Word |
English & Tamil Meaning |
---|---|
சணற்பநார் | caṇaṟpa-nār, n. See சணப்பநார். (யாழ். அக.) . |
சணற்புரி | caṇaṟ-puri, n. <> சணல்+. Flax cord, hempen rope; சணற்கயிறு. |
சணாய் 1 - த்தல் | caṇāy-, 11 v. intr. (W.) 1. cf. சண்ணு-. To be inflamed with passion or lust; காமங்கொள்ளுதல். See சணை-. |
சணாய் 2 | caṇāy, n. See சண்கம்1.கொழுந்துபடுசணாயும் (பெருங். உஞ்சைக். 49, 107). . |
சணாவு | caṇāvu, n. A plant growing in wet places. See கையாந்தகரை. (மலை.) |
சணை - த்தல் | caṇai-, 11 v. intr. prob. To grow luxuriant, as trees; to become stout, as persons; கொழுத்தல். (J.) |
சத்தக்கட்டை 1 | catta-k-kaṭṭai, n. <> சத்தம்1+. Dullness of metallic ring in a coin; நாணயத்தின் ஓசைக்குறைவு. Loc. |
சத்தக்கட்டை 2 | catta-k-kaṭṭai, n. <> சத்தம்3+. Low cartage, low hire; குறைவான வண்டிக்கூலி முதலியன. |
சத்தக்கருவி | catta-k-karuvi, n. <> சத்தம்1+. Musical instrument, of five kinds, viz., tōṟ-karuvi, tuḷai-k-karuvi, narampu-k-karuvi, kaca-k-karuvi, miṭaṟṟu-k-karuvi; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்ற ஐவகைப்பட்ட இசைக்கருவி. (பிங்.) |
சத்தக்கூலி | catta-k-kūli, n. See சத்தம். Nā. . |
சத்தகம் 1 | cattakam, n. <> šastraka. Curved knife, small bill-hook; சிறுகத்திவகை. (J.) |
சத்தகம் 2 | cattakam, n. <> saptaka. (W.) 1. Aggregate of seven; ஏழு கூடியது. 2. A funeral ceremony, in which seven kinds of things as rice, clothes, money, etc., are offered as gift to seven Brahmana; |
சத்தகன்னிகை | catta-kaṉṉikai, n. <> saptan +. See சத்தமாதர். (சங். அக.) . |
சத்தகுலாசலம் | catta-k-kulācalam, n. <>id. +. The seven mountains believed to support the earth viz., imayam, ēmakūṭam, kailai, niṭatam, nīlakiri, mantaram, vintam; பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகரி, மந்தரம், விந்தம் என்னும் ஏழுமலைகள். (சங். அக.) |
சத்தங்கட்டு - தல் | cattaṅ-kaṭṭu-, v. intr. <> சத்தம்1+. To sound effectively. See களைக்கட்டு-. Colloq. |
சத்தங்காட்டு - தல் | cattaṅ-kāṭṭu-, v. intr. <>id. +. Loc. 1. To give a vocal signal; to call, halloo, make a noise; சத்தமிடுதல். 2. To clap hands for scaring away snakes or wild beasts; 3. To cry or bawl out, as a signal in case of danger; |
சத்தங்கேள் - தல் [சத்தங்கேட்டல்] | cattaṅ-kēḷ-, v. intr. <> சத்தம்3+. To settle cartage; வண்டிவாடகை பேசுதல். Loc. |
சத்தசமுத்திரம் | catta-camuttiram, n. <> saptan+. The seven concentric seas of the terrestrial sphere. See எழுகடல். (சூடா.) |
சத்தசாத்திரம் | catta-cāttiram, n. <>šabda+. Grammar, as the science of sounds and words; எழுத்துச்சொற்களைப் பற்றிய இலக்கணநூல். |
சத்தசாதாரணை | cattacātāraṇai, n. See சத்தசாரணை. . |
சத்தசாரணை | cattacāraṇai, n. A medicinal plant, Boerhaavia diffusa; ஒருவகை மூலிகை. (M. M. 893.) |
சத்தசிப்பி | catta-cippi, n. perh. சத்தம்1+. Mollusc; கிளிஞ்சில். Loc. |
சத்தசுரம் | catta-curam, n. <>saptan +. The seven notes of the gamut. See சப்தசுரம். (சங். அக.) |
சத்ததந்தி | catta-tanti, n. <>id. +. Vīṇai, as having seven strings or wires representing the seven curam; ஏழுசுரங்களைத் தொனிப்பிக்கும் ஏழுகம்பிகளையுடைய் வீணைவாத்தியம். Loc. |
சத்ததாது | catta-tātu, n. <>id. +. The seven constituent elements of the human body, viz., iratam, utiram, elumpu, tōl, iṟaicci, mūḷai, cukkilam; உடம்பின் அமைப்பிலுள்ள இரதம், உதிரம், எலும்பு, தோல்.இறைச்சி, மூளை, சுக்கிலம் என்ற ஏழுவகைப் பொருள்கள். (சூடா.) |
சத்ததாளம் | catta-tāḷam, n. <>id. +. (Mus.) Seven common varieties of time-measure, viz., turuva-tāḷam, aṭa-tāḷam, ēka-tāḷam, tiripuṭai-tāḷam, rūpaka-tāḷam, campai-tāḷam, maṭṭiya-tāḷam; துருவதாளம், அடதாளம், ஏகதாளம், திரிபுடைதாளம், ரூபகதாளம், சம்பைதாளம், மட்டியதாளம் என்ற எழுவகைத் தாளங்கள். |
சத்ததானம் | catta-tāṉam, n. prob. šabda+sthāna. Saltpetre; வெடியுப்பு. |
சத்ததீவு | catta-tīvu, n. <> saptan +. The seven concentric continents with Mt. Mēru as their centre. See எழுதீவு. |