Word |
English & Tamil Meaning |
---|---|
சதாசிவதத்துவம் | catā-civa-tattuvam, n. <> sadāšiva+. (šaiva.) The state in which šiva manifests himself as Sadāšiva. See சாதாக்கியதத்துவம் (திருக்கோ.112, உரை.) |
சதாசிவதினம் | catā-civa-tiṉam, n. <>id. +. (šaiva.) Period equal to twice the lifetime of Mahēšvara; மகேச்சுரனுடைய ஆயுட்காலம் இரண்டுகூடின காலம். (சங். அக.) |
சதாசிவதேவர் | catā-civa-tēvar, n. <>id. +. (šaiva.) One of the manifestations of šiva having five faces, ten hands and a pair of feet; ஐந்துமுகமும் பத்துக்கையும் இரண்டு பாதமுமுடைய சிவனுருவம். (சங். அக.) |
சதாசிவம் | catācivam, n. <> sadāšiva. 1. (šaiva.) Manifestation of šiva bestowing grace upon sentient beings, highest of five karttākkaḷ, q.v., one of nine civa-pētam, q.v.; பஞ்ச கர்த்தாக்களில் முதல்வராய் உயிர்களுக்கு அருள்செய்யும் பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம். (சி. சி.1, 65.) 2. (šaiva.)Manifestation of šiva when dsigning the salvation of souls, before He assumes visible forms for the purpose; |
சதாசிவவடிவம் | catāciva-vaṭivam, n. <>id. +. (šaiva.) šiva manifested in linga, when He is said to have a form and yet no form; இலிங்கமாய் அருவுருவத்திருமேனிகொண்ட சிவவடிவம். |
சதாசிவன் | catācivaṉ, n. <> sadāšiva. šiva, in His highest form, one of five karttākkaḷ, q.v.; அநுக்கிரக கிருத்தியஞ் செய்யுஞ் சிவமூர்த்தி. |
சதாசேர்வை | catā-cērvai, n. <> sadā+sēvā. Perpetual devotion; நித்திய ஊழியம். (S. I. I. i, 127.) |
சதாட்டகம் | catāṭṭakam, n. <> šatāṣṭaka. One hundred and eight; நூற்றெட்டு. அகோர சதாட்டகத்தைப் பகர்ந்து. (சிவதரு. பரி. 26). |
சதாநந்தம் | catānantam, n. <> சதா2+. Perpetual happiness, eternal bliss; நிரந்தரமான மகிழ்ச்சி. Loc. |
சதாநிருத்தமூர்த்தி | catā-nirutta-mūrtti, n. <>id. +. šiva having the five-lettered mantra for His form and performing His dance to the delight of his ardent devotees Nandi and others; பஞ்சாக்கரமே திருமேனியாகக்கொண்டு நந்தியாதி பத்தர்கள் தரிசிக்கும்படி பஞ்சகிருத்திய தாண்டவம் செய்யும் சிவமூர்த்தம். (சங். அக.) |
சதாப்பு | catāppu, n. <> U. sadāf. Rue m.sh., Ruta graveolens; அருவதாச்செடி. (M. M. 775.) |
சதாபடம் | catāpaṭam, n. cf. sadā-puṣpa. Madar. See எருக்கு. (மலை.) |
சதாபதி 1 | catāpati, n. cf. šata-padī. A kind of millipede living in trees; மரவட்டை. (w.) |
சதாபதி 2 | catā-pati, n. <> sadā+. God, as eternal Lord; [நித்தியமாயுள்ள இறைவன்] கடவுள். (w.) |
சதாபலம் | catā-palam, n. <> id. + phala. Sour lime. See எலுமிச்சை. (பிங்.) |
சதாபிஷேகம் | catāpiṣēkam, n. <> šata+abhiṣēka. Ceremony performed when a man is past 80 years and has seen 1000 crescent moons; எண்பது வயதிற்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம்பிறைகண்டவர்க்குச் செய்யுஞ் சடங்கு. (விதான. நல்வினை.17.) |
சதாபுட்பம் | catā-puṭpam, n. <> sadā+puṣpa. (மூ. அ.) 1. White madar. See வெள்ளெருக்கு. 2. Jasmine. |
சதாபுட்பி | catā-puṭpi, n. <>id.+id. Madar. See எருக்கு. (தைலவ. தைல. 73.) |
சதாபூடம் | catāpūṭam, n. cf. சதாபடம். See எருக்கு. (சங். அக.) . |
சதாமூர்க்கம் | catāmūrkkam, n. A plant believed to cure snake-bite. See பாம்புகொல்லி. (மலை.) |
சதாமூலம் | catā-mūlam, n. <> šata-mūlī. A common climber with many thick fleshy roots. See தண்ணீர்விட்டான். (மலை.) |
சதாய் - த்தல் | catāy-, 11 v. tr. <> U. satānā. To ridicule, mock at; கேலிபண்ணுதல். Madr. |
சதாயுசு | catāyucu, n. <> šatāyus. Ripe old man, as having lived hundred years; [நூறு வயதுள்ளோன்] வயது முதிர்ந்தவன். |
சதாரம் | catāram, n. <> šata-dhārā. See சததாரை. (யாழ். அக.) . |
சதாவபிடேகம் | catā-v-apiṭēkam, n. See சதாபிஷேகம். Colloq. . |
சதாவர்த்தி | catāvartti, n. See சதாவிருத்தி. . |
சதாவிருத்தி | catā-virutti, n. <> sadā+vṟtti. Daily provisions to travellers and mendicants, as in a choultry; சத்திர முதலியவற்றில் வழிப்போக்கர் முதலாயினார்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள். Colloq. |
சதாவு - தல் | catāvu-, 5 v. intr. perh. šrath. To be shattered or broken; to be rotten; to be decayed; பழுதாதல். அனைத்துருளுஞ் சதாவியிட (பாரத. பன்னிரண்டாம். 23). |
சதாவேரி | catāvēri, n. <> šatāvarī. See சதாமூலம். . |