Word |
English & Tamil Meaning |
---|---|
சமால்கொட்டை | camāl-koṭṭai, n. <>U. jamāl-goṭā. [Tu. jamalukoṭṭe.] 1. Croton seed நேர்வாள விதை. 2. A kind of sweetmeat; |
சமாலம் | camālam, n. cf. cāmara. Bunch of peacock's feathers used as a fan; பீலிக்குஞ்சம். (பிங்.) |
சமாலித்தல் | camāli-, 11 v. tr. See சமாளி-. (யாழ். அக.) . |
சமாலுகம் | camālukam, n. Species of scammony swallowwort. See குறிஞ்சா. (மலை.) . |
சமாலேபனம் | camālēpaṉam, n. <>sam-ā-lēpana. Cleansing floor with cow-dung solution; சாணத்தால் மெழுகுகை. (சங்.அக.) |
சமாவர்த்தனம் | camāvarttaṉam, n. <>sam-ā-vartana. Ceremony observed on the return home of a Brahmacārin after finishing his Vēdic studies at his preceptor's house, one of cōṭaca-camskāram, q.v.; சோடசசமஸ்காரங்களுள் ஆசாரியனிடமிருந்து வேதம் ஓதிம் மீண்டு வந்ததும் பிரம சரியவிரதம் நீங்கும்படி செய்யும் சடங்கு. (சீவக. 822, உரை.) |
சமாவர்த்தனை | camāvarttaṉai, n. See சமாவர்த்தனம். . |
சமாவேசம் | Camāvēcam, n. <>Sam-ā-vēša. Entrance, possession, as by spirits; நன்கு ஆவேசிக்கை. சமாவேசமாகிய காபாலமுத்தியும் (சி. சி. 8, 12, மறைஞா.). 2. Consummation of marriage; |
சமாளம் | camāḷam, n. <>T. sumāḷamu. Mirth, hilarity; களிப்பு. (J.) |
சமாளி - த்தல் | camāḷi-, 11 v. tr. <>K. samāḷisu. To manage in the face of difficulties; to succeed in one's aim with inadequate means; பெருங்கஷ்டத்தோடு ஒன்றை நிறைவேற்றுதல். Colloq. |
சமானகரணி | camāṉa-karaṇi, n. See சமனியகரணி. (W.) . |
சமானகோத்திரன் | camāṉa-kōttiraṉ, n. <>samāna +. (Legal) Person of the same gōtra; ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவன். |
சமானதை | camāṉatai, n. <>samāna-tā. See சமானம், சிவசமானதையாயிருக்கும் (சிவப். பிரபந். சிவஞானபாலை. திருப்பள். 1). |
சமானம் | camāṉam, n. <>samāna. 1. Likeness, equality; ஒப்பு. 2. That which is equal or similar; |
சமானரகிதம் | camāṉa-rakitam, n. <>id. + rahita. That which is incomparable or unequalled; ஒப்பற்றது. |
சமானவாயு | camāṉa-vāyu, n. <>id. +. See சமானன், சமானவாயு அறுவகைச் சுவையையும் அன்னத்தையும் பிரித்து எழுவகைத் தாதுவின் கண்ணும் கலப்பிக்கும் (சிலப். 3, 26, உரை). |
சமானன் | camāṉaṉ, n. <>Samāna. 1. A vital air of the body, causing digestion, one of taca-vāyu, q.v.; தசவாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் சீரணிக்கச் செய்வதுமான ஒருவகை வாயு. (பிங்.); 2. Person of equal rank; |
சமானஸ்கந்தன் | camāṉa-skantaṉ, n. <>id. + skandha. Person of equal age, status, etc.; வயது முதலியவற்றில் ஒத்தவன். |
சமானஸ்தன் | camāṉastaṉ, n. <>samānastha. See சமானஸ்கந்தன். (யாழ். அக.) . |
சமானாதிகரணசம்பந்தம் | camāṉāti-karaṇa-campantam, n. <>samānādhikaraṇa +. (Gram.) Appositional relation, in a sentence, of words having the same denotation but different connotations; ஒரே வாக்கியத்தில் ஒரு பொருளையே பற்றிவரும் பல சொற்களுக்குள்ள சம்பந்தம். (வேதா. சூ. 117.) |
சமானாதிகரணியம் | Camānātikaraṇiyam, n. <>sāmānādhi-karaṇya. See சமானாதிகரணசம்பந்தம். (வேதா. சூ. 117, உரை.) . |
சமானார்த்தபதம் | Camāṉārtta-patam, n. <>Samānārtha +. Synonyms, words having the same meaning; ஒரு பொருட்பன்மொழி. (பி. வி. 18.) |
சமானி 1 - த்தல் | camāṉi-, 11 v. tr. <>samāna. To compare , to liken; to treat alike; ஒப்பிடுதல். (W.) |
சமானி 2 | camāṉi, n. <>id. Equal; ஒப்பானவன். (யாழ். அக.) |
சமானோதகன் | Camāṉōtakaṉ, n. <>Samānōdaka. (Legal) Agnates from the 8th to the 14th degree, extended to remoter agnates also if the relationship can be clearly established, as connected through libations of water; எட்டாந் தலைமுறை முதல் பதினான்காந்தலைமுறை முடிவுவரையும் ஒரே பிதிரர்கட்கு எள்ளுந் தண்ணீரும் விடுதற்கு உரிமையுள்ள ஞாதியர். |
சமாஜம் | camājam, n. <>sam-āja. Assembly, society; சபை. |
சமி 1 | cami, n. <>šamin. Arhat; அருகன். (சூடா.) |
சமி 2 | cami, n. <>šamī. Indian mesquit. See வன்னி. சமியொன்றா லிருங்கழற்பூசனை புரியின் (விநாயகபு. 55, 2). |
சமி 3 | cami n. 1. Whirling-nut. See தணக்கு. (மலை.) . 2. Common plantain. See வாழை. (W.) |
சமி 4 - த்தல் | cami-, 11 v. <>šam. intr. 1. To decay, perish; அழிதல். சமித்த தென்பகையென (கம்பரா. திருவவ. 91). 2. To digest, get digested; 3. To dry up, as water; 4. To be confused, perplexed, thunderstruck; (J.) tr. To restrain, suppress; |