Word |
English & Tamil Meaning |
---|---|
சமாதானக்கொடி | camātāṉa-k-koṭi, n. <>சமாதானம்+. Flag of truce; சமாதானத்தைத் தெரிவிக்குங் கொடி. (W.) |
சமாதானத்தினாவி | camātāṉattin-āvi, n. <>id. +. The spirit of peace; அமைதியின் அதிதேவதை. Chr. |
சமாதானம் | camātāṉam, n. <>sam-ā-dhāna. 1. Peace, tranquillity, equanimity; அமைதி. 2. Reconciliation; compromise; 3. Answer to an objection; explanation; 4. Stoicism; indifference to pain or pleasure, as of a yogi or sage; 5. (Phil.) State of mind which facilitates contemplation, one of camāti-caṭka-campattu, q.v.; 6. Consent, agreeement; |
சமாதானலங்கனம் | camātāṉa-laṅkaṉam, n. <>id. +. Breach of peace ; அமைதிக்கேடு உண்டாக்குகை. Loc. |
சமாதி | Camāti, n. <>samādhi. 1. (Yoga.) Intense contemplation of God, identifying oneself with Him, one of aṣṭāṅka-yōkam, q.v.; அஷ்டாங்கயோகத்துள் மனத்தைப் பரம்பொருளோடு ஐக்கியப்படுத்தி நிறுத்துகை. (சிலப். 14, 11, உரை.) 2. Will, as of Gof; 3. See சமாதிக்குழி. 4. Burial alive of a leper (R. F.); 5. (Rhet .) Attribution of a deed to a person or thing other than its agent, a merit of poetic composition; |
சமாதிக்கல் | camāti-k-kal, n. <>சமாதி+. Tomb-stone; கல்லறையை முடுங்கல். |
சமாதிக்குழி | camāti-k-kuḻi, n. <>id. +. 1. Grave for interring the remains of an ascetic in an erect sitting posture; நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ் செய்யுங்குழி. 2. Grave; |
சமாதிசட்கசம்பத்து | camāti-caṭka-cam-pattu, n. <>sāma+ādi+ṣaṭka +. (Phil.) The six principles of conduct, considered as wealth viz., camam, tamam, viṭal or uparati, cakittal or titiṭcai, camātāṉam, cirattai, one of cātaṉa-catuṣṭayam, q.v. ; சாதனசதுஷ்டயங்களுள் சமம், தமம், விடல் அல்லது உபரதி, சகித்தல் அல்லது திதிட்சை, சமாதானம், சிரத்தை என்ற அறுகுணங்களும் நிறைகையாகிய சாதனம். (கைவல். தத்துவ. 9.) |
சமாதிபெறு - தல் | camāti-peṟu-, v. intr. <>சமாதி+. To get initiated into yogism; குருவினிடம் தியானநிஷ்டை பெறுதல். (W.) |
சமாதிமான் | camātimāṉ, n. <>samādhimān. Person absorbed in the contemplation of God, yogi; தியானநிஷ்டையிலிருப்பவன். (சங். அக.) |
சமாதியடை - தல் | camāti-y-aṭai-, v. intr. <>சமாதி+. Colloq. 1. To sit in yogic contemplation; யோகநிலையில் அமர்தல். 2. To die, said euphemistically of an ascetic; |
சமாதியில்வை - த்தல் | camāti-y-il-vai-, v. tr. <>id. +. 1. To bury in a sitting posture, as the remains of an ascetic; இறந்த துறவி முதலியோரை இருக்கவைத்துப் புதைத்தல். 2. To slay, crush out utterly; |
சமாதியுப்பு | camāti-y-uppu, n. <>id. +. 1. Salt cast into the grave at interment to prevent putrefaction; சரீரம் அழகாதிருத்தற்பொருட்டுச் சமாதியிலிடும் உப்பு. 2. Salt from a corpse taken some years after burial; |
சமாதிஷ்டன் | camātiṣṭaṉ n. <>samādhi + sṭhā. See சமாதிமான். . |
சமாது 1 | camātu, n. cf. mātula. 1.Thorn apple. See ஊமத்தை. (மலை.) . 2. Purple stramony. See கருவூமத்தை. (ட.) |
சமாது 2 | camātu, n. <>samādhi. See சமாதிக்குழி. Loc. . |
சமாப்தி | camāpti, n. <>sam-āpti. End, conclusion, completion; முடிவு. |
சமாபந்தி | comāpanti, n. <>U. jamābandi. Annual settlement of revenue. See ஜமாபந்தி. . |
சமாபந்தித்தீர்ப்பு | Camāpanti-t-tīrppu, n. <>சமாபந்தி +. Orders or particulars of revenue orders at camāpanti; சமாபந்தியில் உத்திரவான தீர்மானங்கள். (W.G.) |
சமாபனம் | camāpaṉam, n. <>sam-āpana. See சமாப்தி. விரதசமாபனம். |
சமாய் - த்தல் | camāy-, 11 v. intr, <>U.jamāi. To do excellently. See ஜமாய்-. Loc. . |
சமாராதனை | Camārātaṉai, n. <>sam-ā-rādhana. Feeding of Brahmins; பிராமண போசனம். Brah. |