Word |
English & Tamil Meaning |
---|---|
சதுரங்கபந்தம் | caturaṅka-pantam, n. <> id. +. A fantastic verse whose letters are arranged in the diagrammatic form of a chessboard; சதுரங்கக் கட்டத்தில் எழுத்துக்கள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை. (மாறனலங். 299, உரை.) |
சதுரங்கபலம் | caturaṅka-palam, n. <> id. +. See சதுரங்கசேனை. Colloq. . |
சதுரங்கம் | caturaṅkam, n. <> catur-aṅga. 1. See சதுரங்கசேனை. தனியானை முதலினவாஞ் சதுரங்க மிறந்தொழிய (உபதேசகா. விபூதி. 54). 2. Chess, as played with pieces representing the four constituent parts of an army; |
சதுரச்சந்தி | catura-c-canti, n. <> சதுரம்1+. Junction of four roads; நாற்சந்தி. சதுரச் சந்திச் சமழ்ப்பில் கலாபத்து (பெருங். உஞ்சைக். 50, 7). |
சதுரச்சிரம் | caturacciram, n. See சதுரசிரம். (சிலப். 3, 18, கீழ்க்குறிப்பு.) . |
சதுரசிரசாதி | caturacira-cāti, n. <> சதுரசிரம்+. (Mus.) A sub-division of time-measure, consisting of four akṣara-kālam, one of five cāti, q.v.; தாளத்தின் சாதியைந்தனுள் ஒன்று. (பாரத. தாள. 47, உரை.) |
சதுரசிரம் | caturaciram, n. <> catur-ašra. 1. (Nāṭya.) A hand-pose in dancing; நிருத்தக்கை வகை. 2. See சதுரசிரசாதி. (பரத. தாள. 47.) |
சதுரடி | caturaṭi, n. <> சதுரம்1+. Square foot; சதுரவடி. |
சதுரந்தயானம் | caturanta-yāṉam, n. <>catur-anta+ yāna. Palanquin, as a quadrangular vehicle; பல்லக்கு. நீடு சதுரந்தயானமிசை (பாரத. குருகுல.134). |
சதுரப்பலகை | catura-p-palakai, n. <> சதுரம்1+. 1. Chess-board; சதுரங்கமாடும் பலகை. Loc. 2. A carpenter's implement; |
சதுரப்பாடு 1 | catura-p-pāṭu, n. 1. See சதுரம், 1. சதுரப்பாடுடையார் (குறள், 235, உரை). . 2. See சதுரம், 2. (W.) |
சதுரப்பாடு 2 | catura-p-pāṭu, n. See சதுரம், 1. (J.) . |
சதுரப்பாடு 3 | catura-p-pāṭu, n. <> šarīra+. Hard toil, bodily exertion; சரீரப் பிரயாசை. Loc. |
சதுரப்பாலை | catura-p-pālai, n. <> சதுரம்1+. (Mus.) One of the four modes of the pālai class of melody-type; பாலையாழ்வகை. நான்கனுள் ஒன்று. (சிலப்.17, உரை, பக்.453) |
சதுரப்பிரண்டை | catura-p-piraṇṭai, n. <>id. +. Square-stalked vine; பிரண்டைவகை. (மூ. அ.) |
சதுரம் 1 | caturam, n. prob. catur-ašra. [M. caturam.] 1. Square; நேர்கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லைவரம்புடையதுமான உருவம். வட்டமுஞ் சதுரமும் (பெருங். உஞ்சைக். 42, 29). 2. Square spurge. 3. (Nāṭya.) Hand-pose in dancing with the little finger raised back, the thumb closed in and the orther three fingers bent, one of 33 iṇaiyāviṉaīkkauī, q.v.; |
சதுரம் 2 | caturam, n. <> catura. 1. Dexterity, cleverness, ability; சாமர்த்தியம். 2. Sagacity, discretion, wisdom; 3. Decorum, polished manners; |
சதுரமாடம் | catura-māṭam, n. <> சதுரம்1+. [M. caturamāṭam.] Square niche in a wall; நான்குபுறமும் அளவொத்த மாடப்புரை. Loc. |
சதுரவரம் | catura-v-aram, n. <>id. + அரம். Square file; அரவகை. (C. E. M.) |
சதுரவளவு | catura-v-aḷavu, n. <>id. +. Square measure; அகலத்தையும் நீளத்தையும் பெருக்கி வந்த அளவு. |
சதுரவோடு | catura-v-ōṭu, n. <>id. +. Square flat tiles; சவுக்கமான தட்டையோடு. |
சதுரன் | caturaṉ, n. <> catura. 1. Able, clever person; சமர்த்தன். சதுரன் பெருந்துறையாளி (திருவாச. 43, 10). 2. Townsman, man of polished manners; |
சதுரானனன் | catur-āṉaṉaṉ, n. <> catur + ānana. See சதுர்முகன்,1. சதுரானனனுந் திருநெடுமாலும் (திருக்கருவை. கலித்.11). . |
சதுரி - த்தல் | caturi-, 11 v. tr. <> சதுரம்1. (w.) 1. To cut or make a square figure; சரிசதுரமாக்குதல். 2. To size wood, etc. square-wise; 3. To fix boundary lines on the ground for the erection of a new building; 4. (Math.) To square a number; |
சதுரித்திரு - த்தல் | caturittiru-, 11 v. intr. <> சதுரம்2+. To be cautious; கவனமாயிருத்தல். Nā. |