Word |
English & Tamil Meaning |
---|---|
சதிருக்குவா - தல் [சதிருக்குவருதல்] | catirukku-vā-, v. intr. <> சதிர்4+. To appear before the public; to be made public; பகிரங்கமாதல். Colloq. |
சதிருசம் | catirucam, n. <> sadṟša. Resemblance, similarity; ஒப்பு. |
சதிவு | cativu, n. See சதிமானம். Loc. . |
சதீலம் | catīlam, n. <> satīla. 1. Bamboo; மூங்கில். (மலை.) 2. Wind; |
சதீனகம் | catīṉakam, n. <> satīnaka. Pulse; பயறு. (மலை.) |
சதீனம் | catīṉam, n. See சதீனகம். (மலை.) . |
சது | catu, n. See சதுர். சதுமுகமாகச் சேனை . . . தலைப்பெய்க. (சீவக. 766). . |
சதுக்கப்பூதர் | catukka-p-pūtar, n. <> சதுக்கம்+. Demons having their abode at the junction of four roads; நாற்சந்திக்கண் குடிகொண்டுள்ள பூதங்கள். சதுக்கப்பூதரை வஞ்சியுட் டந்து (சிலப். 28, 147). |
சதுக்கம் | catukkam, n. <> catuṣka. 1. That which consists of anything four; நான்கு கூடியது. 2. Junction where four roads meet; 3. Lane, narrow street; 4. Platform; 5. Square cloth, large kerchief for the head; |
சதுக்கல் | catukkal, n. <> சறுக்கல். Slipperiness; வழுக்கல். Loc. |
சதுசுருதிதைவதம் | catu-curuti-taivatam, n. <> catur+šruti+dhaivata. (Mus.) Middle-variety of the sixth note of the gamut, one of cōṭaca-curam, q.v.; சோடசசுரங்களுள் ஒன்று. |
சதுசுருதிரிஷபம் | catu-curuti-riṣapam, n. <> id.id.+ ṟṣabha. (Mus.) Middle-variety of the second note of the gamut, one of cōṭacacuram, q.v.; சோடசசுரங்களுள் ஒன்று. |
சதுட்டயம் | catuṭṭayam, n. <> catuṣṭaya. 1. Aggregate of four; நான்கன் தொகுதி. சாதன சதுஷ்டயம். 2. (Astrol.) 1st, 4th, 7th and 10th houses from the ascendant; |
சதுட்பாதம் | catuṭpātam, n. <> catuṣ-pāda. Quadruped. See சதுஷ்பாதம். (w.) |
சதுப்பு | catuppu, n. perh. சளிப்பு. See சதுப்புநிலம். . |
சதுப்புநிலம் | catuppu-nilam, n. <> சதுப்பு+. Bog, marshy ground; சேற்றுநிலம். |
சதுப்புயன் | catu-p-puyaṉ, n. See சதுர்ப்புயன், 1. சதுப்புயன்றாளில் (திவ். பெரியாழ்.4, 7, 3). . |
சதுப்பேதி | catuppēti, n. See சதுர்வேதி. அடிமையிற் குடிமையில்லா வயற் சதுப்பேதிமாரில் (திவ். திருமாலை, 3, 9). . |
சதும்பை | catumpai, n. A very soft woolly plant. See பேய்மருட்டி. (W.) |
சதுமணி | catumaṇi, n. Goitre; கழலை. (தைலவ. தைல. 71.) |
சதுமுகன் | catu-mukaṉ, n. 1. See சதுர்முகன், 1. சதுமுகன் கையில் (திவ். பெரியாழ். 4, 7, 3) . 2. See சமுர்முகன் 2. சங்கரனீசன் சயம்பு சதுமுகன் (சிலப். 10,186). |
சதுர் 1 | catur, n. <> catur. Four, used only in compounds; நான்கு. சதுர்முகன். |
சதுர் 2 | catur, n. <> catura. 1 . Ability, skill, dexterity; சாமர்த்தியம். ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடி (திருவாச. 12, 8). 2. Means, contrivance; 3. [M. catir.] Cheapness; |
சதுர் 3 | catur, n. See சதிர். (யாழ். அக.) . |
சதுர் - த்தல் | catur-, 11 v. tr. To daub, besmear; to apply in excess or profusion, as ointment; அப்புதல். (w.) |
சதுர்க்கதி | catur-k-kati, n. <> catur-gati. Tortoise; ஆமை. (யாழ். அக.) |
சதுர்க்கோணம் | catur-k-kōṇam, n. <> catuṣ-kōṇa. Quadrangular figure, tetragon; நாற்கோணமுள்ள வடிவம். |
சதுர்காணு - தல் | catur-kāṇu-, v. intr. <> சதுர்2+. To be cheap; to be obtained at a low price; விலை மலிவாதல். (w.) |
சதுர்கூலி | catur-kūli, n. Tanner's senna. See ஆவிரை. (மலை.) |
சதுர்த்தசம் | caturttacam, n. <> catur-daša. Fourteen; பதினான்கு. |
சதுர்த்தசி | caturttaci, n. <> catur-dašī. The fourteenth titi in a lunar fortnight; பதினான்காந்திதி. அந்தச் சதுர்த்தசி யாரல் வாரம் (விதான. தெய்வ வழி.3). |
சதுர்த்தம் | caturttam, n. <> caturtha. Fourth; நான்காவது. கூட சதுர்த்தம் (தண்டி. 95). 2. (Mus.) Secondary melody-type of four curam; |
சதுர்த்தர் 1 | caturttar, n. <> caturtha. šūdras, as the fourth caste; [நான்காம் வருணத்தார்] சூத்திரர். சதுர்த்தர் செய்ய பாதபங்கயத்தி ல¦ன்றான். (கூர்மபு. வருணாச்.11). |