Word |
English & Tamil Meaning |
---|---|
சத்தி 5 | catti, n. <> jagdhi. Feast; விருந்து. Loc. |
சத்தி 6 | catti, n. cf. chatra. Umbrella; குடை. (பிங்.) |
சத்தி 7 | catti, n. <> சத்தி1-. A melodious verse; இசைச்செய்யுள். (அக. நி.) |
சத்திக்குடம் | catti-k-kuṭam, n. <> சத்தி4+. A metal vessel with a javelin or trident fixed in it placed on the terrace of a building; மாளிகைமேல் வைக்கப்படும் சூலம்நாட்டிய குடம். சத்திக் குடத்தொடு தத்துற லோம்பி (பெருங்.இலாவாண.20, 111). |
சத்திக்கூற்றோன் | catti-k-kūṟṟōṉ, n. prob. id.+. Sal-ammoniac; நவச்சாரம். (சங். அக.) |
சத்திக்கொடி | catti-k-koṭi, n. A kind of creeper; தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை. (பிங்.) |
சத்திகம் | cattikam, n. <> saptika. Horse; குதிரை. (சது.) |
சத்திகர் | cattikar, n. <> சத்தி4. Celestial powers; தேவதூதவகையினர். R. C. |
சத்திகுருநாதன் | catti-kurunātaṉ, n. prob. id.+. Indian hemp. See கஞ்சா. (W.) |
சத்திகுன்மம் | catti-kuṉmam, n. <> சத்தி3+. Dyspepsia attended with vomiting, pyrosis; குன்மநோய்வகை. (M. L.) |
சத்திகோணம் | catti-kōṇam, n. <> சத்தி4+. A mystic diagram believed to represent Pārvati; பார்வதிதேவியைக் குறிப்பதாக வரையும் கோணம். (சௌந்தர்ய.11, உரை.) |
சத்திச்சாரம் | catti-c-cāram, n. perh. id.+. An acrid salt; காந்தாரியுப்பு. (W.) |
சத்திசாரணை | catticāraṇai, n. Spreading hogweed. See மூக்கிரட்டை. (M. M. 893.) |
சத்திசெய் - தல் | catti-cey-, v. tr. <> சத்தி3+. To vomit; வாந்தியெடுத்தல். (திவா.) |
சத்திதத்துவம் | catti-tattuvam, n. <> சத்தி4+. (šaiva) Stage or region in which action is manifest, presided over by the kiriyā-catti of šiva, one of five cutta-tattuvam, q.v.; சுத்ததத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது கிரியாசத்திக்கு இடமாய்ச் சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தி. (சி. போ. பா.2, 2, பக்.139.) |
சத்திதரன் | catti-taraṉ, n. <> šakti-dhara. Kumara, as having javelin; [வேற்படையுடையவன்] குமரக்கடவுள். |
சத்திதீட்சை | catti-tīṭcai, n. <> சத்தி4+. (šaiva.) A mode of religious initiation. See ஞானவதி. |
சத்திநாதம் | catti-nātam, n. prob. id.+. (W.) 1. Golden colour; பொன்னிறம். 2. Bismuth of a golden colour; 3. Yellow mica; |
சத்திநாயனார் | catti-nāyaṉār, n. <>id. +. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
சத்திநிபாதம் | catti-nipātam, n. <>id. +. ni-pāta. (šaiva.) Settling of the Divine Grace in the soul when it is ripe; பக்குவமுடைய ஆன்மாவிலே திருவருள் பதிகை. ஒழிப்பன் மலஞ்சதுர்த்தா சத்திநிபாதத்தால் (சி. சி. 8, 2). |
சத்திநிபாதன் | catti-nipātaṉ n. <>id. +. One on whom the Divine Grace has settled; திருவருள் பதியப்பெற்றவன். உலகர்க்குஞ் சத்திநிபாதர்க்கு நிகழ்த்தியது. (சி. சி. 8, 15). |
சத்திப்பு | cattippu, n. <> சத்தி2-. Vomiting; வாந்தி. (M. L.) |
சத்திபீடம் | catti-pīṭam, n. <> சத்தி4+. (šaiva) Shrine where šiva's šakti is considered to predominate; சக்தியின் ஆதிக்கியமுள்ள ஆலயம். |
சத்திபூசை | catti-pūcai, n. <>id. +. See சக்திபூசை. . |
சத்திமத்து | cattimattu, n. <> šakti-mat. (šaiva.) A mode of religious initiation. See ஞானவதி. சத்தி மத்தாலாத லத்துவா சுத்திபண்ணி (சி. சி. 8, 6). |
சத்திமான் | cattimāṉ, n. <> šakti-mān nom. sing. of šakti-mat. 1. One endowed with power or strength; ஆற்றல் படைத்தவன். சத்தியனேகமாகிற் சத்திமானும் அனேகமாய் (சி. சி.1, 61. சிவாக்.). 2. (šaiva.) That portion of cuttamāyai which, in the presence of šiva, becomes active; 3. (šaiva.) šiva, as the agent causing the activity of cutta-māyai by His presence; |