English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Leonine
-2 n. அடியிடை இயை பெதுகையுடைய இடைக்கால லத்தீன் அறுசீரடிப் பாவகை, (பெ.) 'லியோ' என்ற பெயருடைய போப்பாண்டவர்க்குரிய, 'லியோ' என்பவரால் புனைந்துரு வாக்கப்பட்ட, நான்காம் லியோ என்ற போப்பாண்டவரால் அரண் செய்யப்பட்ட ரோம் நகரப் பகுதி, அடியிடை இயைபெதுகை யினையுடைய இடைக
Leopard
n. சிறுத்தைப்புலி, (கட்.) இங்கிலாந்தின் விருதுக் கேடயத்தில் பாதுகாப்புச் சின்னமாகப் பொறிக்கப்பட்ட அரிமா உரு.
Lepcha
n. திபேத் நாட்டின் பகுதிகளிலும் சிக்கிம் நாட்டிலும் வாழும் மக்கள் இனத்தவர்.
Leper
n. தொழுநோய், குட்டநோயாளி.
Lepidopterous
a. வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.
Leporine
a. முயல் இனத்தைச் சார்ந்த.
Leprechaun
n. அயர்லாந்து வழக்கில் பேய்.
Leprosy
n. தொழுநோய், குட்டம், ஒழுக்கக்கேடு, நடத்தைக்கேடு பரப்பும் பண்பு.
Leprous
a. தொழுநோய் பற்றிய, குட்டம் பிடித்த.
Leptdoactyl
n. நீண்ட மெல்லிய கால்விரல்களையுடைய பறவை, (பெ.) நீண்ட மெல்லிய கால்விரல்களடைய.
Leptocephalic
a. குறுகிய மண்டையோட்டை உடைய.
Lepton
n. மின்மத்துக்கு ஒப்பான அல்லது மின்மத்தினும் நுண்ணிய துகள்.
Lesbian
n. ஒரு பாற் புணர்ச்சியிலீடுபட்ட பெண், (பெ.) லெஸ்பாஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுப் பகுதி சார்ந்த, பெண்களிடைப்பட்ட செயற்கை முயக்கம்.
Lesemajeste
n. (பிர.) அரசுப்பகைமைக் குற்றம், தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை.
Lese-majesty
n. (சட்.) அரசுப்பகைமைக் குற்றம், இராஜத் துரோகம்.
Lesion
n. நைபுப்புண், (மரு.) உறுப்புக்கள் சிதைவு, உறுப்புக்கோளாறு.
Less
-1 n. மேலுங் குறைந்த அளவு, மேலுங் குறைந்த எண்ணிக்கை, மேலுங் குறைவான பகுதி, பிறிதினுங் குறைந்த மதிப்புடையது, (பெ.) முன்னிலுங் குறைந்த, மேலுங் குறை அளவான, மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய, மேலுங் கொஞ்சமான, மேலுஞ்சிறிதான, விஞ்சிக் குறைந்த மதிப்புடைய, மேலுந்தாழ்
Less(2), adv. little
ஒன்பதன் உறுழ்படி.
Lessee
n. குத்தகைக்கு எடுத்தவர், மனை-வீடு-கட்டிடம் நாடகக் கொட்டகை ஆகியவற்றின் குத்தகை ஏற்றவர், மொத்த வாடகைக்கு எடுத்திருப்பவர்.
Lessen
v. குறைத்துக் கொள், சுருக்கு, அடக்கு, ஒடுக்கு, தாழ்த்து.