English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Law
-2 int. (பே-வ.) வியப்புணர்த்துஞ்சொல், வியப்பிடைச்சொல்.
Law-abiding
a. சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற.
Law-agent
n. வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர், கீழ்மன்றவழக்குரைஞர், வழக்காடும் உரிமை பெற்றவர்.
Lawful
a. சட்ட உரிமை வாய்ந்த, சட்டத்தின் படி அமைந்த, சட்டத்துக்கு மாறல்லாத, சட்ட ஒப்புதல் பெற்ற, சட்டத்திற்கு இயை நிறுவப்பட்ட, முறைப்படி பிறந்த.
Lawgiver
n. சட்ட முதல்வர்,சட்டம் செய்பவர், சட்டத்தொகுதியை உருவாக்கியவர்.
Law-hand
n. சட்டப்பத்திரங்களில் பயன்படுத்தப்படும் கைஎழுத்து.
Lawk, lawks
(பேவ.) வியப்பிடைச் சொல்.
Lawless
a. சட்ட ஆட்சியற்ற, சட்டச் செயலாட்சியில்லாத, அமைதியற்ற, குழப்பமிக்க, சட்டமீறிய, சட்டத்திற்குக் கீழ்ப்படியாத, சட்டத்துக்குக் கட்டுப்படாத, கட்டுப்பாடில்லாத, ஒழுங்கு மதியாத, ஒழுக்க வரம்பற்ற, வரம்புமீறிய நடையுடைய, மனம்போனபடி நடக்கிற.
Law-lord
n. பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் சட்டத்துறை உதவிக்குத் தகுதிவாய்ந்த உறுப்பினர்.
Lawmaker
n. சட்டமியற்றநர்.
Lawn
-1 n. புல்வௌத, புல்நிலப் பரப்பு, ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு, பூம்பொழில், இன்பப் புல்வௌதத் தோட்டம்.
Lawn
-2 n. நேர்த்தியான நாரால் செய்யப்பட்ட துணி வகை, சமய வட்டத்தலைவர் உடையின் கைப்பகுதி தைப்பதற்குப் பயன்படும் மெல்லிய நார்த்துணி.
Lawn-mower
n. புல் அறுக்கும் பொறி.
Lawn-sprinkler
n. பூவாளிப் பொறி, புல் தோட்டத்தில் நீர்தௌதக்கும் சுழற் குழாய்ப்பொறி.
Law-officer
n. சட்ட அதிகாரி, வழக்குரைஞர் அரங்க முதல்வர்.
Law-stationer
n. வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர், பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர்.
Lawsuit
n. உரிமைக்கோரிக்கை வழக்கு.
Law-term
n. சட்டத்துறைச்சொல், முறைமன்ற இருக்கைக் கால எல்லை.
Law-writer
n. சட்ட எழுத்தாளர், சட்ட நுலாசிரியர், சட்டப்பத்திரங்களை முறைப்பட எழுதுபவர், சட்ட எழுத்தர்.
Lawyer
n. வழக்குரைஞர், வழக்கரிஞர், சட்ட அறிஞர் மன்றாடி, வழக்கு நடத்தும் ஆட்பேர், சட்டப் பயிற்சியுள்ளவர்.