Word |
English & Tamil Meaning |
---|---|
சமனாகத்தாக்கு - தல் | camaṉ-āka-t-tākku-, v. tr. <>சமன்+. (Mus.) To produce a uniformly mellow tone on a musical instrument; யாழிற் பண்களை வலியவும் மெலியவுமாகத் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல். (பரிபா.19, 42, உரை.) |
சமனாதம் | camaṉātam, n. Brackish soil; உவர்மண். (W.) |
சமனித்தல் | camaṉi-, 11 v. tr. <>šamana. To pacify, soothe; சாந்திப்படுத்துதல். சமனிக்கு முரையாற் சபையெலா மடங்க (குற்றா. குற. 48). |
சமனிகை | camaṉikai, n. <>javanikā. Screen, curtain; இடுதிரை. (W.) |
சமனிசை | camaṉ-icai, n. <>சமன்+. 1. (Mus.) Middle tone; மத்திம இசை. (பிங்.) 2. (Rhet.) See சமநிலை. (W.) |
சமனியகரணி | camaṉiya-karaṇi, m. perh. šamana-karaṇī. cf. sāvarṇya-karaṇī. Medicament which removes scars, tumours, etc.; விரணத்தையும் தழும்பையும் நீக்குமருந்து. (பிங்.) |
சமனியம் | camaṉiyam, n. <>sāmānya. Generality. See சாமானியம். விசேட சமனியத்தியாதில் (ஞானா. 50, 13). . |
சமனிலைமருட்பா | camaṉilai-maruṭpā, n. <>சமன் + நிலை +. variety of maruṭpā in which the lines in veṇpā and āciriyam metres are balanced; வெண்பாவடியும் ஆசிரியப்பாவடியும் ஒத்துவரும் மருட்பாவகை. (இலக்.வி.749, உரை.) |
சமனிலைவஞ்சி | camaṉilai-vaci, n. <>id. + id. +. See சமநிலைவஞ்சி. (தொல். பொ. 354, உரை.) . |
சமனை | camaṉai, n. <>šamanā 1. (šaiva.) Highest stage in spiritual development of the soul when it is in bondage; ஆன்மா பெத்தநிலையிலடையக்கூடிய உத்தம பதவி. (சிவசம. 35.) 2. (šaiva.) šiva's šakti; |
சமனொளி | camaṉ-oḷi, n. prob. சமன்+. Adam's Peak in Ceylon, held sacred by Buddhists; இலங்கையில் பௌத்த ஸ்தலமாயுள்ள ஒருமலை. இலங்காதீவத்துச் சமனொளியென்னுஞ் சிலம்பினை (மணி. 28, 107). |
சமஷ்டி | camaṣṭi, n. <>samaṣṭi. See சமட்டி. . |
சமஷ்டியாஸ்தி | camaṣṭi-y-āsti, n. <>சமஷ்டி +. Joint or undivided property; அவிபக்த சொத்து. Colloq. |
சமஸ்கிருதம் | Camaskirutam, n. <>sam-s-kṟta. The Sanskrit language; வடமொழி. |
சமஸ்தம் | camastam, n. <>samasta. All, everything; எல்லாம். |
சமஸ்தானபதி | camastāṉa-pati, n. <>sam-sthāna +. Ruler of a state, king, chief; அரசன். |
சமஸ்தானம் | camastāṉam, n. <>Sam-sthāna. 1. Kingdom, state, dominion; இராச்சியம். 2. Place of residence, especially of a king or chief; capital; |
சமஸ்தானவித்துவான் | camastāṉa-vittuvāṉ, n. <>id. +. Poet-laureate, court-poet; அரசரது ஆஸ்தானப்புலவன்; |
சமஸ்தானாதிபதி | camastāṉātipati, n. <>id. + adhi-pati. See சமஸ்தானபதி. . |
சமஸ்தி | Camasti, n. <>samasyā. See சமசை. . |
சமா | camā, n. <>U. jamā. Company. See ஜமா. . |
சமாகமம் | camākamam, n. <>sam-ā-gama. Union; சேர்க்கை. |
சமாகிதம் | camākitam, n. <>sam-ā-hita. (Rhet.) Figure of speech in which an effect is described as proceeding from something other than its natural cause; ஒருவன் முயலுந்தொழிலின் பயன் அத்தொழிலாற் சித்தியாகாது வேறொன்றனாற் சித்திப்பதாகக் கூறும் அணி. (தண்டி. 71.) |
சமாசம் 1 | camācam, n. <>sam-āja. Assembly, association; சபை |
சமாசம் 2 | camācam, n.<>samāsa. (Gram.) Compound word; தொகைமொழி. நன்மொழியானுரைத்தார்கள் சமாசம் (வீரசோ.தொகை.6) |
சமாசம் 3 | camācam, n. A mineral poison இலிங்கபாஷாணம். (யாழ். அக.) |
சமாசன் | camācaṉ, n. See சமாசம் கற்பவர் கூறுஞ் சமாசன்களே (பி. வி. 20). |
சமாசாரபத்திரிகை | camācāra-pattirikai, n. <>sam-ā-cāra. +. Newspaper; வர்த்தமான பத்திரிகை. Mod. |
சமாசாரம் | camācāram, n. <>sam-ā-cāra. News, intelligence, information; செய்தி. |
சமாசிரயணம் | camācirayaṇam, n. <>sam-ā-šrayaṇa. Initiation ceremony in which a priest brands upon his disciple's shoulders the marks of discus and conch; ஆசாரியன் சங்கு சக்கர முத்திராதனஞ்செய்து வைஷ்ணவத்துவம் அளிக்கும் சடங்கு. vaiṣṇ. |
சமாசோக்தி | camācōkti, n. <>samāsōkti. 1. (Rhet.) A figure of speech. See ஒட்டணி. (தண்டி. 51, உரை.) . 2. (Rhet.) A figure of speech in which the description of an object in question suggests something else owing to similarity in action or attributes; |