Word |
English & Tamil Meaning |
---|---|
சதுருபாயம் | catur-upāyam, n.<> catur +. See சதுர்விதோபாயம். மந்திரிக்குச் சதுருபாயமே பெலம். (குமரே. சத. 25). . |
சதுரூடியங்கள் | caturūṭiyaṅkaḷ, n. perh. catur-vyūha. The four main divisions of a king's army viz., chariots, elephants, cavalry and infantry ; இரத கஜ துரக பதாதியாகிய நால்வகைச் சேனைகள். ஒப்பத் திரண்டதள முள்ள சது ரூடியங்கள். முப்பத் திரண்டுபெற்ற மொய்ம்பனே (விறலி. விடு.1086). |
சதுரோடு | catur-ōṭu, n. See சதுரவோடு. . |
சதுவகை | catu-vakai, n.<> catur +. Four kinds; நால்வகை. சதுவகை வேதமும் (பெருங். வத்தவ. 3, 62). |
சதுவல் | catuval; n. cf. சதுக்கல். Swampy ground; சதசதப்பு நிலம். (w.) |
சதுனி | catuṉi, n.<> jatunī. Bat; வௌவால். (யாழ். அக.) |
சதுஷ்டயம் | catuṣṭayam, n.<> catuṣ-ṭaya. Aggregate of four, usually in compounds; நான்கன் தொகை. சாதன சதுஷ்டயம் ( வேதா. சூ. 9). |
சதுஷ்பாதம் | catuṣpātam, n. <> catuṣ-pāda. 1. Quadruped; மிருகம். (w.) 2. Dog; 3. (Astron.) A division of time, first half of the newmoon day, one of eleven karaṇam, q.v.; |
சதேகமுத்தி | catēka-mutti, n.<> sa-dēha +. Final deliverance in the embodied condition of the soul, dist. fr. vitēka-mutti; சீவன்முத்தி. |
சதேகரு | catēkaru, n. Cinnamon bark; இலவங்கப்பட்டை. (மூ. அ.) |
சதேகை | catēkai, n.<> sa-dēha. (šaiva.) The mystic union in catēka-mutti; சீவன்முத்தித் தன்மையில் நிட்டைனயப் பொருந்தியிருக்கை. (சி. சி. 4, 35, மறை.) |
சதேந்திரர் | catēntirar, n.<> šata+indra. (Jaina.)The hundred Indras, viz., 42 pavaṇēntirar, 32 vivantarēntirar, 22 kaṟpēntirar, cantiraṉ, cūriyaṉ, narēntiraṉ, mirukēntiraṉ; 42 பவணேந்திரரும் 32 வியந்தரேந்திரரும் 22 கற்பேந்திரரும் சந்திரன் சூரியன் நரேந்திரன் மிருகேந்திரன் என்ற நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர். (மணி. 27, 171, உரை.) |
சதேரன் | catēraṉ, n.<> šatēra. Foe, enemy; பகைவன். (யாழ். அக.) |
சதை 1 | catai, n.<> தசை. 1. Flesh; மாமிசம். 2. Pulpy part of fruit; |
சதை 2 - த்தல் | catai-, 11 v. intr. <> சதை1. To grow stout of fat; சதைபற்றுதல். (w.) |
சதை 3 - தல் | catai-, 4 v. intr. prob. சிதை-. cf. šad. [ K. sade, M. catayu.] To be bruised, crushed; நெரிதல். Loc. |
சதை 4 - த்தல் | catai-, 11 v. tr. Caus. of சதை3-. [M.cate.] To crush, bruise, mash; நெரித்தல். சதைத்தனன் . . . தகர்த்தனன் (கந்தபு. காவலாளர்வதை. 21). |
சதை 5 | catai, n. (மலை.) 1. cf. jayā. Fire brand teak. See முன்னை. 2. Iron wood of Ceylon. |
சதை 6 | catai, n. A pair. See ஜதை. . |
சதைக்குந்தம் | catai-k-kuntam, n.<> சதை1+. Fleshy growth affecting the pupil of the eye; கருவிழியிற் படரும் நோய்வகை. (சீவரட்.) |
சதைக்குவை | catai-k-kuvai, n.<> id.+குவி-. Fleshy growth in the corner of the eye; கடைக்கண்ணில் வரும் நோய். (சீவரட்.) |
சதைக்கொழுப்பு | catai-k-koḻuppu, n.<> id. +. 1. Fatness, stoutness; உடம்பு கொழுத்திருக்கை. 2. Hardihood, audacity; |
சதைகழப்புணித்தனம் | catai-kaḻappuṇit-taṉam, n.<> id. +. Slothfulness, lethargy, laziness; சோம்பல். (J.) |
சதைகழிப்புணித்தனம் | catai-kaḻlippuṇit-taṉam, n.<> id. +. See சதைகழப்புணித்தனம். Tj. . |
சதைப்படர்த்தி | catai-p-paṭartti, n.<> id. +. Pterygium, a disease of the eye; நேத்திர நோய்வகை. (இங். வை. 363.) |
சதைப்படலம் | catai-p-paṭalam, n.<> id. +. Pannus, opacity of the cornea, usually caused by granulation of the eyelids ; கண்ணில் விழும் பூநோய் வகை. (இங். வை. 363.) |
சதைப்பதுமம் | catai-p-patumam, n.<> id. +. A disease of the eyelids; இமைநோய் வகை. (சீவரட்.) |
சதைப்பற்று | catai-p-paṟṟu, n. 1. See சதை. . 2. Property, possessions; |
சதைப்புற்று | catai-p-puṟṟu, n.<> id. +. Inflammation of the cornea; வெள்விழியிற் காணும் நோய்வகை. (சீவரட்.) |
சதைப்பொருத்தி | catai-p-porutti, n. prob. id.+. An aquatic plant; நீர்ப்பூடு வகை. (யாழ். அக.) |
சதைமூர்க்கம் | catai-mūrkkam, n.<> id. +. See சதைக்கொழுப்பு. . |
சதையடைப்பன் | catai-y-aṭaippaṉ, n.<> id. +. A kind of cattle disease; மாட்டுநோய் வகை. (மாட்டுவா. 68.) |