிபா.12, 77). |
சண்பங்காறை | caṇpaṅ-kāṟai, n. A piece in the tāli; தாலியின் உருவகை. மாணிக்கத்தின் தாலி பொன்னின் சண்பங்காறை சிறியது. (S. I. I. ii, 396, 140). |
சண்பங்கோரை | caṇpaṅ-kōrai, n. <> சண்பு+. Elephant-grass. See சம்பங்கோரை. (மதுரைக்.172, உரை.) |
சண்பனி | caṇpaṉi, n. An attendant of Kālī; யோகினி. (W.) |
சண்பு | caṇpu, n. 1. Elephant-grass. See சம்பு, 2. சண்பமன் றூர்தா (மதுரைக். 172, ft.). 2. A species of sedge-grass; |
சண்பை | caṇpai, n. perh. சண்பு. Shiyali; சீகாழி. சண்பைத் திகழுஞ் சம்பந்தன் (தேவா. 436, 11). |
சண்மதம் | caṇ-matam, n. <> ṣaṇ-mata. Six vēdic religions; six systems of philosophy. . See ஷண்மதம் |
சண்முகமுத்திரை | caṅ-muka-muttirai, n. <> ṣaṇ-mukha+. See சண்முகிமுத்திரை. (செந். x, 423.) . |
சண்முகன் | caṇ-mukaṉ, n. <> Saṇ-mukha. Skanda, as six-faced. See அறுமுகன். சண்முகன் பாங்க ரேகி (கந்தபு. வள்ளியம்மை. 194) |
சண்முகிமுத்திரை | caṇ-muki-muttirai, n. <>id. +. A hand-pose in bathing in which earholes, eyes and nostrils are closed respectively by thumb, forefinger and ring-finger; ஸ்நானஞ்செய்யும்போது காதுகளையும் கண்களையும் நாசித்துவாரங்களையும் முறையே பெருவிரல் சுட்டுவிரல் அணிவிரல்களால் மூடும் முத்திரை. |
சணகம் 1 | caṇakam, n. <> caṇaka. Bengal gram; கடலை. (சங். அக.) |
சணகம் 2 | caṇakam, n. Yellow wood-sorrel. See புளியாரை. (W.) |
சணப்பநார் | caṇappa-nār, n. <> šaṇa+. [T. janapanāra.] Fibres of flax; சணல் நார். |
சணப்பன் | caṇappaṉ, n. <>id. Member of a Telugu caste whose profession was flax-dressing; சணலினின்று நாரெடுக்கும் ஒரு சாதியைச் சார்ந்தவன். சணப்பன்வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக்கொண்டது. |
சணப்பு | caṇappu, n. <>id. See சணல். (பதார்த்த. 250.) . 2. Indian hemp. |
சணப்பை | caṇappai, n. <>id. See சணல். (L.) . |
சணப்பொழுது | caṇa-p-poḻutu, n. <> சணம்2+. Short space of time, a moment's time; நொடிநேரம். Loc. |
சணம் 1 | caṇam, n. See சணல். (மூ. அ.) . |
சணம் 2 | caṇam. n. <> kṣaṇa. See சணப்பொழுது. Loc. . |
சணம்பு | caṇampu, n. See சணல். சணம்போடு பருத்தி (காசிக. பிரமச. 14). . |
சணல் | caṇal, n. <> šaṇa. Sunn-hemp, m. sh., Crotalaria juncea; செடிவகை. |
சணல்வலை | caṇal-valai, n. <> சணல்+. A hemp net to catch big fishes; சணல் நாராலான வலைவகை. |