Word |
English & Tamil Meaning |
---|---|
சதக்கிரது | cata-k-kiratu, n. <> šata-kratu. Indra, as one who performed hundred sacrifices; [நூறு யாகங்கள் செய்தவன்] இந்திரன். (இரகு. யாகப். 58.) |
சதக்கிருதன் | cata-k-kirutaṉ, n. See சதக்கிரது. (W.) . |
சதக்கினி | catakkiṉi, n. <> šata-ghnī. A deadly machine mounted on forts, as killing hundred persons at a time; நூற்றுவரைக்கொல்லி என்னும் மதிற்பொறி. (சிலப்.15, 216, உரை.) |
சதகம் 1 | catakam, n. <> šataka. 1. A poem of 100 stanzas; நூறுபாடல்களுள்ள பிரபந்தவகை. (இலக். வி. 847.) 2. Century; |
சதகம் 2 | catakam, n. cf. cētakī. Belleric myrobalan. See தான்றி. (மலை.) |
சதகுப்பி | catakuppi, n. cf. šata-puṣpī. 1. Dill, s. sh., Anethum sowa; மருந்துப்பூடுவகை. (M. M. 852.) 2. Bishop's weed. |
சதகுப்பை | catakuppai, n. 1. See சதகுப்பி, 1. (பதார்த்த. 1046.) . 2. See சதகுப்பி, 2. (w.) |
சதகோடி | cata-kōṭi, n. <> šata+. 1. Hundred crores; நூறுகோடி. சதகோடி மின்சேவிக்க (கம்பரா. மிதிலை. 31.) 2. Thunderbolt of Indra, as having 100 edges; |
சதகோடிசங்கம் | cata-kōṭi-caṅkam, n. <> சதகோடி+. Very large assembly; பெருங்கூட்டம். (W.) |
சதங்கை | cataṅkai, n . cf. šṟṅkhalā. 1. String of small metal bells; கிங்கிணி. 2. String of small silver or gold bells, worn by chidren and women as an ornament for the feet or waist; |
சதங்கைக்கொதி | cataṅkai-k-koti, n. <> சதங்கை+. Boiling of water or liquid-food characterised by bubbling; உலைநீரின் ஒருவகைக் கொதிப்பு. Loc. |
சதங்கைத்தாமம் | cataṅkai-t-tāmam, n. <>id. +. A kind of garland; ஒருவகைப் பூமாலை. மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத்தாமமும் (பெருங்.மகத.9, 45). |
சதங்கைப்பூரம் | cataṅkai-p-pūram, n. See சதங்கைப்பூரான். (W.) . |
சதங்கைப்பூரான் | cataṅkai-p-pūraṉ, n. <> சதங்கை+. A large species of centipede; பூரான்வகை. |
சதங்கைமாலை | cataṅkai-mālai, n. <>id. +. 1. A kind of neck-ornament; ஒருவகைக் கழுத்தணி. 2 A kind of garland; 3. A string of bells for the neck of cattle and horses; |
சதசத்து | cat-acattu, n. <> sat+a-sat. 1. Reality and illusion, entity and non-entity; உள்ளதும் இல்லதும். ஆன்மா. . . நித்தனாய்ச் சதசத்தாகி (சி. சி. 7, 2). 2. (šaiva.) Soul; |
சதசத - த்தல் | cata-cata-, 11 v. intr. Onom. To be damp, wet; ஈரப்பற்றாயிருத்தல். |
சதசதப்பு | catacatappu, n. <> சதசத-. Dampness, as of wet ground; ஈரப்பற்று. |
சதசல்லியம் | cata-calliyam, n. <> šata+šalya. Great nuisance; worry from various causes; பெருந்தொந்தரவு. |
சதசு | catacu, n. <> sadas. Assembly, especially of learned men; கற்றோர் கூடிய சபை. |
சதஞ்சீவி | catacīvi, n. <> šata+jīvī nom. sing. of jīvin. Long-lived person, as living hundred years; [நூறாண்டு வாழ்பவன்] சிரஞ்சீவி. சதஞ்சீவியாயிரு. (W.) |
சததம் | catatam, adv. <> satatam. Constantly, always, ever; எப்பொழுதும். |
சததளம் | cata-taḷam, n. <> šata-dala. Lotus, as having hundred petals. [நூறு இதழ்களையுடையது] தாமரை. சததளமின் வழிபடு தையலை (மீனாட். பிள்ளைத். 2). |
சததாரை | cata-tārai, n. <> šata-dhārā. See சதகோடி, 2. (யாழ். அக.) . |
சதநியுதம் | cata-niyutam, n. <>id. +. One hundred lakhs, crore; கோடி. நிரந்த கற்ப சதநியுத நிகழ (சிவதரு. ஐவகை.10). |
சதபத்திரம் | cata-pattiram, n. <>šata-patra. 1. See சததளம். விழைவுபட பொதி விரிசதபத்திரல¦ (இரகு. நகர. 16). . 2. Parrot; 3. Peacock; 4. White crane; 5. Carpenter's implement; |
சதபத்திரி | cata-pattiri, n. <>id. +. 1. See சததளம்.(திவா.) . 2. Worm-killer. |
சதபதுமம் | cata-patumam, n. See சததளம். (மலை.) . |
சதபுட்பம் | catapuṭpam, n. See சதகுப்பி. (மலை.) . |
சதபுட்பி | cata-puṭpi, n. See சதகுப்பி. (தைலவ. தைல. 59.) . |
சதம் 1 | catam, n. <> šata. 1. A hundred; நூறு. (பிங்.) 2. Cent, a Ceylon coin=1/100 rupee; |