Word |
English & Tamil Meaning |
---|---|
குறும்பனைநாடு | kuṟu-m-paṉai-nāṭu, n. <>குறு-மை+. An ancient province of the tamil land believed to have been submerged; முற்காலத்தில் கடல்கொள்ளப்பட்ட தமிழ்நாடுகளுள் ஒன்று. ஏழ்குறும் பனை நாடும் (சிலப். 8, 1, உரை). |
குறும்பாட்டம் | kuṟumpāṭṭam, n. <>குறும்பு+ஆட்டம். Vileness, wickedness, mischievousness; துஷ்டத்தனம். |
குறும்பாடு 1 | kuṟumpāṭu, n. <>id. + ஆடு-. See குரும்பாட்டம். குரும்பாட்டையு மோதிடும் (அழகர்கல. 41). . |
குறும்பாடு 2 | kuṟumpāṭu, n. <>id. + ஆடு. Short, woolly sheep with twisted horns; ஒரு வகை யாடு. குரும்பாட்டையு மோதிடும் (அழகர்கல. 41). |
குறும்பி | kuṟum-pi, n. <>குறு-மை+பீ. 1. Ear wax, cerumen; காதுள் அழுக்கு. உள்ளுங் குறும்பி யொழுகுங்காதை (பட்டினத். திருப்பா. கச்சித்திருவகவல், வரி 37.) 2. Excretion of the body, as urine and faeces; |
குறும்பிடி | kuṟu-m-piṭi, n. <>id +. 1. [M. kuṟumbiti.] A very short handle; சிறுகைப்பிடி. 2. Short scimitar; |
குறும்பிவாங்கி | kuṟumpi-vāṅki, n. <>குறும்பி+. Ear pick; காதுக்குறும்பி எடுங்குங் கருவி. |
குறும்பின்மை | kuṟumpiṉmai, n. <>குறும்பு+இன்மை. Freedom from petty troublesome chieftains, as romoting the prosperity of a state, one of six nāṭṭamaiti, q.v.; துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டாமைதி வகை. (பிங்.) |
குறும்பு | kuṟumpu, n. <>குறு-மை. 1. Village in a desert tract; பாலைநிலத்தூர். (பிங்.) 2. Village; 3. Petty chieftrains; 4. Enemy; 5. Small pieces, as of tobacco; 6. Stronghold, fort; 7. Strength, power; 8. A class of savages supposed to form a part of the aborigines of South India, divided into 9. [K. M. kuṟumbu.] Wickedness, mischief; 10. Battle, fight, war; |
குறும்புக்காரன் | kuṟumpu-k-kāraṉ, n. <>குறும்பு+. [K. kuūumbugāra.] Mischief-maker; விஷமஞ்செய்ப்வன். |
குறும்புத்தனம் | kuṟumpu-t-taṉam, n. id. +. [K. kuṟumbatana.] Wickedness, mischief; துஷ்டத்தனம். |
குறும்புவன்னியன் | kuṟumpu-vaṉṉiyaṉ, n. <>id.+. A sub-caste of Vaṉṉi tribe; வன்னியருள் ஒரு வகையார். (W.) |
குறும்புழை | kuṟu-m-puḻai, n. <>குறு-மை+. Trap door, small entrance; சிறிய வாயில். குறும்புழை போயினன்ந் (பெருங். உஞ்சைக். 36, 371). |
குறும்பூழ் | kuṟu-m-pūḻ, n. <>id. + பூழ். Quail; காடை. குறும்பூழ்போற் கொழுங்கான் முகை சுமந்தன (சீவக. 1651). |
குறும்பொறி | kuṟu-m-poṟi, n. <>id. +. Girdle, sash; உதரபந்தம். குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயம்ல். (திருமுரு. 213). |
குறும்பொறை | kuṟu-m-poṟai, n. <>id. +. 1. Hillock; சிறுமலை. (பிங்.) வரையக நண்ணிக் குறும்பொறை நாடி (பதிற்றுப். 74, 7). 2. The hilly tract; 3. Town in a hilly tract; 4. Forest, jungle; |
குறும்பொறைநாடன் | kuṟu-m-poṟai-nā-ṭaṉ, n. <>id. +. Chief of the sylvan tract; முல்லைநிலத்தலைவன். (இறை, 1, 18.) |
குறும்போக்கு | kuṟu-m-pōkku, n. <>id. +. A moder of playing on the lute; யாழ் வாசிக்கும் முறைகளுள் ஒன்று. (சீவக. 657, உரை.) |
குறும்போது | kuṟu-m-pōtu, n. <>id. +. Budabout to blossom; மலரும் பருவமுள்ள அரும்பு (பெருங். இலாவாண. 15, 21.) |
குறுமக்கள் | kuṟu-makkaḷ, n. <>id. + [M. kuṟumbu.] Children, yougsters; சிறுபிள்ளைகள். (சூடா.) |
குறுமகள் | kuṟu-makaḷ, n. <>id. +. 1. Girl, young woman; இளம்பெண். வண்டிமிர் சுடர்நுதற் குருமகள் (ஐங்குறு. 254). 2. Wife; |
குறுமடல் | kuṟu-maṭal, n. <>id. +. Small receptacle for sacred ashes; விபூதிவைக்குஞ் சிறிய மடல். குடுமடல் ஒன்று பொன் இருபதின் கழஞ்சரை (S.I.I. ii, 144). |
குறுமணல் | kuṟu-maṇal, n. <>id. +. Sand containing minute particles of silver; இரசத மணல். (யாழ். அக.) |
குறுமல் | kuṟumal, n. <>குறு1-. Powder; பொடி. (ப்பிங்.) |