Word |
English & Tamil Meaning |
---|---|
குழந்தை | kuḻantai, n. <>குழ. 1. Infant, babe, suckling; கைப்பிள்ளை. குழந்தையை யுயிர்த்த மலடிக்கு (கம்பரா. உருக்கா. 65). 2. Childhood, tender age; |
குழந்தைகுஞ்சு | kuḻantai-kucu, n. <>குழந்தை+. See குழந்தைகுட்டி. Colloq. . |
குழந்தைகுட்டி | kuḻantai-kuṭṭi, n. <>id. +. Children varying in age; பலவயசினரானந் குழந்தைகள். அவனுகுக் குழந்தைகுட்டி அதிகம். Colloq. |
குழந்தைகுட்டிக்காரன் | kuḻantai-kuṭṭi-k-kāraṉ, n. <>id. +. Man with a large family; பெரிய குடும்பமுடையவன். Colloq. |
குழந்தைச்சாமி | kuḻantai-c-cāmi, n. <>id. +. Lit., child god. Skanda; [குழந்தைத்தெய்வம்.] முருகக்கடவுள். |
குழந்தைநீர் | kuḻantai-nīr, n. <>id. +. Milk of the tender cocount; இளநீர். (தைலவ.) |
குழந்தைப்புத்தி | kuḻantai-p-putti, n. <>id. +. Childishness, puerility, youthful indiscretion; சிறுபிள்ளையறிவு. |
குழப்படி | kuḻappaṭi, n. <>குழம்பு-+அடி-. Confusion, disturbance குழப்பம். Colloq. |
குழப்படிகாரன் | kuḻappaṭi-kāraṉ, n. <>குழப்படி+. (J.) 1 Quarrelsome person; சண்டைசெய்வோன். 2. Rioter; 3. Mishievous fellos; |
குழப்பம் | kuḻappam, n. <>குழம்பு-. [M. kuḻappam.] 1. Confusion, muddle, disorder, embroilment; தாறுமாறு. 2. Perturbation, agitation, bewilderment, indecision; 3. Disturbance, quarrel, commotion, tumult; 4. Sedition, insurrection, rebellion; 5. Squall, storm, hurricane, boisterousness of the weather or sea; |
குழப்பன் | kuḻappaṉ, n. <>குழம்பு. Quarrelsome fellow; கலகக்காரன். (யாழ். அக.) |
குழப்பு | kuḻappu, n. <>குழப்பு-. (W.) 1. Mixing liquids of different consistency; mixing powders with liquids; திராவகங்கள் முதலியவை கலக்குகை. 2. Agitating, confusing; |
குழப்பு - தல் | kuḻappu-, 5 v. tr. Caus. of குழம்பு-. [M. kuḻappu.] 1. To mix, stir; கலக்குதல். சேறெலாங் குழப்பி (காஞ்சிப்பு. நாட்டுப். 74). 2. To confuse, disturb, derange; 3. [M. kuḷapu.] To bewilder, perplex; 4. To disconcert, trouble, vex, annoy; to cause doubt, hesitation; 5. To frustrate, as a design; to interrupt; to hinder; to spoil, as a business; 6. To prevaricate, shuffle, evade questions; |
குழம்பல் | kuḻampal, n. <>குழம்பு-. 1. Perturbation; கலங்குகை. 2. Anything of a thick consistency; |
குழம்பு - தல் | kuḻampu-, 5. v. intr. 1. [. kuḻampu.] To become mixed; to be stirred up, mingled, as liquids of different consistency, as powders with liquids; கலங்குதல். 2. To be disconcerted, troubled, confused; 3. To be disturbed, agitated; to be boisterous, as the sea; |
குழம்பு | kuḻampu, n. <>குழம்பு-. 1. [M. kuḻampu.] Mixture; liquid of thick consistency; as sandal paste; குழம்பான பொருள். சந்தனக் குழம்பும் (திவ். இயற். 2, 76). 2. Thickened curry broth; 3. Mud, slime, macerated earth; |
குழம்புத்தான் | kuḻampu-t-tāṉ, n. <>குழம்பு+. Vegetables cut up and boiled soft in curry broth; குழம்பில் வெந்தகாய் கறித்துண்டு. |
குழம்புப்பால் | kuḻampu-p-pāl, n. <>id. +. Milk thickened by boiling; வற்றக் காய்ச்சியபால். |
குழம்புவடகம் | kuḻampu-vaṭakam, n. <>id.+. Curry condiments ground together and dried in cakes; கறிவடகம். |
குழம்புவை - த்தல் | kuḻampu-vai-, v. intr. <>id. +. 1. To make thick curry; குழம்புகாய்ச்சுதல். 2. To make liquid medicine of a thick consistency; |
குழமகன் | kuḻa-makaṉ, n. <>குழ+. 1. Youthful hero, as of a poem; இளம்பருவமுள்ள கலைவன். குழமகனைக் கலிவெண்பாக்கொண்டு . . . விளங்கவுரைத்தாங்கு (இலக். வி. 858). 2. A poetic composition in which women extrol the worth of a youthful hero; 3. Wooden doll; |