Word |
English & Tamil Meaning |
---|---|
குறுங்கலித்தொகை | kuṟu-ṅ-kali-t-tokai, n. <>id. +. An ancient tamil classic. See கலித்தொகை. (புறநா. முகவுரை, பக். 5.) |
குறுங்கற்றலை | kuṟu-ṅ-kaṟṟalai, n. <>id. +. A sea-fish, silvery-grey, attaining one ft. in length, Scicena maculata; கடல்மீன் வகை. (W.) |
குறுங்காடு | kuṟu-ṅ-kāṭu, n. <>id. [M. kuṟunkāṭa.] Thicket, small forest or jungle, copse, underwood; சிறுகாடு. குறுங்காட் டின்னகை மனையோள் (ஐங்குறு. 410). |
குறுங்காலெலி | kuṟu-ṅ-kāl-eli, n. <>id. +. A rat; எலிவகை. (W.) |
குறுங்கிண்ணி | kuṟuṅkiṇṇi, n. Bell-metal; வெண்கலம். (யாழ். அக.) |
குறுங்குடியாள் | kuṟu-ṅ-kuṭi-y-āḷ, n. prob. குறு-மை+குடி+ஆள்-. Yellow sulphuret of arsenic; தாளகம். (மூ. அ.) |
குறுங்கூலி | kuṟu-ṅ-kūli, n. <>குறு-+. Husking wages; நெல்முதலியன் குற்றுங் கூலி. (நன். 400, மயிலை.) |
குறுங்கெண்டை | kuṟu-ṅ-keṇṭai, n. <>குறுமை. 1. A fresh-water fish, silvery, attaining 5 in. in length, Barbus chola; நன்னீரில்வாழம் மீனவகை. 2. A small river-fish, silvery, Barbus dorsalis; |
குறுங்கை | kuṟuṅkai, n. 1. Conhead. See குறிஞ்சி. 2. Square-branched conehead, m.sh., Strobilanthes kunthianus; |
குறுங்கொள்ளி | kuṟu-ṅ-koḷḷi, n. <>குறு-மை+. Firebrand partially consumed; குறைக்கொள்ளி. |
குறுங்கோல் | kuṟu-ṅ-kōl, n. <>id. +. 1. A tiny rod, small stick; சிறிய கோல். குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குருமுயல் (புறநா. 339). 2. A yard-measure; |
குறுஞ்சம்பா | kuṟu--campā, n. <>id. +. A subspecies of campā paddy; சம்பா நெல்வகை. குருஞ்சம்பா பித்தங் குடியிருக்கச் செய்யும் (பாதார்த்த. 812.) |
குறுஞ்சிரிப்பு | kuṟu--cirippu.l, n. <>id. +. Smile; புன்சிரிப்பு. |
குறுஞ்சிலைக்கல் | kuṟu--cilai-k-kal, n. <>id. +. Red stone; ஈரக்கல். (சங். அக.) |
குறுஞ்சீட்டு | kuṟu--cīṭṭu, n. <>id. +. Chits cast into a pot and taken at random; குடத்தில் இட்டுக் குலுக்கியெடுக்குஞ் சீட்டு. |
குறுஞ்சீர்வண்ணம் | kuṟu--cīr-vaṇṇam, n. <>id. +. A rhythm effected by using only short syllables; குற்றெழுத்துப் பயின்றுவருஞ் சந்தம். (தொல். பொ. 533.) |
குறுஞ்சுருட்டை | kuṟu--curuṭṭai, n. <>id. +. Variety of Echis carinata, short carpetsnake, as being the smallest; சுருட்டாப்பாம்பிற் சிறிய சாதி. (M. M. 134.) |
குறுஞ்சூலி | kuṟucūli, n. A kind of shrub; ஒருவகைப் பூடு. (நன். 259, மயிலை.) |
குறுணல் | kuṟuṇal, n. <>குறு-மை+ prob. நெல். Broken rice, bruised grain, grit; குருநொய். (W.) |
குறுணி | kuṟuṇi, n. prob. id. A grain measure =1 marakkāl or 8 measures; [ங] எட்டுப்படிகொண்ட தானியவளவு. |
குறுணிப்பாடு | kuṟuṇi-p-pāṭu, n. <>குறுணி+. Land requiring one kuruṇi of paddy to sow it; குறுணிவிதைப்பாடுள்ள நிலம். (T.A.S. i, 8.0 |
குறுணை | kuṟuṇai, n. <>குறு-மை+நொய். See குறுநொய். . |
குறுந்தடி | kuṟu-n-taṭi, n. <>id. +. 1. Short stick; சிறிய கழி. (திவா.) கோழிவெண் முட்டைக்கென்செய்வ தெந்தாய் குருந்தடி (திவ். பெரியதி. 10, 9, 7). 2. Drum stick; 3. See குறுந்தறி, 3. (அக. நி.) |
குறுந்தறி | kuṟu-n-taṟi, n. <>id. +. 1. Ornamental capital of a column or pillar; போதிகை. (திவா.) 2. Stake; 3. Blocks built in a wall to support timbers; |
குறுந்தாள் | kuṟu-n-tāḷ, n. <>id. +. Narrow steps; குறுகிய படிக்கட்டு. குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12). |
குறுந்தாளி | kuṟu-n-tāḷi, n. <>id. +. Hairyleaved creamy white bindweed. See சிறுதாளி. (மலை.) |
குறுந்திரட்டு | kuṟu-n-tiraṭṭu, n. <>id. +. An anthology by Tattuva-rāyar, treating of vedanta, dist. fr. peru-n-tiraṭṭu; தத்துவராயர் தொகுத்த வேதாந்தநூல். |
குறுந்துழாய் | kuṟu-n-tuḻāy, n. <>id.+. See குறுந்துளசி. (மலை.) . |
குறுந்துளசி | kuṟu-n-tuḷaci, n. <>id.+. A small species of basil; சிறுதுளசி. (மலை.) |