English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lands-End
n. கார்ன்வாலின் மேற்குக்கோடி முனை.
Land-service
n. படைத்துறைப் பணி.
Land-shark
n. கரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன்.
Land-sick
n. கப்பல் வகையில் நிலம் மிக அருகிலிருப்பதால் இயங்குவதில் தடைப்படுகிற.
Landslide
n. நிலச்சரிவு, எதிர்பாராப் பெருவெற்றி, தேர்தலில் மிக்க பெரும்பொன்மையான வாக்குகள் ஒரு கட்சிக்கே கிடைத்த நிலை.
Landslip
n..நிலச்சரிவு, மலையின் மீதிருந்து நிலத்தொகுதி அல்லது மண்-கல்-முதலியன சரிந்து கீழே சறுக்குதல்.
Landsturm
n. (செர்.) (வர.) தங்குதடையற்ற அவசரகாலப் போர்ப்படை ஆட்சேர்ப்பு.
Land-swell
n. கரைகடந்த கடவலைப்பாய்ச்சல், கரைமீது தாவும் அலையெழுச்சி.
Landtag
n. (செர்.) செர்மன் நாட்டு சட்டமன்றம்.
Land-tie
n. சுவர்தாங்கிக் கட்டுமானம், சுவர்தாங்கி உத்தரம், உதைகல், உதைகால்.
Landward
adv. உள்நாட்டில்.
Landwehr
n. (செர்.) செர்மணி முதலிய நாடுகளிற் போர்க்கால மக்கட் படை, போர்க்கால நாட்டுப்படைத்திரட்டு.
Lane
n. சந்து, முடுக்கு, இடைவழி, இடுங்கல் வழி, முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி, ஒடுக்கமான தெரு, இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி, பாதை நெறிச்சந்து, பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி, பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.
Lang syne
n. பழங்காலம், (வினையடை) பழங்காலங்களில்.
Langrage, langridge
கப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
Language
n. மொழி, பேச்சு, பேச்சுமுறை, சொல்தொகுதி, மொழிநடை, இலக்கியநடை, மொழிநடைப்பாணி, கருத்து வௌதயிடும் முறை, பேச்சாற்றல், சொல்லமைதி, சொல் தேர்வுத்திறம், சொல்வழக்காறு, சொல்வளம், தனித்துறைச் சொல் தொகுதி, கருத்துத் தெரிவிக்கும் குறியீட்டுத் தொகுதி.
Language checker
மொழித்திருத்தி
Langue doc
n. (பிர.) லாயில் ஆற்றிற்குத் தெற்கே முற்காலங்களிற் பேசப்பட்ட பிரஞ்சுமொழி வகை.