Word |
English & Tamil Meaning |
---|---|
சத்தரிஷிமண்டலம் | catta-riṣi-maṇṭalam, n. <>id. +. Ursa major or the Great Bear, the seven chief stars of which are personified as saptarṣi; சத்தரிஷிகளாகிய ஏழுநட்சத்திரங்கள் தோன்றும் வானிடம். |
சத்தலோகம் | catta-lōkam, n. <>id. + lōha. The seven metals, viz., poṉ , veḷḷi, cempu, irumpu, īyam, tarā, kacam; பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் தரா கஞ்சம் என்ற எழுவகை உலோகங்கள். (திவா.) |
சத்தவருக்கம் | catta-varukkam, n. <>id. +. 1. The seven vegetable drugs, viz., nelli, veṭṭi-vēr, ilāmiccai-vēr, caṭāmāci, ilavaṅkam, ēlam, tirāṭcai; நெல்லி வெட்டிவேர் இலாமிச்சைவேர் சடாமாஞ்சி இலவங்கம் ஏலம் திராட்சை என்ற எழுவகை மருந்துப்பொருள்கள். (சங். அக.) 2. The seven elements constituting a Government. |
சத்தவிடங்கத்தலம் | catta-viṭaṅka-t-talam,. n. <>id. +. The seven shrines celebrated for the manifestation of šiva as Tyāgarāja, viz., ārūr, Nākai, Naḷḷāṟu, Maṟaikkāṭu, Kāṟāyal, Vāymūr, Kōḷili; தியாகராசமூர்த்தி கோயில் கொண்டுள்ள ஆரூர் நாகை நள்ளாறு மறைக்காடு காறாயல் வாய்மூர் கோளிலி என்ற ஏழு தலங்கள். (திருவாரூ.25-26, அரும்.) |
சத்தவிருடிகள் | catta-v-iruṭikai, n. <> sap-taṟṣi. See சத்தரிஷிகள். . |
சத்தவெடி | catta-veṭi, n. <> சத்தம்1+. Aimless shooting; இல்குக்றியாது சுடும் வெடி. Loc. |
சத்தன் | cattaṉ n. <>Pkt. šatta <> šakta. 1. Able energetic person; ஆற்றலுடையவன். 2. (šaiva.) The formless šiva, as the embodiment of energy; |
சத்தாகம் 1 | cattākam, n. <> saptāha. 1.An exposition of a religious work as Bhāgavata, in seven days; ஏழுநாளைக்குள் பாகவதம் போன்ற புராணங்களைப் படித்துப் பொருள் கூறுகை. Colloq. |
சத்தாகம் 2 | cattākam, n. See சத்தாவரணம். Loc. . |
சத்தாங்கமும் | cattāṅkam-um, adv. <> sapt-āṇga. Lit., all the seven limbs (of a kingdom). Wholly; [(இராசாங்கத்திற்குரிய) ஏழுறுப்புகளும்] முழுவதும். சத்தாங்கமும் தோற்றுவிட்டான் |
சத்தாங்கோபகாரம் | cattāṅkōpakāram, n. <>id. + upakāra. The seven acts of beneficence relating to the body, viz., aṉṉam, pāṉam, amparam, mantiram, tāca-pālaṉam, kārāmayattiritaya-mōcaṉam, cavaccēmam; அன்னம் பானம் அம்பரம் மந்திரம் தாசபாலனம் காராம யத்திரிதயமோசனம் சவச்சேமம் என்ற சரீரசம்பந்தமாக நிகழும் ஏழுவகைத் தயாவிருத்தி. (W.) |
சத்தாமாத்திரம் | cattā-māttiram, n. <> sat-tā-mātra. Bare existence; கேவலம் உள்ளதாயிருக்கை. சுயம்பிரகாசமாய் . . . சத்தாமாத்திரமாய் இருக்குமென்னில் (சி. சி. 6, 9, ஞானப்.). |
சத்தாய் - த்தல் | cattāy-, 11 v. tr. cf. U. satānā. 1. To tease, torment; தொந்தரவு செய்தல். 2. To ridicule, mock at; |
சத்தார் | cattār, n. <> U. sattār. Oblique, slanting or sloping direction; சாய்வு. Loc. |
சத்தார்த்தம் | cāttāvattai, n. <> šabda+artha. Literal meaning; சொல்லின்படி அமைந்த பொருள். (சித். மரபுகண். 18.) |
சத்தாவத்தை | cattāvattai, n. <> saptan+. (Advaita.) The seven states of the soul from ignorance and self-delusion to the knowledge of Brahman and consequent felicity viz., aāam, āvaraṇam, viṭcēpam, parōṭcaāṉam, aparōṭcaāṉam, cōka-nivartti, taṭaiyaṟṟa-v-āṉantam; சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அஞ்ஞானம் ஆவரணம் விட்சேபம் பரோட்சஞானம் அபரோட்சஞானம் சோகநிவர்த்தி தடையற்றவானந்தம் என்னும் எழுவகை நிலைகள் (உபநி.17, உரை.) |
சத்தாவரணம் | cattāvaraṇam, n. <>id. + ā-varaṇa. Procession of the idol seven times round the shrine, made towards the close of festivals; உற்சவமுடிவில் சுவாமி பிராகாரத்துக் குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை. |
சத்தி 1 - த்தல் | catti-, 11 v. intr. <> šabda. To sound, utter a noise; ஒலித்தல். |
சத்தி 2 - த்தல் | catti-, 11 v. tr. <>chard To vomit; வாந்திசெய்தல். Loc. |
சத்தி 3 | catti, n. <> chardi. 1. Vomiting; வாந்திசெய்கை. (பிங்.) 2. Neem. 3. A small water-melon. 4. Wild snake-gourd. |
சத்தி 4 | catti, n. <> šakti. 1. Ability, power, strength, energy, prowess; ஆற்றல். (பிங்.) 2. Regal power of three kinds, viz., pirapu-catti, mantira-catti, uṟcāka-catti; 3. The number 3; 4. Banner, large flag; 5. Pit in which a flag-staff is planted; 6. (šaiva.) Grace of šiva; 7. Pārvatī, šiva's Energy; 8. See சத்தித்துவம். 9. (šaiva.) A mode of religious initiation. 10. Spear, dart; 11. Trident; 12. Signification of a word; 13. Sulphur; 14. Myrobalan sulphur; 15. Soap; 16. Bismuth pyrites; 17. White long-flowered nail-dye. |