English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Letter-bound, a.,
நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட, ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
Letter-box
n. அஞ்சல் பெட்டி.
Letter-card
n. அஞ்சல் அட்டை, கடிதம் எழுதுவதற்கான மடித்த பசையொட்டிய அட்டை.
Letter-case
n. கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
Letter-lock
n. எழுத்துப்பூட்டு, குறிப்பிட்ட தனி மறை எழுத்து வரிசை மூலம் பூட்டித் திறக்கும் பூட்டுவகை.
Letter-paper
n. கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாள்.
Letterpress
n. விளக்கப்படப் புக்கத்திலுள்ள அச்செழுத்துப் பகுதி, விளக்கப்படத்தின் தொடர்பான எழுத்துப்பகுதி.
Letters
n. pl. சட்டச் சார்பான கடிதங்கள், தொழிற்சார்பான எழுத்துமூலங்கள், இலக்கியம், இலக்கியப்புலமை, கலை இலக்கியத்துறை.
Letters of adminstration.
(சட்,)(விருப்ப ஆவண) நிருவாகப்பத்திரம், பரிபாலன உரிமைப்பத்திரம்,
Letter-weight
n. அஞ்சல் முடங்கல்களை நிறுக்கும் துலைக் கோல், தாள் பளு எடை, தாள் பறக்காமல் இருப்பதற்கு மேல்வைக்கும் எடை.
Letter-wirtter
n. கடிதம் எழுதுபவர், கடிதம் எழுதும் முறை பற்றிய ஏடு.
Letter-worship
n. குருட்டுத்தனமான சொற்பற்றாண்மை, உட்கருத்தை விட்டுச் சொல்லின் புறப்பொருளில் மட்டற்ற பற்றுக் காட்டுதல்.
Lettic
n. லாட்வியா நாட்டுக்குரிய மொழி, பால்டிக் குழுவினைச் சார்ந்த இனத்தின் மொழி, பால்டிக் இனமொழிக்குழு. (பெ.) லாட்வியா நாட்டுப் பால்டிக் இனஞ்சார்ந்த குழுவினுக்குரிய, பால்டிக் இனமொழிக்குழுவுக்குரிய.
Lettish
n. லாட்வியா நாட்டுக்குரிய மொழி, (பெ.) லாட்வியா நாட்டுக்குரிய மொழி சார்ந்த.
Lettuce
n. கீரை வகை, பச்சடிக்கீரை.
Let-up
n. நிறுத்துதல், குறைதல், நோய் தணிவு.
Leucocyte
n. குருதியின் நிறமற்ற நுண்மம், ஊனீர் நுண்மம்.
Leucopathy
n. பாண்டுநோய்க்காளான தன்மை, நிற நுண்மமற்ற தன்மை.
Leucorrhoea
n. பெண்டிர் வெண்கசிவுக் கோளாறு.
Leucotome
n. (மரு.) முளை முன் அலகுக்குரிய அறுவை ஊசி.