English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lark
-2 n. விளையாட்டு, வேடிக்கை, களியாட்டு, வேடிக்கையான நிகழ்ச்சி, (வினை) கேளிக்கையில் ஈடுபடு, துள்ளி விளையாடு, குறும்பு செய்.
Lark-heel
n. உணவுக்குரிய காரமான இலைகளுள்ள செடிவகை.
Larkspur
n. குதிமுள் போன்ற புல்லிவட்டமுள்ள செடிவகை.
Larrikin
n. போக்கிரி இளைஞன், தெருச்சுற்றி வீணன்.
Larrup
v. (பே-வ.) நையப்புடை, தண்டனைகொடு.
Larva
n. முட்டைப்புழு, முட்டையினின்று வௌதவந்த புழு, கம்பளிப்புழு, அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம்.
Laryngitis
n. குரல்வளை அழற்சி.
Laryngoscope
n. குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி.
Lascar
n. (இ) கப்பலோட்டி, கூடார உயைழர்.
Lascivious
a. சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய, காமமிக்க, சிற்றின்பந் தூண்டுகின்ற.
Laser printer
ஔதயச்சுப்பொறி
Lash
n. கசையடி, தோல்வார்ச் சுடக்கு, சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி, சுளீர் வீச்சு, சுளீர்ச்சுடக்கீடு, கசையின் வார், கசைமுனை, சாட்டை, கசையடித்தண்டனை, வசையடி, வசைத்தாக்குதல், (வினை) கசையாலடி, வாரால் அடி, வாலால் அடி, சடாரென்றடி, பாய்ந்தூற்று, விசையுடன் கொட்டு, தாக்குவிசையுடன் அடி, அடி, எற்று, உதை, மோது, கண்டி திட்டு, வசைமொழியால் தாக்கு, வன்சொல் வீசு, சாட்டையாலடித்துத் தூண்டு, அடித்துத் தூண்டுதலளி.
Lasher
n. கசையாலடிப்பவர், மோதுவது, அணை, அணையின்மீது ஓடும் நீர், அணையின் கீழுள்ள சிறு குட்டை.
Lashkar
n. போர்க்கருமவிகள் தாங்கிய குடிமரபுக் குழுவினர்.
Laspring
n. மீன்வகையின் முதிரா வடிவம்.
Lasque
n. வடிவமைதியற்ற நரப்பிழைப் பட்ட வைரக்கல்.
Lass
n. சிறுமி, சிறுக்கி பெதும்பை, காதலி.
Lassitude
n. களைப்பு, சோர்வு, தளர்மடிமை, முயற்சி செய்வதற்கு மனமில்லாமை, அக்கறையின்மை.