Word |
English & Tamil Meaning |
---|---|
குலைதள்ளு - தல் | kulai-taḷḷ-, v. intr. <>குலை3+. To shoot forth in clusters, bunches, as fruits, flowers, etc.; குலையாக ஈனுதல். Colloq. |
குலைதறி | kulai-taṟi, n. <>id. + தறி-. Cutting off a bunch of fruits at one stroke; குலையை ஒரேவெட்டாக வெட்டுகை. (W.) |
குலைநெரியற்றேங்காய் | kulai-neriyaṟṟēṅ-kāy, n. <>id. +. Cocount not developed to its full size on account of pressure in the bunch; குலைநெருக்கத்தால் சிறுகிய தேய்காய். (J.) |
குலைநோய் | kulai-nōy, n. <>id. +. See குலையெரிவு. . |
குலைப்பன் | kulaippaṉ, n. <>குலை2-. 1. Shivering fits in fever, rigor; குளிர்காய்ச்சல். (J.) 2. cf. Whooping cough; |
குலைப்பு 1 | kulaippu, n. <>id. Shivering fits; நடுக்குவாதம். முயலகன் குலைப்பொடு (திருப்பு. 252). |
குலைப்பு 2 | kulaippu, n. <>குலை7-. Barking, snarling; குரைக்கை. Colloq. |
குலைபடுவன் | kulai-paṭuvaṉ, n. <>குலை3+. Tumours, ulcers, in liver or lungs; ஈரற்குலைப்புண். (J.) |
குலைபோடு - தல் | kulai-pōṭu-, v. intr. <>id. +. See குலைதள்ளு-. . |
குலைமரம் | kulai-maram, n. <>id.+. Wild olive. See இடலை. Loc. |
குலைமுட்டி | kulai-muṭṭi, n. <>id. + முட்டு-. See குலையெரிவு. (W.) . |
குலையாத்திரம் | kulai-y-āttiram, n. <>id. +. Insatiable appetite, craving for food; தீராப்பசி. |
குலையெரிவு | kulai-y-erivu, n. <>id. +. Heartburn, Cardialgia; மார்பெரிச்சல். (இங். வை.) |
குலையோடே | kulai-y-ōṭē, adv. <>id. +. Whooly without exception, root and branch; முழுதும் கொத்தோடே குலையோடே. Colloq. |
குலைவட்டம் | kulai-vaṭṭam, n. <>குலை6+. Notch at the end of an arrow; அம்புக்குதை. குலைவட்டக் குருதி யம்பு (சீவக. 2184). |
குலைவாயு | kulai-vāyu, n. <>குலை3+. Pericarditis; வாயுநோய்வகை. (M.L.) |
குலைவாழை | kulai-vāḻai, n. <>id. +. A species of plantain; ஒருவகை வாழை. குலைவாழை பழுத்த. (சீவக. 1191). |
குலைவியாதி | kulai-viyāti, n. <>id. +. Liver complaint; ஈரல்நோய். (C.G.) |
குலைவிலை | kulai-vilai, n. <>id. +. Sale of palmyra fruits while on the tree; மரத்திலிருக்கும் போதே பனங்காய்குலையை விற்கை. (J.) |
குலோத்துங்கசோழனுலா | kulōttuṅka-cōḻaṉ-ulā, n. <>kulōttuṅga +. A poem on the chola king kulottunga II by Kūttar, 12th c.; பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட இரண்டாங்குலோத்துங்கசோழன்மேல் ஒட்டக்கூத்தர் பாடிய உலாப்பிரபந்தம். |
குலோத்துங்கன் | kulōttuṅkaṉ, n. <>kula + ut-tuṅga. 1. Eminent person of a family; வமிசசிரேட்டன். 2. Name of some Chola kings; |
குலோமி | kulōmi, n. <>gōlomī. Small chiretta. See வெள்ளறுகு. (மலை.) |
குலோமிசை | kulōmicai, n. <>gōlōmikā. Sweet flag. See வசம்பு. (W.) |
குவட்டிலுதித்தோன் | kuvaṭṭil-utittōṉ, n. <>குவடு+. cf. குவட்டுமுலைச்சி. A mineral solvent of gold; சுவர்ணபேதி. (W.) |
குவட்டிற்புளிதம் | kuvaṭṭiṟ-puḷitam, n. A mineral poison; சங்கபாஷாணம். (W.) |
குவட்டினீயம் | kuvaṭṭiṉīyam, n. Sulphuret of antimony; நீலாஞ்சனக்கல். (W.) |
குவட்டுக்கல் | kuvaṭṭu-k-kal, n. <>குவடு+. Bezoar found in sheep feeding in mountains; மலையில்மேயும் ஆடுகளின் ரோசனை. (W.) |
குவட்டுக்கூர்மை | kuvaṭṭu-k-kūrmai, n. Aa mineral poison; தொட்டிப்பாஷாணம். (W.) |
குவட்டுநுண்முலைச்சி | kuvaṭṭu-nuṇ-mu-laicci, n. <>குவடு+. See குவட்டுமுலைச்சி. . |
குவட்டுமுலைச்சி | kuvaṭṭu-mulaicci, n. <>id. +முளை-. cf. குவட்டிலுதித்தோன். A mineral-solvent of gold; சுவர்ணபேதி. (யாழ். அக.) |
குவடு | kuvaṭu, n. cf. குவவு. 1. Roundedness, rotundity, anything round; திரட்சி. (பிங்.) 2. [M. kuvaṭu.] Mountain, hill; 3. Hillock; 4. Top of a hill, peak; 5. Branch of a tree; 6. A mineral poison; |
குவம் | kuvam, n. <>kuva. Water lily. See ஆம்பல். (மலை.) |
குவரிகுண்டல் | kuvākiṇṭal, n. Black oil tree, s.cl., Celastrus paniculata; வாலுளுவை. (L.) (மலை.) |