Word |
English & Tamil Meaning |
---|---|
குவலம் | kuvalam, n. perh. aupala. A mineral poison; அவுபலபாஷாணம். (யாழ். அக.) |
குவலயம் 1 | ku-valayam, n. <>ku-valaya. The earth world; பூமி. குவலயமிசைக் குப்புற்று (கந்தபு. தாரக. 51). |
குவலயம் 2 | kuvalayam, n. <>kuvalaya. cf. குவளை1. 1. White indian water-lily. See நெய்தல். (திவா.) 2. Blue nelumbo. See 3. Purple Indian waterlily. See |
குவலயாபீடம் | kuvalayāpīṭam, n. <>kuvalayāpīda. The elephant which Kamsa despatched against Krṣṇa; கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை கூற்றமென்னமேற் றூண்டினன் குவலயாபீடம் (பாகவத. 11, கஞ்சனைக். 14). |
குவலி | kuvali, n. <>kuvalī. Jujube tree. See இலந்தை. (சூடா.) |
குவலிடம் | kuval-iṭam, n. prob. குவவு-+. Village; ஊர். (சது.) |
குவலை | kuvalai, n. Corr. of குல்லை. 1. Indian hemp. See கஞ்சா2. (மலை.) 2. Sacred basil. See |
குவலையன் | kuvalaiyaṉ, n. perh. kuvalaya. Blue vitriol; துரிசு. (W.) |
குவவு | kuvavu, n. <>குவவு-. [T. kuvva.] 1. Roundness, fullness, plumpness; திரட்சி. ஓங்கு மணற் குவவுத் தாழை (புறநா. 24). 2. Heap, pile; 3. Assemblage, collection, clump, group, army; 4. Intertwining; 5. Greatness, largeness; 6. Earth; 7. Mound, hillock; |
குவவு - தல் | kuvavu-, 5, v. intr. 1. To be piled up; குவிதல். (சூடா.) tr. 2. To heap up, gather; |
குவளச்சி | kuvaḷacci, n. perh. kuvalaya. Comb of white ants' nest; புற்றாஞ்சோறு. (யாழ். அக.) |
குவளை 1 | kuvaḷai, n. cf. kuvala. 1. Blue nelumbo. See கருங்குவளை. குவளை . . . கொடிச்சி கண்போன் மலர்தலும் (ஐங்குறு. 299). 2. Purple Indian water lily. See 3. A large number; |
குவளை 2 | kuvaḷai, n. cf. gōla. 1. Socket or bed for a gem in a jewel; அணிகளில் மணிபதிக்குங் குழி. 2. Socket in an ear-ring for insetting rudrākṣa or other bead; 3. A neck ornament worn by women; 4. Socket of the eye; 5. Eyelid; 6. Inner corner of the eye; 7. Wide-mouthed vessel, cup; 8. Brim of a vessel; |
குவளைக்கடுக்கன் | kuvaḷai-k-kaṭukkaṉ, n. <>குவளை2+. Ear-ring with a bead or gem enchased in it; மணியழுத்தின் கடுக்கன்வகை. |
குவளைத்தாரான் | kuvaḷai-t-tārāṉ, n. <>குவளை1+தார். Lit., one who wears kuvaḷai garland. Yudhiṣṭhira; [குவளைமாலியணிந்தவன்.] யுதிட்டிரன். (சூடா.) |
குவளைமாலையர் | kuvaḷai-mālaiyā, n. <>id. +. Lit., those who wear kuvaḷai garlands, Vēḷāḷas; [குவளைமாலையணிந்தோர்.] வேளாளர். (W.) |
குவளையச்சு | kuvaḷai-y-accu, n. <>குவளை2+. Mould for making the kuvaḷai of an ear-ring; கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய அச்சு. |
குவா | kuvā, n. <>கூவை. East indian arrowroot. See ஆரொட்டி. (W.) |
குவாக்குவாவெனல் | kuvā-k-kuvā-v-eṉal, n. Onom. expr. signifying squalling, crying, as a new-born infant; அறைக்குழந்தையின் அழுகைக்குறிப்பு. |
குவாகம் 1 | kuvākam, n. <>guvāka. Areca-palm. See கழுகு. (மலை.) |
குவாகம் 2 | kuvākam, n. Ligunum-vitae, m.tr., Guaiaacum officinale; ஒருவகைப் பிசின்மரம். Loc. |
குவாட்டி | kuvāṭṭi, n. Oyster, Ostrea edulis; ஒருவகைச் சிப்பி. (W.) |
குவாதம் 1 | kuvātam, n. <>kvātha. Decoction, extract; கஷாயம். (தைலவ. தைல. 114.) |
குவாதம் 2 | kuvātam, n. <>ku-vāda. Captious argument, preverse talk; குதர்க்கம். |
குவாது | kuvātu, n. <>id. See அசடு மாதர் குவாதுசொல் கேடிகள் (திருப்பு. 479). . |
குவால் | kuvāl, n. <>குவவு-. 1. Heap, pile; குவியல். (பிங்.) 2. Collection, group; 3. Mound, hillock; 4. Abundance, excess; 5. Heap of threshed paddy; |