Word |
English & Tamil Meaning |
---|---|
சதி 1 - த்தல் | cati-, 11 v. tr. <> sad. To destroy, kill; அழித்தல். மாயனை. . . சதிப்பதே கருமம் (பாரத. கிருட்.178). |
சதி 2 - த்தல் | cati-, 11 v. tr. prob. chad. [M. Tu. cati.] To deceive; வஞ்சித்தல். சூது கொண்டு சதிப்பதே கருமமென்றான். (பாரத. சூது. 24). |
சதி 1 | cati, n. <> சதி2-. [M. cati.] Treachery, perfidy, wiles; வஞ்சனை. (சூடா.) |
சதி 2 | cati, n. cf. சத்தி5. Cooked rice; சோறு. (பிங்.) |
சதி 3 | cati, n. prob. sadhi. Fire-producing mechanism; தீ உண்டாக்குங் கருவி. சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம். (திருமந்.1653). |
சதி 4 | cati, n. cf. சடிதி1. Haste, speed, quickness; சீக்கிரம். சதியாய் வா. Vul. |
சதி 5 | cati, n. cf. yati. Agreement of time in music and dancing; தாளவொத்து. நன்மாதர் சதிபட மாநட மாடி (தேவா.118, 3). |
சதி 6 | cati, n. <> satī. 1. Good, virtuous or faithful wife; கற்புடையாட்டி. (பிங்.) 2. The fourth nakṣatra; 3. Pārvatī; 4. Suttee; self-immolation of a widow along with her deceased husband; |
சதி 7 | cati, n. Circle, periphery; வட்டம். (பிங்.) |
சதி 8 | cati,. n. See சரி. Loc. . |
சதிகாரன் | cati-kāraṉ, n. <> சதி3+. Treacherous, deceitful person; traitor; மோசக்காரன். |
சதிகொலை | cati-kolai, n. <> சதி1+. Assassination; படுகொலை. |
சதிங்கி | catiṅki, n. Clew-line; கப்பற்பாயின் மூலைகளைப் பாய்மரத்தின்மேலாக இழுத்துக்கட்டுதற்கு உதவுங் கருவி. Naut. |
சதிபாய் - தல் | cati-pāy-, v. intr. <> சதி7+. To dance; நாட்டியமாடுதல். தாளத்திற் கொக்கச் சதிபாயுங் குதிரை. (பு. வெ.6, 18, உரை). |
சதிபுருடநியாயம் | cati-puruṭa-niyāyam, n. <> சதி8+. Mutual rights and duties of husband and wife; கணவன் மனைவியர் தம்மிலுள்ள உரிமை. (சங். அக.) |
சதிமானம் | catimāṉam, n. See சதி. Loc. . |
சதிமோசம் | cati-mōcam, n. <> சதி3+. Deceitful treachery; படுமோசம். Colloq. |
சதியன் | catiyaṉ, n. <>id. [M. catiyan.] Traitor; மோசக்காரன். சூதுகற்குஞ் சதியர் (திருப்பு. 554). |
சதியாலோசனை | cati-y-ālōcaṉai, n. <>id. +. See சதியோசனை. Colloq. . |
சதியோசனை | cati-yōcaṉai, n. <>id. +. Conspiracy, treacherous plot; வஞ்சக ஆலோசனை. |
சதிர் | catir, n. <> catura. 1. See சதுர்,1. . 2. Greatbess, excellence; 3. Fortune blessing; 4. Beauty, loveliness; 5. State, condition; 6. [M. catir.] Cheapness, low price; 7. Economy, frugality; |
சதிர் - த்தல் | catir-, 11 v. intr. <> சதிர்1. To gain strength or power; வலிமை பெறுதல். அன்பனா யடியேன் சதிர்த்தேன் (திவ். கண்ணிநுண். 5). |
சதிர் 1 | catir, n. perh. catur. [M. atir.] Boundary, limit; எல்லை. Loc. |
சதிர் 2 | catir, n. <> U. sadara. Nautch; நாட்டியம். |
சதிர்க்கச்சேரி | catir-k-kaccēri, n. <> சதிர்4+. Nautch party; நாட்டியக்கச்சேரி. |
சதிர்க்கிராமம் | catir-k-kirāmam, n. <> சதிர்3+. Frontier town; எல்லைப்புறத்துள்ள கிராமம். Loc. |
சதிர்த்தேங்காய் | catir-t-tēṅkāy, n. <> சிதறு-+. Coconuts thrown down and broken on special occasions in fulfilment of a vow or for averting an evil eye; நேர்த்திக்கடனாகவாவது திருஷ்டிகழிக்கவாவது சிதறியுடைக்கும் தேங்காய். Loc. |
சதிர்தேங்காய் | catir-tēṅkāy, n. See சதிர்த்தேங்காய். . |
சதிரக்கள்ளி | catira-k-kaḷḷi, n. prob. catu-rašra+. See சதுரக்கள்ளி. (பதார்த்த.121.) . |
சதிரம் 1 | catiram, n. cf. U. sardā. A kind of country melon; கக்கரிவகை. (மலை.) |
சதிரம் 2 | catiram, n. <> caturašra. See சதுரம், 1. சதிரத்திண்ணைத் தண்பூம் பந்தர் (பெருங். இலாவாண. 2, 69). . |
சதிரம் 3 | catiram, n. cf. šarīra. Body; சரீரம். Vul. |
சதிராட்டம் | catir-āṭṭam, n. <> சதிர்4+. Nautch performance; நாட்டியம் |
சதிரி | catiri, n. <> catura. Skilful or dexterous woman; சாமர்த்தியமுடையவள். சத்தி சதிரி (திருமந்.1194). |