English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lap
-3 n. கற்கள் மெருகிடப் பயன்படும் சுழல்வட்டத் தகடு, (வினை) சுழல்வட்டத் தகட்டால் மெருகிட்டுப் பளபளப்பாக்கு.
Lap
-4 n. நாயின் நீராளக்குடிமம், நீராளக் குடிதேறல், ஒரு முறை நாத்துழாவிக் குடிப்பு, ஒருமுறை நாத்துழாவிக் குடிக்கும் அளவு, நாத்துழாவொலி, சிற்றலை வீச்சு, சிற்றலை மோதொலி, (வினை) நக்கிக் குடி, நாவால் துழாவிக்குடி, பேராவலுடன் பருகு, பரபரப்புடன் மாந்து, சிற்றலை மோத
Laparectomy
n. குடற் பகுதி அறுவை.
Laparocele
n. இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு.
Laparotomy
n. அடிவயிற்றின் புறத்தோட்டின் அறுவை.
Lap-dog
n. வளர்ப்புச் சிறு நாய்.
Lapel
n. மேற் சட்டையின் மார்புற்ற பின்மடிப்புப் பகுதி.
Lapicide
n. கல்வெட்டுபவர், கல்வெட்டுப் பொறிப்பாளர்.
Lapidary
n. மணிக்கல் வெட்டுபவர், மணி செதுக்குபவர், மணிக்கல் மெருகு கொடுப்பவர், (பெ.) கல்சார்ந்த, கல்லின் மீது செதுக்கப்பட்ட, எழுத்துக்களைப் பொறிப்பதற்குரிய, கல்வெட்டுக்குரிய.
Lapidate
v. கல்லாலடி, கல்லாலடித்துக் கொல்.
Lapidify
v. கல்லாகும்படி செய், கல்லாக்கு.
Lapis lazuli
n. மணிக்கல் வகை, கந்தகக் கன்மகி, கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் ஔதர்வுமிக்க நீலவண்ணப் பொருள், கந்தகக் கன்மகியின் நீளவண்ணம்.
Lap-joint
n. தண்டவாளம்-கம்பம் முதலியவற்றின் வகையில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை.
Lapland
n. ஸகாண்டினேவியாவின் வட கோடிப்பகுதி.
Lapp
n. வடக்கு ஸ்காண்டினேவியா மாநிலத்தின் வடகோடியிலுள்ள குள்ளமான மனித இனத்தைச் சேர்ந்தவர், லாப்லந்திலுள்ள மொழி, (பெ.)லாப்லந்தி சார்ந்த, லாப்லந்தி மொழியினைச் சார்ந்த.
Lappet
n. தொங்கல், மடி, காதின் மடல், தசைமடிப்பு, மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி, மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு, பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.
Lapse
n. வீழ்வு, பிறழ்வு, சோர்வு, குறைபாடு, தவறு, ஒராவழு, சிறு விடுபாடு, செய்யாப்பிழை, தவறவிட்டநிலை, வழங்காக்கெடு, நாச்சோர்வு, சொல்லிழுக்கு, எழுத்தாண்மைப் பிழைபாடு, ஒழுங்குத்தவறு, கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு, நினைவிழப்பு, உணர்வுக்கேடு, இடைமறதி, படிவிழ்வு, படியிறக்கம், முன்னிலையடைவு, முன்னிலைவீழ்வு, நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு, காலக்கழிவு, காலக்கடப்பு, கால இடையீடு, தவணைக்கடப்பு, தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு, சமயப்பிறழ்வு, புறச்சமயச் சார்வு, உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி, (வினை) வீழ்வுறு, சோர்வுபடு, பிறழ்வுறு, மெல்ல ஒழுகிச்செல், கழிவுறு, தணிவுறு, கடந்துசெல், மறைவுறு, தவணைகடந்து படு, தவணைகடந்த செல்லு படியற்றதாகு, முன்னிலைக்குப் பின்டைவுறு, உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு, ஏலாமையால் விழும்படி விடு, முயற்சி பற்றாமையாற் சோரவிடு, காக்கத்தவறு, பேணாதிழுக்குறு, தவறவிடு.
Lapstone
n. சக்கிலியின் தோல் வேலை அடிக்கல்.
Lap-streak
n. பலகைக்பாளம் மேலது கீழதின்மேமல் கவியும் படி இணைத்த படகு.