Word |
English & Tamil Meaning |
---|---|
குறுக்குக்கிளை | kuṟukku-k-kiḷai, n. <>id. +. Lateral branch; பக்ககிளை. |
குறுக்குக்கேள்வி | kuṟukku-k-kēḷvi, n. <>id. +. 1. Cross-questioning, cross-examination; வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி. 2. Irrelevant question; perverse question; 3. Question by way of interruption or intrusion; |
குறுக்குச்சட்டம் | kuṟukku-c-caṭṭam, n. <>id. +. (W.) 1. Cross piece in a frame; குறுக்காகப் போடுஞ் சட்டம். 2. Brace to connect a pair of rafters; 3. Cross beam; |
குறுக்குச்சார் | kuṟukku-c-cār, n. <>id. +. Short or cross side of house; raised floor on either side of the shorter wall of a house; வீட்டின் குறுக்கிடம். (J.) |
குறுக்குச்சாலோட்டு - தல் | kuṟukku-c-cāl-ōṭṭu, v. intr. <>id. +. Lit., to run a furrow transversely, To interfere with another's work for gaining one's own ends; தன்னலங்கருதிப் பிறர்காரியத்தில் ஊடுவிழுதல். Loc. |
குறுக்குச்சுவர் | kuṟukku-c-cuvā, n. <>id. +. Party-wall; பாகஞ் செய்துகொண்டமனையில் எல்லைகுறித்தற்குக் குறுக்கே இடும் சுவா. (C.E.M.) |
குறுக்குச்சூத்திரம் | kuṟukku-c-cūttiram, n. <>id. +. Formula, brief comprehensive rule, theorem, expressing the shortest method of performing a calculation; கணிதத்தில் சுருக்கமாய் அறிதற்கு ஏற்ற வழியைத் தெரிவிக்குஞ் சூத்திரம். (W.) |
குறுக்குநிமிர் - தல் | kuṟukku-nimir-, v. intr. <>id. +. Loc. Lit., to make hipbones stand firm. 1. To have one's powers overtaxe, to be overworked; சத்திக்கு மிஞ்சி வேலைவாங்குதல். 2. To grow lazy; |
குறுக்குநெடுக்கும் | kuṟukku-neṭukkum, n. adv. <>குறுக்கும்+. Lit., length wise and breadth wise. Here and there; இங்குமங்கும். |
குறுக்குப்பாடு | kuṟukku-p-pāṭu, n. <>குறுக்கு+. Transverse direction; குறுக்கான பக்கம். (W.) |
குறுக்குப்பாதை | kuṟukku-p-pātai, n. <>id. +. Short cut; குறுக்குவழி. |
குறுக்குப்புத்தி | kuṟukku-p-putti, n. <>id. +. Cross grained mentality; கோணலறிவு. |
குறுக்குமறுக்கும் | kuṟukku-maṟukkum, adv. Redulp. of குறுக்கும். See குறுக்குநெடுக்கும். Colloq. . |
குறுக்குவலி - த்தல் | kuṟukku-vali-, v. intr. <>குறுக்கு+. To suffer from labour-pains; பிரசவவேதனைப்படுதல். |
குறுக்குவழி | kuṟukku-vaḻi, n. <>id. [M. kuṟukkuvaḻi.] See குறுக்குப்பாதை. . 2. Crooked way, path of evil; |
குறுக்குவிசாரணை | kuṟukku-vicāraṇai, n. <>id. +. Cross-examination; வழக்கில் சாட்சியை மடக்கிக்கேட்குங் கேள்வி. |
குறுக்குவினா | kuṟukku-viṉā, n. <>id. +. Cross-examination; குறுக்குக்கேள்வி. |
குறுக்கே | kuṟukkē, adv. <>id. 1. Crosswise, transversely, athwart, across; இடையே. பூனை குருக்கே போயிற்று. 2. Between, in the middle; 3. In opposition to; |
குறுக்கேநில் - தல்[குறுக்கேநிற்றல்] | ku-ṟukkē-nil-, v. intr. <>id. +. To be obstructive, to be a hindrance; இடையூறாக இருத்தல். காரியம் முடியவொட்டாமல் அவன் குறுக்கேநிற்கிறான். |
குறுக்கேமடக்கு - தல் | kuṟukkē-maṭakku-, v. tr. <>id. +. 1. To interrupt rudely and refute; to interrupt and silence one by a curt reply; இடையிற் பேசி வாயடக்குதல். 2. To create confusion int eh mind of a person while he is thinking out a question; |
குறுக்கேமுறி - த்தல் | kuṟukkē-muṟi-, v. <>id. +. Colloq. tr. To break off in the middle of a business, to leave a work unfinshed; காரியத்தை இடையே விடொழித்தல்.--intr. To leave a company in displeasure; |
குறுக்கேவிழு - தல் | kuṟukkē-viḻu-, v. intr. <>id. +. To interfere, meddle; ஒருகாரியத்தின் இடையே தலையிடுதல். |
குறுக்கேற்றமாய் | kuṟukkēṟṟam-āy, adv. <>id. +. Irrelevantly, at a tangent; பொருத்தமில்லாமல். Loc. |
குறுக்கை 1 | kuṟukkai, n. A shrine in Tanjore district where šiva burnt Kāmaṉ to ashes, one of aṭṭa-vīraṭṭam, q.v.; அட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குருக்கை வீரட்டனாரே (தேவா. 1919, 1). |