English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lax
-1 n. ஸ்வீடன் அல்லது நார்வே நாட்டுக்குரிய பெரிய வெண்செதிள்களுடைய இளஞ்சிவப்பு உணவுமீன் வகை.
Lax
-2 n. தளர்வுவாய்ந்த, சேராவிட்ட, செறிவற்ற, அடர்த்தியில்லாத, உள்துளைகளையுடைய, நுண்துளை நிரம்பிய, கவனியாதிருக்கிற, கடமையில் தவறுகிற, கண்டிப்பில்லாத, தௌதவற்ற, உறுதியற்ற.
Laxative
n. குடவிளக்க மருந்து, இளம் பேதிமருந்து, (பெ.) குடலை இளக்குகிற.
Lay
-1 n. நாட்டுப்பாடல், சிறுகதைப்பாட்டு, உணர்ச்சிப் பாடல், பறவைகளின் பாட்டு.
Lay
-2 n. கிடப்பு, நிலக்கிடக்கை, இட அமைவு, வழிநிலை, திசையமைவு, நிலை, அடுக்கின் பாங்கு, அடுக்குத்தளம், கயிற்றுப்புரி முறுக்கின் பாங்கு, (வினை) கிடத்து, படுக்கவை, நிலத்தில் படியவை, வீழ்த்து, கீழிடு, இடு, போடு, வை, அடித்து அமர்த்து, அமிழ்த்து, தணிவி, அமைவி, மேவு
Lay
-3 a. சமயச்சார்பற்ற, தீக்கைபெறாத, துறவுக்குழுவில் சாராத, பொதுநிலை மக்களை சார்ந்த, பொதுநிலை மக்களால் செய்யப்பட்ட, வல்லுநர் குழுவுக்குப் புறம்பான.
Lay figure
n. ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம், சிறப்பற்றமனிதன், மதிப்பு ஏதும் இல்லாதவன், புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்.
Lay(4), v. lie
என்பதன் இறந்தகாலம்.
Layer
-1 n. வைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது.
Layer
-2 n..அடுக்கு,பாளம், அடை, படுகை, மண்படுகை, தாய்ச்செடியோடு தொடர்புள்ள போதே வேரூன்றுவதற்காக நிலத்தில்இறுக்கி இணைக்கப்பட்ட பதிய முளை, சிப்பிப்படுகை, கிளிஞ்சிற் படுகை, (வினை) தாய்ச்செடியோடு தொடர்புள்ள போதே வேரூன்றுவதற்காக நாற்றுமுளையை நிலத்தில் இணைத்து நட்டுவ
Layers
n. pl. வயலில் சிதறலாக வளர்ச்சிக் குறைவினால் படிந்து கிடக்கும் பயிர்ப்பகுதிகள்.
Layer-stool
n. நாற்றுமுளைகள் தோற்றுவிக்கப்படும் வேர்.
Layette
n. புனிற்றுத் துணைப்பொருள்கள், புதிதாகப் பிறந்த குழவிக்குத் தேவையான உடைகள்-படுக்கை முதலிய துணைப் பொருள்களின் தொகுதி.
Layman
n. தீக்கை பெறாதவன், பொதுநிலை மக்களில் ஒருவன், தொழில்-கலை-விஞ்ஞானம்-மருத்துவம் முதலியவற்றில் பயிற்சி பெறாதவர், சாதாரண மனிதர், தனித்துறை சராராதவர், வல்லுநர் குழுவுக்குப் புறம்பானவர்.
Lay-off
n. தொழிலாளியைத் தற்காலிகமாக வேலையினின்று விலக்கி வைத்திருக்கும் காலம் தொழில் துறையில் தளர்ச்சிப் பருவம்.
Layout
n. திட்டம், திட்ட ஏற்பாடு, அமைப்புத் திட்டம், நிலத்திட்டவிடுப்பு, மனைத்திட்ட அமைப்பு.
Laystall
n. குப்பைமேடு, குப்பை கூளக் குவியல்.
Lazar
n. நோயுற்று நலிந்த ஏழை, தொழுநோயர்.
Lazaret, lazaretto
ஏழை நோயாளிகள் மருத்துவமனை, குட்ட நோய் மருத்துவமனை, தொற்றொதுக்கு மனை, தொற்றொதுக்க கப்பல், கப்பலின் பின்புறமுள்ள சரக்குச்சேமப்பகுதி.
Lazarus
n. இரவலர், பஞ்சை, ஏழை.