Word |
English & Tamil Meaning |
---|---|
சத்தியோநிர்வாணதீட்சை | cattiyōnir-vāṇa-tīṭcai, n. <> சத்தியோநிர்வாணம்+. (šaiva.) A kind of nirvāṇa-tīṭcai which enables the disciple to attain salvation instantaneously; மாணாக்களை உடனே வீடுபேறு எய்துவிக்கும் நிர்வாண தீட்சைவகை. (சி. சி. 8, 4, சிவஞா.) |
சத்தியோநிர்வாணம் | cattiyō-nirvāṇam, n. <> sadyah +. See சத்தியோநிர்வாணதீட்சை. . |
சத்திரக்கத்தி | cattira-k-katti, n. <> šastra +. See சத்திரம், 4. . |
சத்திரகன்மம் | cattira-kaṉmam, n. <>id. +. Surgical operation; ஆயுதத்தாலறுத்துச் செய்யும் சிகிற்சை. வைத்திய சத்திரகன்மத்தால் (சிவசம. 68). |
சத்திரசாலை | cattira-cālai, n. See சத்திரம். (யாழ். அக.) . |
சத்திரப்பிரதிஷ்டை | cattira-p-piratiṣṭai, n. <> சத்திரம்1+. Building a choultry for public use, one of capta-cantāṉam, q.v.; சப்தசந்தானத்தில் ஒன்றாகிய அன்னசாலைகட்டிவைக்குந் தருமம். |
சத்திரபதி | cattira-pati, n. <> chatra+. King, emperor, as the lord having an umbrella; [குடையையுடைய தலைவன்] அரசன். சத்திரபதிகனக னெற்றி நேராகவர (இராமநா. பாலகா.17.) |
சத்திரம் 1 | cattiram, n. cf. sattra. [T. satramu, K. satra.] Choultry, rest-house; அன்னசாலை. (பிங்.) சத்திரமுதலான சாலைகளிலே (சிலப். 5, 180, அரும்.). |
சத்திரம் 2 | cattiram, n. <> sattra. A sacrifice lasting many days; பலநாட்கள் செய்யும் யாகவகை. திருந்திய சத்திரயாகம். (மச்சபு. நைமிசா. 33). |
சத்திரம் 3 | cattiram, n. <>šastra. 1. Weapon used in close combat; hand-weapon, as sword, lance; கைவிடாப்படை. (பிங்.) 2. Spear, javelin; 3. Iron; 4. Surgeon's knief, lancet; 5. A sub-division of the Yajur-vēda; |
சத்திரம் 4 | cattiram, n. <> chatra. Umbrella; குடை. சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் (திவ். பெரியாழ், 1, 9, 6). |
சத்திரம் 5 | cattiram, n. cf. citra. Wonder; அதிசயம். (பிங்.) |
சத்திரம் 6 | cattiram, n. of. šitisāraka. (மலை.) 1. A low annual flourishing in dry lands. See கவிழ்தும்பை. 2. White dead-nettle. |
சத்திரம்வை - த்தல் | cattiram-vai-, v. intr. <> சத்திரம்3+. To perform a surgical operation; ஆயுதத்தாற் புண்ணையறுத்தல். Colloq. |
சத்திரயாகம் | cattira-yākam, n. See சத்திரம். . |
சத்திரவித்தை | cattira-vittai, n. <> šastra+. 1. Art of using weapons; ஆயுதம் பயிலுங்கல்வி. 2. Surgery; |
சத்திராட்சி | cattirāṭci, n. cf. sarpākṣī. Galangal. See அரத்தை. (W.) |
சத்திராத்தி | cattirātti, n. See சத்திராட்சி. (மலை.) . |
சத்திரி | cattiri, n. See சத்திரியன். Loc. . |
சத்திரி - த்தல் | cattiri-, 11 v. tr. <> சத்திரம்3. To open, as a tumour; ஆயுதத்தால் அறுத்துச் சிகிற்சைசெய்தல். |
சத்திரி | cattiri, n. cf. adri. Elephant; யானை. (சங். அக.) |
சத்திரியநாபி | cattiriya-nāpi, n. <> kṣatriya+nābhi. 1. Red variety of aconite; நாபிவகை. (மூ. அ.) 2. An antidote to vaccanāpi; |
சத்திரியன் | cattiriyaṉ, n. <> kṣatriya. A person of the Kṣatriya caste. See க்ஷத்திரியன். (W.) |
சத்திரூபம் | catti-rūpam, n. <> சத்தி4+. (šaiva.) The manifested form of šiva's Grace; சிவனது அருள்வடிவம். |
சத்திலி | cattili, n. Camphor; கர்ப்பூரம். |
சத்திவட்டம் | catti-vaṭṭam, n. <> சத்தி5+. Viands of a feast; விருந்தின் உணவுவகைகள். Nā. |
சத்திக்ஷாரம் | catti-kṣāram, n. <> šakti-kṣāra. An acrid salt. See சத்திச்சாரம். (பதார்த்த. 1111.) |
சத்து 1 | cattu, n. <> sat. 1. Truth, reality; உண்மை. விமலசத்தொன்றே நிகழும் கன்முதலாமவற்றின் (வேதா. சூ. 31) 2. That which exists through all times, the Imperishable; 3. Virtue, goodness, moral exceellence; 4. Essence, as of medicines; 5. The principle of life and activity; power, strength; 6. Wisdom; 7. Person of moral worth, virtuous person; 8. Sage; |
சத்து 2 | cattu, n. <> saktu. Flour. See சத்துமா. |
சத்து 3 | cattu n. prob. šilā-jatu. 1. A variety of gypsum; கர்ப்பூரசிலாசத்து. (சங். அக.) 2. Sulphate of zinc; |