Word |
English & Tamil Meaning |
---|---|
சத்தநதி | catta-nati, n. <>id. +. The seven sacred rivers, viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Kavēri, Kumari, Kōtāvari; கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி, கோதாவரி, என்ற ஏழு புண்ணியநதிகள். (சங். அக.) |
சத்தநரகம் | catta-narakam, n. <>id. +. The seven hells. See எழுநரகம். |
சத்தநூல் | catta-nūl, n. See சத்தசாத்திரம். (பி. வி. 18, உரை.) . |
சத்தப்பிரகரணம் | catta-p-pirakaraṇam, n. <> saptan +. A treatise on Vēdānta in seven chapters or parts; ஒரு வேதாந்தநூல். |
சத்தப்பிரதி | catta-p-pirati, n. <> சத்தம்1+. Knowing only by hearsay; கேள்விமூலம் தெரிவது. (W.) |
சத்தப்பிரபஞ்சம் | catta-p-pirapacam, n. <>id. +. (šaiva.) The universe of sound, a division of the cutta-p-pirapacam; சுத்த்ட்பிரபஞ்சத்துள் ஒன்றாகிய சொற்பிரபஞ்சம். (சி. போ. பா. பக்.136.) |
சத்தப்பிரமம் | catta-p-piramam, n. <>id. +. 1. Word-Brahman, sound or word identified with the Supreme Being; நாதரூபமாகிய பிரமம். 2. The art of modulation of sounds, one of aṟupattunālu-kalai, q.v.; |
சத்தப்பிரமவாதம் | catta-p-pirama-vātam, n. <> šabda-brahma-vāda. The philosophic system which holds that sound is Brahman; நாதமே பிரமம் என்னுங் கொள்கை. (சி. போ. பா. அவை.) |
சத்தப்பிரமாணம் | catta-p-piramāṇam, n. <> šabda-pramāṇa. Verbal authority; revelation or scripture, as a means of acquiring correct knowledge; ஆப்தவசனமான வேதமுதலியவற்றைக் கொண்டு அறியும் அளவை. |
சத்தபருணி | catta-paruṇi, n. <> sapta-parṇa. Seven-leaved milk-plant. See ஏழிலைப்பாலை. (மலை.) |
சத்தபுரி | catta-puri, n. <> saptan+. The seven sacred cities, viz., Ayōtti, Maturai, Māyai, Kāci, Kāci, Avanti, Tuvārakai; அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை, என்ற ஏழு புண்ணிய நகரங்கள். (சங். அக.) |
சத்தம் 1 | cattam, n. <> šabda. 1. Sound, voice; ஒலி. (சூடா.) 2. Word, vocable; 3. Name; 4. See சத்தசாத்திரம். சத்தமுஞ் சோதிடமு மென்றாங்கு (நாலடி, 52). 5. See சத்தப்பிரமாணம். |
சத்தம் 2 | cattam, n. <> Pkt. satta <> saptan. Seven; ஏழு. (சூடா.) |
சத்தம் 3 | cattam, n. prob. சதம்1. 1. Cartage; வண்டிக்கூலி. 2. Hire; |
சத்தமண்டலம் | catta-maṇṭalam, n. <> சத்தம்2+. Seven regions of the universe; ஏழுலகங்கள். (W.) |
சத்தமருத்து | catta-maruttu, n. <>id. +. The seven kinds of winds; கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ், பலயோனியுயிர்கள் இவற்றினின்றுவரும் எழுவகைக் காற்றுக்கள். (பிங்.) |
சத்தமன் | cattamaṉ, n. <> sat-tama. Most excellent person; யாவரினுஞ் சிறந்தவன். (இலக். அக.) |
சத்தமாங்கிசம் | cattamāṅkicam, œ n. <> šap-tama+amša. (Astrol) Lit., one-seventh part. A horoscopical chart wherein the position of each planet is determined by dividing its rāci into seven parts; [ஏழில் ஓர் அம்சம்] இராசியை ஏழாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட. சிந்.123.) |
சத்தமாதர் | catta-mātar, n. <> sapta-māta-rah nom. pl. of sapta-mātṟ. The seven divine mothers or personified energies of the principal deities, viz., piramāṇi, nārāyaṇi, mākēccuvari, kaumāri, vārāki, uruttirāṇi, intirāṇi (பிங்.) Cūṭamaṇi-nikaṇṭu giving pirāmi for piramāṇi, vaiṣṇavi for nārāyaṇi சிவசத்தியின் மூர்த்த பேதங்களான ஏழுமாதர்கள். |
சத்தமாதாக்கள் | catta-mātākkaḷ, n. See சத்தமாதர். (சிலப். 20, 37, உரை.) . |
சத்தமி | cattami, n. <> saptamī 1. The seventh titi in a lunar fortnight; ஏழாந்திதி. (விதான. குணாகுண. 7.) 2. (Gram.) The locative case, as the seventh; |
சத்தமேகம் | catta-mēkam, n. <> saptan+. The seven celestial clouds under the control of Indra, viz., camvarttam, āvarttam, puṭkalāvarttam, caṅkārittam, turōṇam, kāḷamuki, nīlavaruṇam; சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்ற ஏழுமேகங்கள். (பி.ங்) சத்தமேகங்களும் வச்ரதானாணையிற் சஞ்சரித்திட வில்லையோ (தாயு. பாபூ. 9). |
சத்தராசிகம் | catta-rācikam, n. <>id. +. (Math.) Rule of seven, a compound proportion in which seven terms are given; கணிதவகை. (W.) |
சத்தரிஷிகள் | catta-riṣikai, n. <> saptaṟṣi. The seven sages, viz., அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் (பிங்.) and according to some Sanskrit works அத்திரி, பிருகு, குச்சன், வசிட்டன், அங்கிரசு, புலத்தியன், புலகன், கிரது, வசிட்டன்; இருடிகள் எழுவர். |